• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விசில் தியேட்டருக்கு தான் லாயக்கு! விஜய்யை மறைமுகமாக சாடிய சி.வி. சண்முகம்!

    திமுக கூட்டணி சிதறி வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பலமானக் கூட்டணியை அமைத்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை அவர் மறைமுகமாகக் கடுமையாக சாடினார்.
    Author By Thenmozhi Kumar Wed, 11 Feb 2026 17:04:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Whistles are for Theatres; AIADMK is for People: C.V. Shanmugam Attacks Vijay Indirectly.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம் கலந்துகொண்டு உரையாற்றினார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-வின் கூட்டணி மற்றும் புதிய அரசியல் சக்திகளின் வருகை குறித்து அவர் ஆற்றியப் பேச்சு தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    அதிமுக

    அதிமுக-வுடன் கூட்டணி அமைக்க யாரும் முன்வரவில்லை என்று கேலி செய்தார்கள். ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக, பாமக, அமமுக, புரட்சி பாரதம் என ஒரு பிரம்மாண்டமானத் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) அதிமுக அமைத்துள்ளது. மோடி முன்னிலையில் நாங்கள் நடத்தியப் பொதுக்கூட்டமே எங்களின் வலிமைக்குச் சாட்சி. ஆனால், அசைக்க முடியாதக் கூட்டணி என்று மார்தட்டிய திமுக கூட்டணி இன்று கலகலத்துப் போயுள்ளது. தொகுதிகள் ஒதுக்கீட்டில் இழுபறி நீடிப்பதால், திமுக கூட்டணி சிதறி வருகிறது" எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாகச் சாடிய அவர், "சினிமா தியேட்டரில் விசில் அடிக்கலாம்; பேருந்தை நிறுத்த விசில் அடிக்கலாம். ஆனால், அதிமுக-விற்கு மக்கள் வாக்களிப்பதை எந்தக் கொம்பனாலும் நிறுத்த முடியாது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு புதியக் கட்சி முளைக்கும்; அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அன்று வைகோ, மூப்பனார் முதல் இன்று திமுக-விடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் வரை எல்லாரையும் மக்கள் பார்த்துவிட்டார்கள். நாளை சிலம்பரசன் கூட வரலாம்; ஆனால் அதிமுக-வை யாராலும் அசைக்க முடியாது" என ஆவேசமாகப் பேசினார்.

    யார் வந்தாலும், யார் போனாலும் அதிமுக-வின் நிரந்தர எதிரி திமுக தான். கடந்த இரண்டு மாதங்களில் அரசியல் களம் அதிமுக-விற்குச் சாதகமாக மாறியுள்ளது. வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலானக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது காலத்தின் கட்டாயம் என சி.வி. சண்முகம் முழங்கினார். இக்கூட்டத்தில் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இதையும் படிங்க: விசில் ஊத தடை! சிவகங்கை திமுக கவுன்சிலரின் செயலால் தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி!

    மேலும் படிங்க
    சென்னை வானில் வட்டமடித்த விமானம்! – 2 மணி நேர பரபரப்புக்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்!

    சென்னை வானில் வட்டமடித்த விமானம்! – 2 மணி நேர பரபரப்புக்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்!

    தமிழ்நாடு
    திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் தான் முடியும்! சேலத்தில் செங்கோட்டையன்  பேட்டி!

    திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் தான் முடியும்! சேலத்தில் செங்கோட்டையன்  பேட்டி!

    தமிழ்நாடு
    மக்களே கவனிங்க..! மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்..! போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!

    மக்களே கவனிங்க..! மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்..! போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஆணியே புடுங்க வேணாம்... தவெக நிர்வாகிகளுக்கு கடும் எதிர்ப்பு... சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் பரபரப்பு...!

    ஆணியே புடுங்க வேணாம்... தவெக நிர்வாகிகளுக்கு கடும் எதிர்ப்பு... சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    ரூ.700 கோடி..! திருப்போரூர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் மீட்பு... அறநிலையத்துறை தகவல்..!

    ரூ.700 கோடி..! திருப்போரூர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் மீட்பு... அறநிலையத்துறை தகவல்..!

    தமிழ்நாடு
    சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!

    சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share