• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, December 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பயிர்கடன் தள்ளுபடி எப்போது? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி...

    பயிர்கடன் தள்ளுபடி எப்போது? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி...
    Author By Rahamath Thu, 06 Feb 2025 11:59:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    When is crop loan waiver? Annamalai questions DMK

    2021-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, 4 ஆண்டுகளாக அதனை செயல்படுத்தாதது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். 

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காகப், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏழை, எளிய மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் வாக்குறுதிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் திமுக அரசு உள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

    கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆட்சிக்கு வந்த உடன், முதல் கையெழுத்து விவசாயக் கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்ததை அண்ணாமலை நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது திமுக என்று அவர் விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க: 'வீர வசனம் பேசும் திமுக அமைச்சர்களை அடக்கியே தீருவோம்..!' பயமுறுத்தும் அண்ணாமலை..!

    Annamalai
     
    கடந்த ஆண்டு, விவசாயிகள் மத்தியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழக அரசிடம் நிதி இல்லை. சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றும், வாங்கிய கடனை விவசாயிகள் குறித்த காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் ஆணவமாகப் பேசியதை அண்ணாமலை சுட்டிக்காட்டி உள்ளார். பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து சிறு, குறு விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
     
    பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை, நான்கு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாமல், விவசாயிகளை வஞ்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, இதற்காக ஒரு குழு அமைத்து, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். திமுகவின், கல்விக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி, நான்கு ஆண்டுகளாக ஏமாந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை, சிறு, குறு விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது என்று அண்ணாமலை அந்த அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை அன்றாட நிகழ்வாகி விட்டது.. திமுக அரசு மீது பாயும் பாஜக தலைவர் அண்ணாமலை...

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் விவகாரம்... பாஜக எம். பி. பேச்சால் நாடாளுமன்றத்தில் சர்ச்சை..!

    திருப்பரங்குன்றம் விவகாரம்... பாஜக எம். பி. பேச்சால் நாடாளுமன்றத்தில் சர்ச்சை..!

    தமிழ்நாடு
    மேகதாது அணை கட்டியே தீருவோம்!! கர்நாடக அரசு மும்முரம்!! 30 பேர் கொண்ட குழு அமைப்பு!!

    மேகதாது அணை கட்டியே தீருவோம்!! கர்நாடக அரசு மும்முரம்!! 30 பேர் கொண்ட குழு அமைப்பு!!

    இந்தியா
    இண்டிகோ விமான சேவை முடங்கிய விவகாரம்!! 4 பேரின் வேலைக்கு வச்சாச்சு ஆப்பு! டி.ஜி.சி.ஏ அதிரடி!

    இண்டிகோ விமான சேவை முடங்கிய விவகாரம்!! 4 பேரின் வேலைக்கு வச்சாச்சு ஆப்பு! டி.ஜி.சி.ஏ அதிரடி!

    இந்தியா
    டிச.18ல் ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடக்கும்..!! 2 மணி நேரம் தான் டைம்..!! செங்கோட்டையன் அதிரடி..!!

    டிச.18ல் ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடக்கும்..!! 2 மணி நேரம் தான் டைம்..!! செங்கோட்டையன் அதிரடி..!!

    தமிழ்நாடு
    அடி தூள்! அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்?! கண்டிஷனோடு ஓகே சொன்ன எடப்பாடி! அமித்ஷா ப்ளான் சக்சஸ்!

    அடி தூள்! அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்?! கண்டிஷனோடு ஓகே சொன்ன எடப்பாடி! அமித்ஷா ப்ளான் சக்சஸ்!

    அரசியல்
    அமெரிக்கா - பாக்., கைகோர்ப்பு!!  6,200 கோடி ரூபாய்க்கு டீல்!! இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து?!

    அமெரிக்கா - பாக்., கைகோர்ப்பு!! 6,200 கோடி ரூபாய்க்கு டீல்!! இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து?!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share