• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பட்ஜெட்டில் பீகாருக்கு கிடைத்தது போல ஆந்திராவுக்கு ஏன் வாங்கல.. சந்திரபாபு நாயுடுவை வறுத்தெடுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி.!

    பீகார் போல ஆந்திரா பட்ஜெட்டில் ஏன் திட்டங்களைப் பெறவில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
    Author By Jagatheswari Sun, 02 Feb 2025 20:59:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    why-andhra-didnt-get-benefit-as-bihar-ysr-congress-slam

    2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை  நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு மோடி அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு , திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அங்கு புதிய விமான நிலையம், பாட்னா ஐஐடி விரிவாக்கம், தொழிற்சாலைகள், வேளாண் திட்டங்கள் என்று பட்ஜெட்டில் தாராளம் காட்டப்பட்டுள்ளது.

    andhara

    மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பங்கு முக்கியமானது. இதனால் பீகாருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஆந்திராவுக்கு எந்தத் திட்டமும் அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக சாடி வருகின்றன. இது இந்திய நாடு முழுமைக்குமான பட்ஜெட்டா, பீகாருக்கான பட்ஜெட்டா என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதே நேரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்ஜெட்டை வரவேற்றுள்ளார்.

    இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தளத்தில், “இந்த ஆண்டுக்கான பட்ஜெட், மோடி தலைமையில், ஒரு தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. இது பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது, அதே நேரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சிக்கான ஆறு முக்கிய துறைகளையும் அடையாளம் காட்டுகிறது. நமது நாட்டிற்கு வளமான எதிர்காலத்தை உறுதியளிக்கிறது.” என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இந்தியாவிலேயே.. ஏன் உலகிலேயே.. விளம்பர மோக அரசு திமுக அரசுதான்.. வானதி சீனிவாசனுக்கு வந்த கோபம்.!

    andhara

    இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் பீகார் போல ஆந்திர மாநிலத்துக்குத் திட்டங்களைப் பெறத் தவறியதற்காக எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாகக் சாடியுள்ளது. இது குறித்து  அக்கட்சியின் நிர்வாகி கார்த்திக் யெல்லபிரகடா வெளியிட்டிருக்கும் வீடியோவில், “சந்திரபாபு நாயுடு தலைமையிலான கட்சியும், நிதிஷ் குமார் தலைமையிலான கட்சியும் நாட்டின் குறிப்பிடத்தக்க கட்சிகளாக இருந்தபோதிலும், ஆந்திராவைவிட பீகார் ர் அதிக நன்மையைப் பெற்றிருப்பதைக் காண்கிறோம். மத்தியில் 16 எம்.பி.க்களைக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சி, மாநிலத்திற்கு கணிசமான பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பெறத் தவறியது எப்படி?

    இந்தக் கூட்டணி அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் ஏமாற்றப்பட்டதாக ஆந்திர மக்கள் உணர்கிறார்கள். ஆந்திரப் பிரதேசம் கல்வி, வேளாண்மை, தொழில், உள்கட்டமைப்புத் துறைகளில் பட்ஜெட் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பூஜ்ஜியமாக உள்ளது” என்று விமர்சித்துள்ளார். 

    இதையும் படிங்க: ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... இது இந்திய அரசின் பட்ஜெட்டா.? பீகார் அரசின் பட்ஜெட்டா.? காங்கிரஸ் சும்மா கிழி.!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    ஜோதிடம்
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா

    செய்திகள்

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share