• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி...முதல்வர் போட்ட கணக்கு!

    மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற இலக்கை வென்றெடுக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழிகாட்டி இருப்பதாக முதலமைச்சர ஸ்டாலின் தெரிவித்தார்.
    Author By Nila Sun, 27 Apr 2025 21:38:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-speech-in-advocates-program

    குடியரசு தலைவருக்கும் ஆளுநருக்கும் உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்த தீர்ப்பு மக்களாட்சி மற்றும் மாநில சட்டமன்றங்களில் உரிமைகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி எனக் கூறி தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பை பெற்று தந்த வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    Advocates

    அப்போது இந்த விழா பாராட்டு விழா என்று சொல்வதை விட வெற்றி விழா என்று சொல்வதை பொருத்தம் என்றும் இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் எந்த மாநிலமும் பெற்றிடாத வெற்றிக்கு வித்திட்ட வழக்கறிஞர்களை பாராட்டுவதில் எல்லை இல்லாத மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர் என்ற நியமன பதவி மூலம் கட்டுப்படுத்த நினைத்த எண்ணம் மற்றும் அரசுகளுக்கு கொடுத்த தொல்லைகள் ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கி இருப்பதாகவும் இது மக்களாட்சிக்கும், மாநில சட்டமன்றங்களில் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி எனவும் கூறினார்.

    இதையும் படிங்க: திராவிட மாடலுக்கு அடித்தளமிட்டவர் பிட்டி தியாகராயர்..! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..!

    Advocates

    குடியரசு தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி என பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுவதாகவும் இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருவதாகவும் நிதியரசர்கள் தீர்ப்பளித்த போது ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் தலைநிமிர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு வணக்கம் செலுத்தியதாக கூறினார். 

    Advocates

    தொடர்ந்து பேசிய அவர், மாநில அரசுகளின் உரிமைகளை எந்த காலத்திலும் பாதுகாக்கும் வரலாற்று சாசனமாக இந்த தீர்ப்பு என்றும் நிலைத்திருக்கும் எனவும் இது இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தால் பெற்று தந்திருக்கக் கூடிய மாபெரும் விடுதலை எனவும் பேசினார்.  உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெ னரல் அபிஷேக் சிங்வி அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டுவதாகவும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டுவதாகவும், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் அவர்களை தமிழ்நாடு அரச சார்பில் பாராட்டுவதாகவும் கூறினார். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற இலக்கை வென்றெடுக்க இந்த தீர்ப்பு வழிகாட்டி இருப்பதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் சாம்சங் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு..! அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்..!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share