• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டாஸ்மாக் ஊழல் டு சொத்து குவிப்பு வழக்கு.. திமுகவுக்கு 2026ல் காத்திருக்கும் ட்விஸ்ட்.. அதிமுக மாஜி அமைச்சர் அதிரடி..! 

    மின் கட்டணம் உயர்வு வீடுகளுக்கு இல்லை என்றாலும் தொழிற்சாலை உள்ளிட்டவைகளுக்கு விதிக்கப்படும் கட்டண உயர்வு பொதுமக்களை தான் பாதிக்கும் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Wed, 21 May 2025 18:03:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ex-minister-dindugal-srinivasan-slams-dmk

     அதிமுக திண்டுக்கல் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இன்று ஏர்போர்ட் நகரில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தற்போது செய்து கொண்டு இருக்கிறது. 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்து நீட் தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு உதவியது எடப்பாடி தலைமையிலான அரசு தான். 

    DMK

    ஆனால் ஸ்டாலின் அரசு அவர்கள் செய்தது போல் பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், பசு மாடு கன்று வழங்கும் திட்டம், மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்திவிட்டனர். மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு போன்ற  கட்டண உயர்வினால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை போனதாக சோதனை நடந்த நிலையில் இதுகுறித்து முதல்வரோ  துணை முதல்வரோ வாய் திறக்கவில்லை. 

    இதையும் படிங்க: வக்கு இருந்தா "யார் அந்த தம்பி"னு சொல்லுங்க...ஸ்டாலினை டார் டாராக கிழித்த இபிஎஸ்

    DMK

    திமுக அமைச்சர்கள் மீதான ரத்து செய்யப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். வருகின்ற 2026 தேர்தலில் மாற்றத்தை மக்கள் நிச்சயம் கொண்டு வருவார்கள். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி ஆட்சிக்கு வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. 

    DMK

    மின் கட்டண உயர்வு வீடுகளுக்கு இல்லை என்றாலும் தொழிற்சாலை உள்ளிட்டவைகளுக்கு விதிக்கப்படும் விலை உயர்வு மக்களை தான் பாதிக்கும். மின் கட்டணத்தை உயர்த்த கூடாது. கடந்தாண்டு நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் இப்போது செல்கிறார். அவர் அதற்காக செல்கிறாரா அல்லது டாஸ்மாக் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களை சந்திக்கப் போகிறாரா என சந்தேகம் உள்ளதாக எடப்பாடி தெரிவித்திருக்கிறார்.அவர் கேட்டுள்ளது சரியானது. 

    DMK

    ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் சூழ்நிலை மாறும். திமுக தனித்து நின்றால் அதிமுகவும் தனித்து நிற்கும். ஆனால் சூழ்நிலை அந்த பக்கம் கூட்டணி சேரும்போது, திமுக ஆட்சி வரக்கூடாது என அத்தனை  கட்சிகளும் அண்ணா திமுகவில் சேருகின்றன. இது காலத்தின் கட்டாயம். அரசியலில் இதை ஒன்றும் பண்ண முடியாது என கூறினார் 

    இதையும் படிங்க: கடும் விமர்சனத்திற்குள்ளாகும் திமுக ஆட்சி.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா?

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share