• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகளிர் மேம்பாட்டுக்கு தனித்துறையை உருவாக்குங்கள்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை..!

    தமிழகத்தில் சமூக நலத்துறையிலிந்து பிரித்து மகளிர் மேம்பாட்டுக்கென (Women Empowerment) தனித் துறையை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
    Author By Rahamath Tue, 11 Mar 2025 17:35:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    women-development-seperate-department-tn-govt

    நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் பெண் மருத்துவர், அக்கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு எதிராக புகார் கொடுத்ததால், பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு ஆதரவாக கல்லூரி முதல்வர் தன்னையும், தன்னுடன் பணிபுரிபவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

    Chennai High Court

    இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ள நீதிபதி, அதை நடைமுறைப்படுத்துவது குறித்து  தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

    இதையும் படிங்க: தமிழ் தெரியலனா அரசு வேலைய இழக்கணும்..? பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு..!

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சந்திரசேகர், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள விதிகளின் கீழ்,  உள்புகார் குழு அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் அரசு பணியாளர் விதிகளின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றங்களுக்கு ஆளாகும்  பணியாளர்களுக்கு  தகுந்த தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது என  தெரிவித்தார். 

    Chennai High Court

    தமிழக அரசின் சார்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா, காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து  முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு காவல் துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டி பாலியல் புகார்களின் மீது சிறப்பு கவனத்துடன் நடவடிக்கை எடுத்து வருகிறது என குறிப்பிட்டார்.
         
    மேலும், பெண்கள் பணி புரியும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இதுவரை 36000 உள்புகார்கள் குழு (INTERNAL COMPLAINTS COMMITTEE) அமைக்கப்பட்டுள்ளதாகவும், 746 உள்புகார்கள் குழு விவரங்கள் இதற்கெனெ உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் படிப்படியாக முழுமையாக அனைத்து குழுக்களின் விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படும் என்று பட்டியலிட்டார்.

    Chennai High Court

    அப்போது குறுக்கிட்ட  நீதிபதி மஞ்சுளா, அரசுத்துறைகளில் பணியமர்வு, பதவியுயர்வு, ஊதிய உயர்வு வழங்கும் போதும், தேர்வு போட்டிகள் நடத்தும் போதும், பாலியல்  உணர்திறன்  பாடத்தில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்குவதையும்., அடிப்படைப் பணி முதல் உயர்நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வரை பெண்மையை வெறுக்கும் போக்கினை மாற்றும் பொருட்டு பாலியல் உணர் திறன் (Gender sensitisation) அளித்தும், அரசு பணியாளர் விதிகளில் திருத்தம் மேற்கொண்டு  ஓட்டுநர் உரிமம், பதிவு திருமணம், கடைகள், கம்பெனிகள், பள்ளி, மருத்துவமனை மற்றும் பிற நிறுவனங்கள் நிறுவுவதற்கும் பாலியல் உணர்திறன் தகுதிச் சான்றிதழ்களை கட்டாயப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என கேள்வி எழுப்பினார்.

    Chennai High Court

    மேலும், சமூக நலத்துறையிலிந்து பிரித்து பெண்கள் மேம்பாட்டுத்துறைகென (Women Empowerment) தனி துறையை ஏன் தமிழக அரசு உருவாக்கக்கூடாது என கேள்வியையும் எழுப்பினார்.அதற்கு பதிலளித்த மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா, இவை அனைத்தும் அரசின் கொள்கை சார்ந்த முடிவுகள் என்றும் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்த சாத்திய கூறுகளையெல்லாம் ஆராய்ந்து தான் அரசு முடிவு செய்ய முடியும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பாலியல் தொல்லைகளிலிருந்து அவர்களை பாதுகாத்து, அச்சமின்றி தற்சார்புடன் வாழ பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றார்.

    இதையடுத்து நீதிபதி இந்த வழக்கில் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு செயலர்களிடம் கலந்து பேசி அவற்றை செய்லபடுத்த மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா நீதிமன்றத்திற்கு உறுதுணையாக இருக்க கேட்டுக்கொண்டு வழக்கை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    இதையும் படிங்க: இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி இசை... இளையராஜா பெருமிதம்..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share