• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! தி கேரளா ஸ்டோரி - 2 படத்திற்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை!

    மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் படங்களை தவிர்க்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு கோரிக்கை.
    Author By Thenmozhi Kumar Thu, 19 Feb 2026 19:07:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Will Siege Theatres If Kerala Story-2 is Released": Thamimun Ansari Issues Warning in TN.

    பெரும் விவாதங்களை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தமிழ்நாட்டில் திரையிட முயன்றால், மிகப்பெரிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு. தமீமுன் அன்சாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்திரைப்படத்தைத் திரையிடுவதைத் திரையரங்க உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தமிமுன் அன்சாரி

    தி கேரளா ஸ்டோரி - 2’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட முயற்சி மேற்கொண்டால், அனைத்து ஜனநாயக சக்திகளையும் திரட்டித் திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம். கலவரங்களை ஏற்படுத்துவதற்குப் பெயர் திரைப்படம் என்றால், அதனை எதிர்ப்பதும் ஒரு ஜனநாயகக் கடமையாகும் என்று அவர் தனது அறிக்கையில் ஆவேசமாகச் குறிப்பிட்டுள்ளார். இத்திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் கெடுக்கும் வகையிலான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளன. இது மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியாகும்.

    இதையும் படிங்க: ஆளுநருக்கு ட்ரீட்மென்ட் தேவை! தமிழை அவமதிச்சா சும்மா இருக்க முடியாது! வழக்கு தொடர தமிமுன் அன்சாரி ஆவேசம்!

    தமிழகத்தில் நிலவும் அமைதியான சூழலைப் பாதுகாக்கும் வகையில், இந்தப் படத்தை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனத் திரையரங்க உரிமையாளர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    ஏற்கனவே ‘தி கேரளா ஸ்டோரி’ முதல் பாகம் வெளியானபோது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது இரண்டாம் பாகத்திற்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. தமீமுன் அன்சாரியின் இந்த எச்சரிக்கை, தமிழகத் திரையரங்கு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: "தமிழக அரசின் விருது தாயின் முத்தத்திற்குச் சமம்!! கலைஞர்களை வாழ்த்திய துணை முதல்வர்!

    மேலும் படிங்க
    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    தமிழ்நாடு
    மதிமுகவுக்கு கூடுதல் தொகுதிகள்... துரை வைகோ சொன்ன முக்கிய தகவல்... தேமுதிக என்ட்ரியால் கதிகலங்கும் கூட்டணி...!

    மதிமுகவுக்கு கூடுதல் தொகுதிகள்... துரை வைகோ சொன்ன முக்கிய தகவல்... தேமுதிக என்ட்ரியால் கதிகலங்கும் கூட்டணி...!

    அரசியல்
    இது என்ன 1996-ன்னு நினைச்சிங்களா ஸ்டாலின்... கறார் காட்டும் ராகுல்... திமுகவை ஒரு ‘கை’ பார்க்க காத்திருக்கும் காங்கிரஸ்...!

    இது என்ன 1996-ன்னு நினைச்சிங்களா ஸ்டாலின்... கறார் காட்டும் ராகுல்... திமுகவை ஒரு ‘கை’ பார்க்க காத்திருக்கும் காங்கிரஸ்...!

    அரசியல்
    சாதி கொடி கட்டுவதில் மோதல்: கோயில் திருவிழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... சிறுவனிடம் போலீஸ் தீவிர விசாரணை...!

    சாதி கொடி கட்டுவதில் மோதல்: கோயில் திருவிழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... சிறுவனிடம் போலீஸ் தீவிர விசாரணை...!

    குற்றம்
    போலி மனித உரிமை அமைப்புகள் மீது நடவடிக்கை..! அனைத்து மாநில அரசுகளுக்கும் NHRC நோட்டீஸ்!

    போலி மனித உரிமை அமைப்புகள் மீது நடவடிக்கை..! அனைத்து மாநில அரசுகளுக்கும் NHRC நோட்டீஸ்!

    இந்தியா
    அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share