• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கள்ளக்காதலை கைவிட கட்டாயப்படுத்திய கணவன்... உயிருடன் தீ வைத்து கொளுத்திய ‘சைக்கோ’ மனைவி...!

    கிருஷ்ணகிரி அருகே கள்ளத்தொடர்பை கைவிடாத கணவனை அவரது மனைவியே தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Wed, 11 Jun 2025 12:26:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Wife sets husband on fire alive husband

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள திம்மாபுரம் ஊராட்சி நேருபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (44). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு வைத்தீஸ்வரி, சாதிகா என்ற மகள்களும், சூர்யா என்ற மகனும் உள்ளனர். வைத்தீஸ்வரிக்கு திருமணம் ஆகி  கணவர் வீட்டில் உள்ளார். சாதிகா கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். 

    இந்த நிலையில் ரங்கசாமிக்கும், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதை அறிந்த கவிதா தனது கணவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    illegal relationship

    கூலி வேலைக்கு சென்று வந்த ரங்கசாமி வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து சென்றார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுககு முன்பு வேலைக்கு சென்ற ரங்கசாமி வீட்டிற்கு வராமல் இருந்தார். நேற்று முன் தினம் இரவு 7 மணி அளவில் கவிதா மார்க்கெட்டிற்கு சென்று வருவதாக தனது மகனிடம் கூறி விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சூர்யாவும், அவரது தங்கை சாதிகாவும் சாப்பிட்டு விட்டு கதவை தாழ்பாள் போடாமல் படுத்து தூங்கினார்கள். இரவு 11 மணி அளவில் அவர்கள் வசித்து வந்த வீட்டின் மாடியில் இருந்து ரங்கசாமி அலறும் சத்தம் கேட்டது.

    இதையும் படிங்க: மகாராஷ்டிரா தேர்தலில் மேட்ச் பிக்சிங்? முட்டி மோதிக் கொள்ளும் ராகுல்காந்தி Vs தேர்தல் ஆணையம்..

    இதனால் பதறி போய் சூர்யா, அவரது தங்கை சாதிகா ஆகியோர் எழுந்து மாடிக்கு சென்றனர். அந்த நேரம் அவரது தாய் கவிதா பதற்றத்துடன் மேலே இருந்து கீழே இறங்கி ஓடினார். மேலும் மாடிக்கு சென்று பார்த்த போது ரங்கசாமி உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சூர்யா தனது தங்கை உதவியுடன் தண்ணீரை ஊற்றியும், சாக்கு பையை அவரது மேல் போட்டும் தீயை அணைத்தனர். பிறகு அவர்கள் இருசக்கர வாகனத்தில் ரங்கசாமியை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு டோல்கேட் வழியாக கொண்டு சென்றனர்.

    illegal relationship

    அப்போது டோல்கேட்டில் இருந்த ஆம்புலன்சில் தந்தையை ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். உடல் முழுவதும் கருகி 80 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இது தொடர்பாக சூர்யா காவேரிப்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது தந்தை ரங்கசாமிக்கு மஞ்சுளாவுடன் இருந்த கள்ளத் தொடர்பு காரணமாக தூங்கி கொண்டிருந்த தந்தையை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தனது தாயார் தீ வைத்து எரித்து கொலை செய்ததாக கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் காவேரிப்பட்டிணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கவிதாவை தேடி வருகிறார். கள்ளத் தொடர்பை கைவிடாத கணவரை மனைவியே தீ வைத்து எரித்த சம்பவம் காவேரிப்பட்டிணம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: கணவன் கொலையை கண்குளிர பார்த்த மனைவி.. கொலைகார பத்தினி சிக்கியது எப்படி? ஹனிமூனில் நடந்த ட்விஸ்ட்..

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share