• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'கெட் அவுட் ஸ்டாலின்…' நாளை காலை 6 மணி முதல் கவுண்டவுன் ஸ்டார்ட்… ஜெயித்துக் காட்டுவாரா அண்ணாமலை..?

    நீங்கள் போட்ட ட்வீட்டை  மொத்தமாக குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு 6 மணியிலிருந்து பாஜகவுடைய டைம்.
    Author By Thiraviaraj Thu, 20 Feb 2025 18:40:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Will Annamalai win tomorrow morning from 6 am?

    ''நீ சரியான ஆளாக இருந்தால் கெட் அவுட் மோடி என்று சொல்லிப்பார்… நீ சொல்லிப்பார்… இல்லை நீ சொல்லித்தான் பாரேன்''என அழுத்தம் திருத்தமாக கரூர் பொதுக் கூட்டத்தில் சவால் விட்டிருந்தார் அண்ணாமலை. ''உன் வீட்டிற்கு முன்னால் வந்து பால்டாயில் பாபு'' என போஸ்டர் ஒட்டுவேன்'' எனவும் எச்சரித்து இருந்தார். இந்நிலையில், திமுக ஐடி விங்க் அண்ணாமலையின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் #GetOutModi 'கெட் அவுட் மோடி' என்கிற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி சமூகவலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

    Annamalai

    எக்ஸ்தளத்தில் இந்த ஹேஷ்டேக் உலக அளவில் இரண்டாவது இடத்திலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் ட்ரெண்டாகி வருகிறது. மறுபுறம் பால்டாயில் பாபு என்கிற ஹேஷ்டேக்கை பாஜக ஆதவராளர்கள் பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து திமுகவுக்கு கெடு விதித்து திமுகவினருக்கு  சவால் விடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

    இதையும் படிங்க: நாவடக்கமே இல்லை.. ரொம்ப அநாகரிகம்.. சுயநினைவற்றவரைப் போல பிதற்றி திரியும் அண்ணாமலை..! ஷாப்ட் ஆக பொங்கும் மா.சு..!!

    இதுகுறித்து அவர், ''இன்று சமூக ஊடக வலைத்தளங்களில் பார்க்கிறேன். ஒரு பக்கம் 'கெட் அவுட் மோடி' என்று வருகிறது. இன்னொரு பக்கம் 'ஃபால்டாயில் பாபு' என்று ஒரு தரப்பு பகிர்கிறது. இரண்டு தரப்பினருக்கும், சமூக வலைதளங்களில் கருத்து பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஐடிவிங் அனைவரும் சேர்ந்து முக்கி முக்கி இன்று இரவு வரை எவ்வளவு ட்வீட் போடுவீங்களோ போடுங்கள். நாளைக்கு காலையில் 6:00 மணிக்கு என்னுடைய சமூக வலைதளத்தில் 'கெட் அவுட் ஸ்டாலின்'  என்று நான் பதிவு செய்கிறேன். எவ்வளவு போகிறது என்று பார்ப்போம்.

    Annamalai

     நான் சவால் விடுகிறேன். உனக்கு 24 மணி நேரம் டைம் கொடுக்கிறேன். நேத்து நைட் ஆரம்பித்தாய். நாளைக்கு காலை 6 மணி வரை நான் உனக்கு நேரம் கொடுக்கிறேன். அரசு இயந்திரம், திமுக ஐடி விங்க் உள்ளிட்ட எல்லோரையும் பயன்படுத்தி 'கெட் அவுட் மோடி' என்று எவ்வளவு ட்வீட் போட முடியுமோ போட்டுக் கொள். நாளைக்கு காலை 6 மணிக்கு நான் ஆரம்பிக்கிறேன். 'கெட் அவுட்  ஸ்டாலின்' என்று பதிவிடுகிறேன்.

    தமிழ்நாட்டில் இருந்து 'ஸ்டாலினே வெளியே போ'. ஆட்சி  சரியில்லை, சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. எங்கள் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தரமான எந்த வசதியும் இல்லை. அதனால் ஸ்டாலின் அவர்களே நீங்களும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று என்னுடைய முகநூலில் கெட் அவுட் ஸ்டாலின் என்று ஆரம்பிக்கிறேன்.

    Annamalai

    நீங்கள் போட்ட ட்வீட்டை  மொத்தமாக குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு 6 மணியிலிருந்து பாஜகவுடைய டைம். நாங்கள் எவ்வளவு ட்வீட் செய்கிறோம் என்று குறிப்பெடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு நாளை மறுநாள் இந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். இன்று ஒரு நாள் உனக்கு... நாளை ஒரு நாள் பாஜகவுக்கு'' என சவால் விடுத்துள்ளார் அண்ணாமலை. 

    ஜெயிக்கப்போவது 'கெட் அவுட் மோடியா?', 'கெட் அவுட் ஸ்டாலினா?' என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.  
     

    இதையும் படிங்க: அண்ணா அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா? யாரை பார்த்து? திடீரென ஆவேசமான பொன் ராதா

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share