• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விருதுநகர் வெடிவிபத்து கோரம்... சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி... மாவட்ட ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்...!

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு
    Author By Amaravathi Mon, 20 Apr 2026 07:34:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Viruthunagar Crackers factory death toll increased

    விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை தொழிலாளர்கள் தீயணைப்பு துறை மற்றும் காவலர் கள் உட்பட 21 பேர்  காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    விருதுநகர் அருகே உள்ளது கட்டனார்பட்டி இங்கு  கோவிந்த நல்லூரைச்  சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இது மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசாலையில் விடுமுறை தினமான நேற்று 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். சரவெடி பின்னும் ஒரு அறையில் திடீரென உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. வெடிச்சத்தம் கேட்ட தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே தப்பி ஓடினர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன. இந்த வெடி விபத்தில் ஏற்கனவே 23 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வந்த சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த நிலையில் பட்டாசு விபத்தில் காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி; மூவர் படுகாயம்... பகீர் பின்னணி குறித்து வெளியான அதி முக்கிய தகவல்...!

    இந்த நிலையில் கட்டனார்பட்டி வெடி விபத்து தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர் தமிழ்நாடு மின்சார வாரிய இணை இயக்குனர் கோவிந்த ராவ் ஐஏஎஸ் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிம் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்

    மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.  இந்த விசாரணையின் போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா  பட்டாசு விபத்தில் காயம் அடைந்ததில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்

    மேலும் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மதுரை மற்றும் திருநெல்வேலியில் இருந்து 14 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவினர் வருகை புரிந்து தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அனல் பறக்கும் தேர்தல் களம்... நாளை மாலையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரசாரம்...!

    மேலும் படிங்க
    விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு...!

    விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    காலையிலேயே அதிரடி ரவுண்ட்ஸ்... அண்ணாநகரை தெறிக்கவிட்ட முதலமைச்சர் மு.கஸ்டாலின்... வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பு...!

    காலையிலேயே அதிரடி ரவுண்ட்ஸ்... அண்ணாநகரை தெறிக்கவிட்ட முதலமைச்சர் மு.கஸ்டாலின்... வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பு...!

    அரசியல்
    அனல் பறக்கும் தேர்தல் களம்... நாளை மாலையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரசாரம்...!

    அனல் பறக்கும் தேர்தல் களம்... நாளை மாலையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரசாரம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (20-04-2026)..!! இந்த ராசிக்கு பொருளாதார ரீதியாக இன்று லாபகரமான நாள்..!!

    இன்றைய ராசிபலன் (20-04-2026)..!! இந்த ராசிக்கு பொருளாதார ரீதியாக இன்று லாபகரமான நாள்..!!

    ஜோதிடம்
    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    கிரிக்கெட்
    "சர்வதேச அமைப்பாக மாறுகிறது கொழும்பு பாதுகாப்பு மாநாடு!" – முதல் பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்!

    "சர்வதேச அமைப்பாக மாறுகிறது கொழும்பு பாதுகாப்பு மாநாடு!" – முதல் பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்!

    இந்தியா

    செய்திகள்

    விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு...!

    விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    காலையிலேயே அதிரடி ரவுண்ட்ஸ்... அண்ணாநகரை தெறிக்கவிட்ட முதலமைச்சர் மு.கஸ்டாலின்... வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பு...!

    காலையிலேயே அதிரடி ரவுண்ட்ஸ்... அண்ணாநகரை தெறிக்கவிட்ட முதலமைச்சர் மு.கஸ்டாலின்... வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பு...!

    அரசியல்
    அனல் பறக்கும் தேர்தல் களம்... நாளை மாலையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரசாரம்...!

    அனல் பறக்கும் தேர்தல் களம்... நாளை மாலையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரசாரம்...!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    கிரிக்கெட்

    "அதிமுக யாருக்கும் அடிமை அல்ல!" - ராகுல் காந்திக்கு எடப்பாடி பழனிசாமி  பதிலடி!

    அரசியல்

    "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!" - சைதாப்பேட்டையில் ஜி.கே.வாசன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share