• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முருக பக்தர்களாக வந்த நீங்கள் வீரபாகுவாக செல்ல வேண்டும்.. அண்ணாமலை ஃபயர் ஸ்பீச்..!

    முருக பக்தர்களாக வந்திருக்கும் அனைவரும் வீரபாகுவாக செல்ல வேண்டும் என்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை பேசியுள்ளார்.
    Author By Nila Sun, 22 Jun 2025 19:27:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-speech-in-madurai-DVCFQX

    மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது யூத இனத்தைப் பற்றியும் இஸ்ரேலில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் பகல் காம் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி குறித்தும் பேசினார். மொத்த மக்கள் தொகையில் புள்ளி இரண்டு சதவீதம் இருக்கக்கூடிய யூத இனம் நான்கு நாடுகளோடு சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்., அந்த ஊரில் பார்த்தோமானால் எல்லா பள்ளிக்கூடங்களை மூடி விட்டார்கள்., மருத்துவமனைகளை பதுங்கு குழிகளுக்கு கொண்டு போய் விட்டார்கள். 

    amitshah

    நம்மூரில் மட்டும் தான் நம்முடைய வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து ஏப்ரல் 22ஆம் தேதி பகல் காமில், இந்து மதமா என்ற ஒரே காரணத்திற்காக 26 மனிதர்களை தனித்தனியாக நிறுத்தி நிறுத்தி நெத்தி பொட்டில் சுட்டு கொன்றுவிட்டு இந்து மதம் இருக்கக் கூடாது என்கிறார்கள். பதிலுக்கு பதிலாக எல்லை தாண்டி அந்த நாட்டை அடித்து நொறுக்கிணோம் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சொர்ணபுரியில் இருப்பது போல உணர்வு.. முருக பக்தர்கள் மாநாட்டில் நெகிழ்ந்து பேசிய நயினார்..!

    amitshah

    இன்று, 5 லட்சம் பேர் மதுரையில் காசு கொடுக்காமல், மழை வரும் என்று தெரிந்தும், கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்தும், கடைகோடியில் உள்ள தன்னை மதிப்பார்களா என்று இல்லாமல், இது என்னுடைய மாநாடு என் வாழ்வியல் முறையை காட்டக்கூடிய மாநாடு என்று அனைவரும் வந்திருக்கிறார்கள் எனக் கூறினார். அனைவரும் இணைந்து இருப்பது வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காக., கேள்வி எழுப்புவதற்காக என்றும் இன்றிலிருந்து கேள்வி கேட்க ஆரம்பிக்க வேண்டும்., பிரச்சனை என்றால் தட்டிக் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

    amitshah

    ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமையான கோவில்கள் 344 இந்து சமய அறநிலைத்துறைக்கு கீழ் உள்ளது. எங்கேயாவது ஒரு இடத்திலாவது அறநிலைத்துறை செயல்பாடு ஒழுங்காக இருக்கிறதா என்று கேட்டு பாருங்கள்., பணம் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரி, பணம் இல்லாதவர்களுக்கு ஒரு மாதிரி என அண்ணாமலை கூறினார். அதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றும் முருக பக்தர்களாக வந்திருக்கும் அனைவரும் வீரபாகுவாக செல்ல வேண்டும் என்று கூறினார்.

    இதையும் படிங்க: ஐயா சேகர்பாபு அந்த 400 கோடிக்கு கணக்கு சொல்லுப்பா… பொன். ராதா சரமாரி கேள்வி!

    மேலும் படிங்க
    ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

    ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

    அரசியல்
    சிக்கலில் மரகதம் குமரவேல்... மதுராந்தகத்தில் தவெக தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அப்செட்டில் விஜய்...!

    சிக்கலில் மரகதம் குமரவேல்... மதுராந்தகத்தில் தவெக தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அப்செட்டில் விஜய்...!

    அரசியல்
    AI வளர்ச்சியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்? சீனாவுக்கு எகிறிய ஏற்றுமதி! அதிரடி வளர்ச்சி!

    AI வளர்ச்சியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்? சீனாவுக்கு எகிறிய ஏற்றுமதி! அதிரடி வளர்ச்சி!

    இந்தியா
    நானி படத்தை சுற்றி வெடித்த புதிய சர்ச்சை..!! டாக்ஸிக்குக்கு பிறகு தி பாரடைஸுக்கும் கோர்ட் அதிரடி உத்தரவு..ஷாக்கில் இளசுகள்.!

    நானி படத்தை சுற்றி வெடித்த புதிய சர்ச்சை..!! டாக்ஸிக்குக்கு பிறகு தி பாரடைஸுக்கும் கோர்ட் அதிரடி உத்தரவு..ஷாக்கில் இளசுகள்.!

    சினிமா
    மீண்டும் தங்கம்.. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!!

    மீண்டும் தங்கம்.. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!!

    கிரிக்கெட்
    மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!

    மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

    ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

    அரசியல்
    சிக்கலில் மரகதம் குமரவேல்... மதுராந்தகத்தில் தவெக தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அப்செட்டில் விஜய்...!

    சிக்கலில் மரகதம் குமரவேல்... மதுராந்தகத்தில் தவெக தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அப்செட்டில் விஜய்...!

    அரசியல்
    AI வளர்ச்சியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்? சீனாவுக்கு எகிறிய ஏற்றுமதி! அதிரடி வளர்ச்சி!

    AI வளர்ச்சியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்? சீனாவுக்கு எகிறிய ஏற்றுமதி! அதிரடி வளர்ச்சி!

    இந்தியா
    மீண்டும் தங்கம்.. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!!

    மீண்டும் தங்கம்.. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!!

    கிரிக்கெட்
    மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!

    மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!

    தமிழ்நாடு
    மக்கள் வரிப்பணத்தில் சொகுசு அறை ஒரு கேடா..? வெட்கமா இல்லையா CM சார்..? அப்பாவு தாக்கு.!

    மக்கள் வரிப்பணத்தில் சொகுசு அறை ஒரு கேடா..? வெட்கமா இல்லையா CM சார்..? அப்பாவு தாக்கு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share