• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாவிலும் பிரியாத பாசமலர்கள்; தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் உயிரிழப்பு..!

    சிவகங்கை மாவட்டத்தில் தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    Author By Amaravathi Thu, 03 Apr 2025 14:58:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    who-remain-inseparable-even-in-death-sister-dies-in-shock-over-brothers-death

    பாசமலர் பட கிளைமேக்ஸ் காட்சியில் அண்ணன் சிவாஜி இறந்த அதிர்ச்சியில் தங்கை சாவித்ரியும் மரணிக்கும் காட்சிகள் காண்போர் கண்களை இன்றும் குளமாக்கும் அளவிற்கு உணர்ச்சிமிக்கதாக இருக்கும். அதனால் தான் அதீத பாசத்துடன் பழகும் அண்ணன் - தங்கை அல்லது அக்கா - தம்பி உறவுகளைப் பார்க்கும் போது பாசமலர்கள் என வேடிக்கையாக குறிப்பிடுவது உண்டு. ஒன்றாக பிறக்கக்கூட வாய்ப்புள்ள இந்த சகோதர பந்தங்கள், ஒன்றாக இறப்பது என்பது அரிதிலும் அரிதாக நடக்கூடிய சம்பவமாக உள்ளது. குறிப்பாக தனது சகோதரனோ, சகோதரியோ இறந்துவிட்டால், அந்த துயரம் தாளாமல் துடிதுடித்து மரணிக்கும் உறவுகள் அரிதாகவே உள்ளன. 

    death

    அப்படியொரு உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் தான் ஒட்டுமொத்த சிவகங்கை மாவட்டையே உலுக்கி எடுத்துள்ளது. சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை சாமியாடிகளத்தைச் சேர்ந்தவர் மருதன். 49 வயதான இவர், வழக்கறிஞர் ஒருவரிடம்  உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இரவு  மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை கொண்டு சென்றும் சிகிச்சை பலனியின்றி உயிர் இழந்தார். 

    இதையும் படிங்க: கேம்ப் ஃபயரில் எரிந்த உடல்... எடுக்க எடுக்க வந்த உடல் பாகங்கள்... கொடைக்கானலில் கொடூரம்!!

    death

     

    மருதன் இறந்ததை  கேள்விப்பட்ட அவரது அக்கா புஷ்பம்,  தம்பியின் வீட்டிற்கு வந்துள்ளார். தம்பியின் உடலின் மீது விழுந்து கதறி அழுத போது மாரடைப்பு ஏற்பட்டு  அங்கேயே அவரும் இறந்தாக கூறப்படுகிறது. மருதன்  சிறு வயதிலிருந்து, அவரது அக்கா புஷ்பம் பாசத்துடன் வளர்த்துள்ளார். அக்கா, தம்பி இருவரும் உண்மையான பாசமலர்களாகவே இருந்துள்ளனர்.  

    death

    இந்நிலையில் தான் பாசத்தோடு வளர்த்த ஆருயிர் தம்பி இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாத துக்கத்தில் புஷ்பமும் இறந்துள்ளார். இருவரது உடலையும் அவரவர் ஊர்களில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. சாவிலும் பிரியாத  அக்கா தம்பி,  மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இளம் வயதில் விட்டு சென்றது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது... மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!!

    மேலும் படிங்க
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்..

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு
    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    தமிழ்நாடு
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    என்ன படத்தை எடுத்திருக்க பா..!

    என்ன படத்தை எடுத்திருக்க பா..! 'டூரிஸ்ட் பேமிலி' டைரக்டரை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்..!

    சினிமா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு
    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    தமிழ்நாடு
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு
    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share