• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொக்கைன் வாங்கியதன் பின்னணி..! நடிகர் ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்.. அவிழும் முடிச்சுகள்..!

    அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தான் கொகைன் பழக்கத்தை கற்றுத் தந்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    Author By Nila Tue, 24 Jun 2025 12:53:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-srikanth--drug-case-prasad

    அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவர் யார் யாருக்கு போதைப்பொருட்களை வினியோகம் செய்துள்ளார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

    Actor Srikanth

    இதில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பிரசாத் இடம் போதைப்பொருள் வாங்கியது, அவரிடம் செல்போனில் பேசியது, போதைப்பொருள் வாங்க பணம் அனுப்பியது உள்ளிட்ட விவரங்கள் செல்போன் மூலம் அம்பலமானது.

    இதையும் படிங்க: ஐயா நான் செஞ்சது தப்புதான்... நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய ஸ்ரீகாந்த்!

    Actor Srikanth

    மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து எட்டு காலி பாக்கெட்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Actor Srikanth

    இதனிடையே இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் தான் தவறு செய்து விட்டதாக ஒப்புக்கொண்டார். தன் மகனைப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்கவும் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், தனக்கு கொக்கைன் போதைப் பொருள் பழக்கத்தை ஏற்படுத்தியது அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தான் என்று வாக்குமூலம் அளித்தார். தீங்கரை படத்திற்காக தனக்கு பிரசாத் 10 லட்ச ரூபாய் தர வேண்டியது இருந்ததாகவும், பணம் கேட்டால் அவர் போதைப் பொருள் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

    Actor Srikanth

    இரண்டு முறை அவர் வாங்கிக் கொடுத்த பழக்கப்படுத்திய பிறகு மூன்றாவது முறை தானே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறினார்.  இதனிடையே, கொகைன் வாங்கி தந்த பிரசாத், தன்னை அடிமைப்படுத்தியதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ள நிலையில், மூன்று நாட்கள் கஸ்டடியில் எடுத்து அவரை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: #BREAKING: போதைப் பொருள் விவகாரம்... நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share