• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை வாக்காளர்களுக்கு நற்செய்தி! ஏப்ரல் 12 முதல் வீடு தேடி வரும் வாக்காளர் தகவல் சீட்டு!

    சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வரும் 12ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்க உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு
    Author By Thenmozhi Kumar Fri, 10 Apr 2026 17:42:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Voter Information Slips to be Distributed in Chennai from April 12-18; New Easy-to-Read Design Unveiled.

    தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு (VIS) வழங்கும் பணி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) முதல் தொடங்குகிறது. இந்தப் பணி குறித்துச் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப. அவர்கள் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு 12.04.2026 முதல் 18.04.2026 வரை வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்படவுள்ளன. அந்தந்தப் பகுதிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே வந்து இந்தச் சீட்டுகளை விநியோகம் செய்வார்கள்.சீட்டுகளைப் பெற்றுக்கொண்டதற்கான கையெழுத்து அல்லது விரல் அடையாளத்தைப் பெற்றுக்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளின் மொத்த வாக்காளர் விவரங்கள் பின்வருமாறு: ஆண் வாக்காளர்கள்: 13,95,716, பெண் வாக்காளர்கள்: 14,96,921, இதர வாக்காளர்கள்: 868, மொத்த வாக்காளர்கள்: 28,93,505 இவர்களுக்காக 975 இடங்களில் மொத்தம் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: விஜய் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா? பகிரங்க குற்றச்சாட்டு... சட்டென ரியாக்ட் செய்த சென்னை மாநகராட்சி..!!

    சட்டமன்ற தேர்தல்

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர்களின் வசதிக்காகத் தகவல் சீட்டின் வடிவமைப்பில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: வாக்காளரின் வரிசை எண் மற்றும் பகுதி எண் ஆகியவை சீட்டின் மேல் வலது மூலையில் பெரிய எழுத்துருவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியை எளிதில் அடையாளம் காணலாம். மேலும், வாக்குப்பதிவு நாளன்று அலுவலர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை விரைவாகக் கண்டறிய இது உதவியாக இருக்கும்.

    யாரேனும் வீட்டில் இல்லாத காரணத்தால் விநியோகிக்கப்படாமல் எஞ்சும் வாக்காளர் தகவல் சீட்டுகள் அனைத்தும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு மூடிய உறையில் பாதுகாப்பாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா என்ற முழக்கத்துடன் நடைபெற்று வரும் இந்தப் பணிகளில், வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: வீடு தேடி வரும் வாக்காளர் தகவல் சீட்டு! ஏப்ரல் 10 முதல் விநியோகம்...தேர்தல் ஆணையம் அதிரடி!

    மேலும் படிங்க
    அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...! 

    அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...! 

    அரசியல்
    களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

    களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

    தமிழ்நாடு
    சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!

    சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!

    தமிழ்நாடு
    அது திமுக இல்ல.. கருணாநிதி முன்னேற்ற கழகம்..! பரப்புரையில் விளாசிய EPS..!

    அது திமுக இல்ல.. கருணாநிதி முன்னேற்ற கழகம்..! பரப்புரையில் விளாசிய EPS..!

    தமிழ்நாடு
    ஐபிஎல்-க்கான டிக்கெட் இருக்கா..?? அப்போ மெட்ரோ ரயிலில் ஜாலியா போலாம்..!! மக்கள் குஷியோ குஷி..!!

    ஐபிஎல்-க்கான டிக்கெட் இருக்கா..?? அப்போ மெட்ரோ ரயிலில் ஜாலியா போலாம்..!! மக்கள் குஷியோ குஷி..!!

    தமிழ்நாடு
    விஜய் அரெஸ்ட் பண்ணுங்க..! ஜனநாயகம் படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு காட்சி..? போலீசில் புகார்..!

    விஜய் அரெஸ்ட் பண்ணுங்க..! ஜனநாயகம் படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு காட்சி..? போலீசில் புகார்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share