• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2026-ல் ஆளும் திமுக அரசுக்கு முடிவு கட்டப்படும்.. நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு..!

    முதலமைச்சர் மு.க ஸ்டாலின், "முதலீடுகளை ஈர்க்கிறேன்" என்ற பெயரில் வருடாவருடம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று மக்கள் பணத்தை விரயமாக்கி கொண்டிருக்கிறார் என்று நயினார் நாகேந்திரன் குற்றமசாட்டியுள்ளார்.
    Author By Editor Thu, 05 Jun 2025 15:11:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-leader-nainar-nagendran-slams-dmk-government

    நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தொடர்ந்து தகர்த்து வரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-ல் முடிவு கட்டப்படும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:    

    BJP

    பலர் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக்கில் எப்படி வருமானம் ஈட்டலாம் என்பதை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தராமல் பல கோடிக்கணக்கான முதலீடுகளையும், பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் பிற மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது.  

    இதையும் படிங்க: சிறுவர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த தொழிலாளி.. ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

    சமீபத்தில் கூட தமிழகத்திற்கு வர வேண்டிய ஃபாக்ஸ்கான், HCL நிறுவனங்களின் சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான முதலீடுகளும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு கைமாறி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த ஏமாற்றமளிப்பதோடு, ஆளும் அறிவாலய அரசின் நிர்வாக லட்சணம் என்ன என்பதையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

    BJP

    ஆனால் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் நெய்க்கு அலையும் கதையாக, தமிழகத்திற்கு தானாகக் கிடைக்கும் முதலீடுகளை தக்க வைப்பதில் கவனம் செலுத்த வேண்டிய தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்களோ, "முதலீடுகளை ஈர்க்கிறேன்" என்ற பெயரில் வருடாவருடம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று மக்கள் பணத்தை விரயமாக்கி கொண்டிருக்கிறார்.

    "புலி வருது, புலி வருது" என்ற கதையாக திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு கிடைத்த முதலீடுகள் எல்லாம் வெறும் வாய் வார்த்தைகளில் மட்டுமே, அது குறித்த வெள்ளையறிக்கையை வெளியிடச் சொன்னாலோ அல்லது ஆண்டுக்கு 10 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற திமுக-வின் தேர்தல் வாக்குறுதி (எண் 185) என்னவாயிற்று எனக் கேள்வி கேட்டாலோ முதல்வரிடம் பதிலில்லை.

    BJP

    இவ்வாறு அபார ஆற்றலும், அசாத்திய திறமைகளையும் கொண்ட நமது தமிழக இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகளையும், வளமான எதிர்காலத்தையும் அமைத்துத் தராமல் தங்கள் மோசடிகளை மூடி மறைப்பதிலேயே முழுக் கவனம் செலுத்திவரும் தமிழக முதல்வரும் அவரது அமைச்சர்களும் அரசுப் பதவி வகிக்க துளியும் தகுதியற்றவர்கள். நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தொடர்ந்து தகர்த்து வரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-ல் முடிவு கட்டப்படும்!. 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
     
    இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் தவெக? நயினார் நாகேந்திரன் போட்ட திட்டத்தை தவிடு பொடியாக்கிய விஜய்..!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share