• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    50+ பேருக்கு என்ன ஆச்சு?... திருவள்ளூரில் திடுதிப்பென பரவும் மர்ம காய்ச்சல்... திணறும் அரசு மருத்துவமனை...!

    இதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    Author By Amaravathi Tue, 08 Sep 2026 10:07:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    virus-fever-at-thiruvallur

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய மூன்று தாலுகாக்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக அருங்குளம், எஸ்.சண்டிகை, எஸ்.அக்ரகாரம், பெரியகடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், குழந்தைகள் பலரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: சென்னையில் எகிறும் இன்ஃபுளுயென்சா பாதிப்பு! முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள போதிய பணியாளர்கள் இல்லை என்றும், இதனால் நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தனி சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய மூன்று தாலுகாக்களிலும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். அதேபோல், காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குடிநீர் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    குறிப்பாக, கடந்த சில நாட்களாக அதிகளவில் வெயில் காணப்படும் நிலையில், மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. இதுபோன்ற காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    வெயிலிலும் மழையிலும் மக்கள் தொடர்ந்து உட்படுவதால் இதுபோன்ற காய்ச்சல் ஏற்படலாம் எனக் கூறப்படும் நிலையில், அது தொடர்பான விழிப்புணர்வு முகாம்களை தமிழக அரசும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளதால், அதற்கேற்றவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சாட்டையைச் சுழற்றிய தமிழ்நாடு அரசு... ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு பறந்த அதிரடி எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    சாட்டையைச் சுழற்றிய தமிழ்நாடு அரசு... ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு பறந்த அதிரடி எச்சரிக்கை...!

    சாட்டையைச் சுழற்றிய தமிழ்நாடு அரசு... ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு பறந்த அதிரடி எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    அது மிசா இல்ல... பெண்கள் CASE..!! ஸ்டாலின் கைது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு... திமுகவினர் கொந்தளிப்பு.!!

    அது மிசா இல்ல... பெண்கள் CASE..!! ஸ்டாலின் கைது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு... திமுகவினர் கொந்தளிப்பு.!!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கொலை விவகாரம்... 5 பேருக்கு நீதிமன்ற காவல்.!! கோர்ட் உத்தரவு..!!

    தவெக நிர்வாகி கொலை விவகாரம்... 5 பேருக்கு நீதிமன்ற காவல்.!! கோர்ட் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடக்கம்... கடைசி நாள்... சூடுபிடிக்கும் மானியக் கோரிக்கை விவாதம்..!!

    சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடக்கம்... கடைசி நாள்... சூடுபிடிக்கும் மானியக் கோரிக்கை விவாதம்..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவன் தற்கொலை..! தற்கொலை தீர்வாகுமா.? மாணிக்கம் தாகூர் ஆதங்கம்..!!

    நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவன் தற்கொலை..! தற்கொலை தீர்வாகுமா.? மாணிக்கம் தாகூர் ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து வாந்தி, மயக்கம்... பிரியாணி சாப்பிட்ட 8 சிறுவர்கள் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி... நடந்தது என்ன?

    அடுத்தடுத்து வாந்தி, மயக்கம்... பிரியாணி சாப்பிட்ட 8 சிறுவர்கள் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share