• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கணபதி பப்பா மோரியா..!! கண்கவரும் வகையில்.. சென்னைக்கு கம்பீரமாக வந்த விநாயகர் சிலைகள்!!

    3 முதல் 5 அடி வரையிலான விநாயகர் சிலைகள் அந்தப் பகுதி சாலையோரத்தில் தற்போது கம்பீரமாக வீற்றிருக்கின்றன.
    Author By Shanthi M. Mon, 24 Aug 2026 12:55:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vinayagar-idols-in-various-designs-arrived-in-chennai

    இந்துக்களின் முக்கியமான விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் செப்டம்பர் 14ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விநாயகப் பெருமானின் பிறந்தநாளாகக் கருதப்படும் இந்த விழா, தடைகளை நீக்கி அருள் பாலிக்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழகம் முழுவதும் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், அண்டை மாநிலங்களிலும் விநாயகர் சிலை தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    சென்னை புரசைவாக்கம் கொசப்பேட்டை பகுதியில் ஏற்கனவே பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் வந்து குவிந்துள்ளன. கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட இந்த சிலைகள் சாலையோரங்களில் அணிவகுத்து நிற்கின்றன. 3 முதல் 5 அடி உயரம் வரையிலான இந்த சிலைகள் கண் கவரும் வகையில் அமைந்துள்ளன. 

    குழந்தை வடிவ விநாயகர், கையில் லட்டுடன் அமர்ந்திருக்கும் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் இந்த சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மண் மற்றும் இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிலைகள் மழைநீரால் பாதிக்கப்படாமல் இருக்க பிளாஸ்டிக் கவர்களால் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. 

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு முக்காடு போட திட்டமா?... சி.எம்.விஜயை கடுமையாக விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்...!

    vinayagar chathurthi

    இன்னும் சில நாட்களில் கூடுதல் சிலைகள் சென்னைக்கு வரவுள்ளதாகவும், சுமார் ஒரு வாரத்தில் முழு அளவிலான விற்பனை தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கோயம்பேடு, மயிலாப்பூர், தியாகராயநகர் உள்ளிட்ட சென்னையின் பல முக்கிய பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விலை ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அளவு, வடிவமைப்பு மற்றும் அலங்காரத்தைப் பொறுத்து விலை வேறுபடுகிறது.

    விநாயகர் சதுர்த்தி அணுகும் வேளையில் இந்த சிலைகளைப் பார்த்து ரசித்துச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் சமுதாய பூஜைகளுக்காக ஏற்ற சிலையைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவை முன்னிட்டு சென்னையில் விநாயகர் வழிபாடு மேலும் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்.? வாக்குறுதி என்ன ஆச்சு CM..! வலுக்கும் கண்டனம்.!!

    மேலும் படிங்க
    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    தமிழ்நாடு
    நொய்யல் ஆற்றுக்காக போராடியவர்கள் கைது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    நொய்யல் ஆற்றுக்காக போராடியவர்கள் கைது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னையில் எகிறும் இன்ஃபுளுயென்சா பாதிப்பு! முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!

    சென்னையில் எகிறும் இன்ஃபுளுயென்சா பாதிப்பு! முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    27 ஆண்டுகளாக தொடரும் பாதயாத்திரை!  வேளாங்கண்ணி நோக்கி பக்தர்களுடன் அமைச்சர் மரிய வில்சன்!

    27 ஆண்டுகளாக தொடரும் பாதயாத்திரை!  வேளாங்கண்ணி நோக்கி பக்தர்களுடன் அமைச்சர் மரிய வில்சன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share