• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உங்களுக்கு எதுக்கு விசிலு..? ஹோம் கார்டை வம்பிழுத்த முன்னாள் எம்எல்ஏ..!

    கரூரில் வாக்குச்சாவடி மையத்தில் ஹோம் கார்ட் விசில் ஊதியதால் முன்னாள் எம்எல்ஏ கோபமடைந்தார்.
    Author By Nila Thu, 23 Apr 2026 14:51:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Whistle issue

    தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதில் இருந்து தொடங்கிய கடும் சர்ச்சை, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பிரச்சினைகளையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜய் தலைமையிலான புதிய கட்சியான தமிழக வெற்றி கழகம், தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கோரியபோது, அது ஒரு வழக்கமான நடைமுறையாகத் தோன்றினாலும், விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு அது பல்வேறு அரசியல், நிர்வாக மற்றும் சமூக அடுக்குகளில் சர்ச்சையைத் தூண்டியது.

    தவெக கட்சி 2024ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக இருந்த நிலையில், 2025 நவம்பர் மாதம் தேர்தல் ஆணையத்தை அணுகி, பொதுச் சின்னம் ஒதுக்கீடு கோரியது. கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டு, பத்து விருப்பச் சின்னங்களைப் பட்டியலிட்டனர்.

    அவற்றில் விசில் முதல் தேர்வாக இருந்தது. தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியது. அப்போது இருந்தே பல்வேறு இடங்களில் விசில் பயன்படுத்தக் கூடாது என்ற சர்ச்சை நிலவி வந்தது. வாக்குச்சாவடி மையம் வரைக்கும் விசில் சர்ச்சை வெடித்துள்ளது.

    இதையும் படிங்க: ஓட்டுப்போடுவதை வீடியோ எடுத்து இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட தவெக நிர்வாகி கைது... என்ன தண்டனை தெரியுமா?

    இதனிடையே கரூரில் வாக்குச்சாவடி மையத்தில் ஹோம் கார்டு ஒருவர் விசில் ஊதி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் எதற்காக விசில் என்று கேட்டுள்ளார். இது ஒரு கட்சியின் சின்னம் என்று கூறிவிட்டு அதை எடுத்து விடுங்கள் என்று கோபத்தில் பேசினார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சிக்கு விசில் செல்லும் ஒதுக்கப்பட்டதில் இருந்தே கடும் சர்ச்சை நிலவி வந்த நிலையில் ஓட்டு போடும் நேரத்தில் கூட விசில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. 

    இதையும் படிங்க: சிக்கித் தவிக்கும் வாக்காளர்கள்..! வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கணும்..! விஜய் வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    "பத்திரிகையாளர்களைத் தவிர்த்த முதல்வர்!": கூட்டணித் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    "பத்திரிகையாளர்களைத் தவிர்த்த முதல்வர்!": கூட்டணித் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    தமிழ்நாடு
    மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் தரலாமா? சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை!

    மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் தரலாமா? சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை!

    தமிழ்நாடு
    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!

    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!

    அரசியல்
    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    அரசியல்
    "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

    "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "பத்திரிகையாளர்களைத் தவிர்த்த முதல்வர்!": கூட்டணித் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    தமிழ்நாடு
    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!

    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!

    அரசியல்
    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    அரசியல்

    "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

    தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share