• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாஜக அரசின் மக்கள் விரோத போக்கு.. அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்ட காங்கிரஸ் திட்டம்..!

    தமிழகத்திற்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 10 Apr 2025 13:16:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    amitsha-tamilnadu-visit-congress-black-flag-protest

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தமிழகம் வருகை தர உள்ளார். தொடர்ந்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் உட்பட பல்வேறு தரப்பினரை அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழக பா.ஜ.க தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில், அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

    amitsha

    இதற்காக இன்று இரவு 7.05 மணிக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு சாலைவழியாக பி.எஸ்.எப், இரவு 7.25 மணிக்கு விமான தளத்திற்கு செல்கிறார். பிறகு இரவு 7.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.

    இதையும் படிங்க: 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர்..! அடிச்சு சொல்லும் ஆர்.பி.உதயகுமார்..!

    amitsha

    அதை தொடர்ந்து சென்னையில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு சென்று தங்க உள்ளார். பின்னர் நாளை காலை 10 மணி முதல் மாலை 4.20 மணி வரை முக்கிய நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறுகிறது. அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக மாலை 4.40 மணிக்கு சென்னை, மயிலாப்பூரில் உள்ள தியாகராஜபுரம் செல்லும் அமித்ஷா மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுகிறார்.

    amitsha

    இந்த நிலையில், பாபா சாகேப் அம்பேத்கரை இழிவாக பேசியும், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாகவும் தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக தனது தலைமையில் சென்னை மைலாப்பூரில் நாளை காலை கருப்புக்கொடி ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வரும் 31 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை.. கண்காணிப்பு வளையத்துக்குள் குமரி..!

    மேலும் படிங்க
    AKவின் ரேஸிங் கனவுகளை திரையில் கொண்டுவரும் ‘கிளாடியேட்டர்ஸ்’..!! புதிய போஸ்டர்கள் வெளியீடு.. எதிர்பார்ப்பை எகிற செய்த அப்டேட்..!

    AKவின் ரேஸிங் கனவுகளை திரையில் கொண்டுவரும் ‘கிளாடியேட்டர்ஸ்’..!! புதிய போஸ்டர்கள் வெளியீடு.. எதிர்பார்ப்பை எகிற செய்த அப்டேட்..!

    சினிமா
    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!  உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    அரசியல்
    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    அரசியல்
    இதோ பிரச்சனை வந்துடிச்சில்ல..!! சர்ச்சையில் சிக்கிய ‘ராமாயணா’ திரைப்படம்.. ஸ்ரீ ராம்லீலா மகாசங் அமைப்பு திடீர் எதிர்ப்பு..!

    இதோ பிரச்சனை வந்துடிச்சில்ல..!! சர்ச்சையில் சிக்கிய ‘ராமாயணா’ திரைப்படம்.. ஸ்ரீ ராம்லீலா மகாசங் அமைப்பு திடீர் எதிர்ப்பு..!

    சினிமா
    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    தமிழ்நாடு
    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!  உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    அரசியல்
    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    அரசியல்
    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    தமிழ்நாடு
    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    அரசியல்
    உதயநிதி ஸ்டாலின் கைது ஏன்? தவெக கொடுத்த புகாரில் என்ன இருக்கிறது? வெளியான முழு விவரம்!

    உதயநிதி ஸ்டாலின் கைது ஏன்? தவெக கொடுத்த புகாரில் என்ன இருக்கிறது? வெளியான முழு விவரம்!

    அரசியல்
    ரஜினி விட்ட இடத்தை நிரப்ப வருகிறாரா தனுஷ்? பாஜகவா? புதிய கட்சியா? விஜய்க்கு எதிரான வியூகம் அமைக்க திட்டம்?

    ரஜினி விட்ட இடத்தை நிரப்ப வருகிறாரா தனுஷ்? பாஜகவா? புதிய கட்சியா? விஜய்க்கு எதிரான வியூகம் அமைக்க திட்டம்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share