• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பணத்தில் குளித்து சவால்விட்ட மதுமிதா... சத்தமே இல்லாமல் தூக்கிய இசக்கி பாண்டி... 118 சவரன் நகை திருட்டில் ‘திடுக்’ திருப்பம்...!

    இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எப்படியாவது வீட்டில் உள்ள நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துவிட்டுத் தப்பித்து விடலாம் என்று நினைத்து அவரது வீட்டுக்குள் நுழைந்து நகை, பணத்தைத் திருடினேன்.
    Author By Amaravathi Wed, 30 Sep 2026 09:28:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Youtube jewellry theft shocking truth

    நாகர்கோவிலில் யூ டியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.தனக்கு 30 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும், இதனால்  மதுமிதாவின் இன்ஸ்டாகிராமை பின் தொடர்ந்து வீடியோக்களை பார்த்து கொள்ளையடித்ததாக கொள்ளையன் வாக்குமூலம்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33), தொழிலதிபர். இவரது மனைவி மதுமிதா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான ஆடைகள், நகைகள் அணிந்து கட்டுக்கட்டாக பணத்துடன் இருப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். இவர்கள் தற்பொழுது நாகர்கோவில் அருகே உள்ள அனந்தநாடார்குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்கள்.

    கடந்த 24-ம் தேதி மதுமிதா தம்பதியினர் வீட்டைவிட்டு வெளியே சென்றனர். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், 118 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ராஜக்கமங்கலம்போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இதையும் படிங்க: யூடியூபர் மதுமிதா வீட்டில் கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்... விடிந்ததுமே தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, மதுமிதா வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

    வீட்டைவிட்டு வெளியேறிய அந்த நபர், நாகர்கோவில் செட்டிகுளம் வழியாக நெல்லை மாவட்டத்திற்குச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து கொள்ளையனை அடையாளம் கண்டனர். அவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் இசக்கிபாண்டி (வயது 30) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை  கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து சில நகைகள் மீட்கப்பட்டன. மேலும், நகைகளை நண்பர்களின் உதவியுடன் பலருக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டதாக இசக்கிபாண்டி கூறினார். இசக்கிபாண்டிக்கு உடந்தையாக இருந்த முருகன், முருகேசன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் இன்று காலை ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் தற்போது சிறிதளவு நகைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நகைகளை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட இசக்கிபாண்டி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:நான் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தேன். தற்பொழுது லாரி டிரைவராக உள்ளேன். எனக்கு 30 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. இந்த கடனை என்னால் அடைக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டு எனக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.நான் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பார்ப்பேன். அப்போது, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மதுமிதா தனது வீட்டில் நகை, பணம் அதிகமாக இருப்பது போன்ற வீடியோக்களைப் பதிவேற்றம் செய்திருந்தார்.

    அந்த வீடியோவை பார்த்ததும் எனது மனம் மாறியது.அவரது வீட்டில் கொள்ளை அடித்தால் கடனை அடைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியது .இதையடுத்து அவரது வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினேன்.நான் ஏற்கனவே 108 ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்தபோது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளேன்.

    மதுமிதாவின் வீடும் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை அருகே இருந்ததால், அவரது வீட்டிற்கு எப்படிச் சென்றால் எப்படி வெளியேறிவிடலாம் என்பதைத் திட்டமிட்டேன்.சில நாட்களாக மதுமிதாவின் வீட்டை நோட்டமிட்டேன். சம்பவத்தன்று மதுமிதா குடும்பத்தோடு வெளியே சென்றிருந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எப்படியாவது வீட்டில் உள்ள நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துவிட்டுத் தப்பித்து விடலாம் என்று நினைத்து அவரது வீட்டுக்குள் நுழைந்து நகை, பணத்தைத் திருடினேன். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளிலேயே ஸ்ரீவைகுண்டத்திற்குச் சென்றேன். அங்கு எனது நண்பர்கள் உதவியுடன் நகைகளைப் பிரித்து பலருக்குக் கொடுத்து விற்பனை செய்து பணத்தை வாங்கினேன். இந்த நிலையில் போலீசார் என்னைப் பிடித்துவிட்டனர் என்றார். 

    தொடர்ந்து போலீசார், கைது செய்யப்பட்ட இசக்கிபாண்டி, முருகன் மற்றும் முருகேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: கவின் கொலை வழக்கில் சுஜித் பெற்றோர் விடுக்கப்பட்டது ஏன்?... வெளியானது பரபரப்பு பின்னணி...!

    மேலும் படிங்க
    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    தமிழ்நாடு
    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    தமிழ்நாடு
    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    TTF வாசன் Vs ஜேசன்.. என்ட்ரி கொடுத்த முதல் நாளே அடிதடி.. களேபரமான பிக்பாஸ் வீடு..!!

    TTF வாசன் Vs ஜேசன்.. என்ட்ரி கொடுத்த முதல் நாளே அடிதடி.. களேபரமான பிக்பாஸ் வீடு..!!

    தொலைக்காட்சி
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    தமிழ்நாடு

    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    தமிழ்நாடு
    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    தமிழ்நாடு
    நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!

    நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share