• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!! பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    ''மேற்கு வங்கத்தில் அமலான புதிய சட்டத்தின்படி, கலவரத்தில் அரசு, தனியார் சொத்துக்களை சேதப்படுத்துவோரிடம் இருந்து, சேதத்தின் மதிப்பை விட, மூன்று மடங்கு அபராதம் வசூலிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி எச்சரித்துள்ளார்.
    Author By Pandian Mon, 06 Jul 2026 15:14:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    west-bengal-riot-law-property-damage-three-times-fine-cm-suvendu-adhikari

    மேற்கு வங்கத்தில் கலவரம் மற்றும் வன்முறையால் அரசு, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய சட்டத்தின் கீழ், சேதப்படுத்தப்பட்ட சொத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், அபராதத்தை செலுத்த மறுத்தால் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகள் ஏலம் விடப்பட்டு தொகை வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. அரசு, சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 28-ஆம் தேதி மாநில சட்டசபையில் பொது அமைதியை பாதுகாக்கவும், திட்டமிட்ட வன்முறை மற்றும் சதித் திட்டங்களை தடுக்கும் வகையிலும் இரண்டு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்கள் மூலம் அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், தனது சொந்த தொகுதியான பவானிபூரில் தொழில் துறையினர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி பேசினார். அப்போது, ஜனநாயகத்தில் அனைவருக்கும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை இருப்பதாகவும், ஆனால் அந்தப் போராட்டம் வன்முறையாக மாறி தொழில் நிறுவனங்கள் அல்லது பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: ஜால்முரி பிரியர் பிரதமர் மோடி! மீண்டும் மசாலா பொரியை ருசித்த ருசிகரம்! வைரல் வீடியோ!

    breakingnews

    மேலும், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளை பாதிக்கும் வகையிலான வன்முறை சம்பவங்களை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அவர் தெரிவித்தார். உதாரணமாக, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு சேதம் ஏற்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மூன்று கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், அந்தத் தொகையை செலுத்த மறுத்தால் அவர்களது சொத்துகளை அரசு சட்டப்படி ஏலம் விடும் என்றும் எச்சரித்தார்.

    கூட்டத்தின் போது, உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை மேற்கு வங்கத்தில் அமைப்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், தரமான கல்வித் திட்டங்களுடன் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் முன்வந்தால், அவற்றை மாநிலத்தில் வரவேற்க அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்துவதோடு, முதலீடு மற்றும் உயர்கல்வி வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிப்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

    இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    மேலும் படிங்க
    "மாப்ள பர்வேஸ்..! அமைச்சரை சொந்தம் கொண்டாடிய C. விஜயபாஸ்கர்...! பொளந்துக்கட்டிய கிருஷ்ணசாமி..!

    "மாப்ள பர்வேஸ்..! அமைச்சரை சொந்தம் கொண்டாடிய C. விஜயபாஸ்கர்...! பொளந்துக்கட்டிய கிருஷ்ணசாமி..!

    தமிழ்நாடு
    " தாகம் தீர்க்க"..! ரூ.4,276 கோடியில் மெகா திட்டம்... நெம்மேலியில் முதல்வர் விஜய் அதிரடி ஆய்வு..!!

    " தாகம் தீர்க்க"..! ரூ.4,276 கோடியில் மெகா திட்டம்... நெம்மேலியில் முதல்வர் விஜய் அதிரடி ஆய்வு..!!

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அட்டூழியம்..! புது சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா..! விளாசிய நயினார்..!

    ஆய்வு என்ற பெயரில் அட்டூழியம்..! புது சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா..! விளாசிய நயினார்..!

    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் ஜாமீன் மனுவில் திடீர் மாற்றம்! விசாரணை ஜூலை 8-க்கு ஒத்திவைப்பு!

    செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் ஜாமீன் மனுவில் திடீர் மாற்றம்! விசாரணை ஜூலை 8-க்கு ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு
    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    LAST BENCH - ஆ..? இப்படிலாம் பேசிட்டு ஸ்கூலுக்குள்ள போகாதீங்க..! அமைச்சர் கீர்த்தனாவை பந்தாடிய அன்பில் மகேஷ்..!

    LAST BENCH - ஆ..? இப்படிலாம் பேசிட்டு ஸ்கூலுக்குள்ள போகாதீங்க..! அமைச்சர் கீர்த்தனாவை பந்தாடிய அன்பில் மகேஷ்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share