• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    'இரு மோனாலிசா'க்களைத் தொடர்ந்து, மகா கும்ப மேளாவில் வைரல் ஆகும் இளம் பெண் துறவி ஹர்சா: ஆன்மீகத்திற்கு வந்த 'மாடல் அழகி'

    உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பக்தி பரவச நிகழ்வுகளுடன், பார்வையாளர்களை வசீகரிக்கும் காட்சிகளும் அவ்வப்போது இடம் பெற்று வருகின்றன.
    Author By Senthur Raj Mon, 20 Jan 2025 10:40:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Following 'Two Mona Lisas', Young Saint Harsha Goes Viral at Maha Kumbha Mela: 'Model Beauty' Turned to Spirituality

    சமீபத்தில் ருத்ராட்ச மாலைகள் மற்றும் அலங்கார மாலைகள் இருக்கும்16 வயது இளம்பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் வைரலாக வலம் வந்தார்.

    லியானார்டோ டாவின்சி வரைந்த மோனா லிசா ஓவியம், உலகின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். இந்த ஓவியத்தை மையமாக வைத்து அழகான இளம்பெண்களை, மோனா லிசா என்று அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் அந்த இளம் பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார். அவருடைய புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்தப் 16 வயது பெண் மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்தவர்.

    Kumbh Mela

    குடும்ப வறுமை காரணமாக, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ருத்ராட்ச மாலைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சமூக ஊடகத்தினரும் மற்றும் செய்தியாளர்களும் அவரை மோனாலிசா என்ற பட்டப் பெயர் வைத்து அழைத்ததைத் தொடர்ந்து அந்தப் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது “தினமும் ரூ.3,000-க்கு ருத்ராட்ச மாலைகளை விற்பனை செய்து வருகிறேன். என்னிடம் ரூ.50,000 மதிப்புள்ள மாலைகள் உள்ளன. இவை அனைத்தையும் மகா கும்ப மேளாவில் விற்க திட்டமிட்டு உள்ளேன். இதன்மூலம் ரூ.1.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "மகா கும்ப மேளாவின் மோனாலிசா" : அலங்கார மாலைகள் விற்கும் "16 வயது அழகு தேவதை"யின் 'வீடியோ வைரல்'

    இந்த மோனாலிசாவை  தொடர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் துறவி ஹர்சாவும் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. மாடல் அழகியாக இருந்தஇவர் தற்போது நிரஞ்சனி அகாடா ஆசிரமத்தில் இணைந்து துறவியாக மாறியிருக்கிறார். இதுகுறித்து ஹர்சா கூறும் போது, “கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தேன். அதில் மன அமைதி கிடைக்கவில்லை. தற்போது மன அமைதிக்காக ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டி வருகிறேன்” என்று தெரிவித்தார். 

    Kumbh Mela

     அவருடைய முழு பெயர் ஹர்ஷா, ரிச்சார்யா. இன்ஸ்டாகிராமில் இவருக்கு மட்டும் 10 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். அவருடைய பழைய மாடலிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு பிரிவினர் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.  ஹர்ஷா ரிச்சார்யா தன்னைமகா மண்டலேஸ்வரரின் சீடர் என்று கூறிக் கொள்கிறார். இன்ஸ்டாகிராமில் அவர் 'போஸ்ட் ஹர்ஷா' என்ற பெயரில் கணக்கு வைத்திருக்கிறார்.

    Kumbh Mela

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டத்திலும் ஹர்ஷா பங்கேற்று இருக்கிறார். அது தொடர்பான வீடியோக்களும் வலம் வருகின்றன. மகா கும்பமேளாவில் ஆன்மிக நிகழ்வுகளிலும் ஹர்ஷா பங்கேற்று வருகிறார். ஆன்மிக தலைவர் வியாசானந்த் கிரி மகாராஜாவை கௌரவிக்கும் சடங்கு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அமெரிக்க கோடீஸ்வரர் பவர் ஜாப்ஸ்சும்(மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்சின் மனைவி) பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    Kumbh Mela

    திடீர் மாயமான மற்றொரு மோனாலிசா , இதற்கிடையில் மாலை விற்கும் மோனாலிசா பற்றி நேற்று முன்தினம் பரபரப்பான தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு முன்பும் மத்திய பிரதேச மாநிலத்தின் அதே இந்தூரைச் சேர்ந்த மற்றொரு மாலை விற்ற இளம்பெண் (மோனாலிசா) ஒருவரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரபலம் ஆகி இருக்கிறார். அந்தப் பெண்ணை தற்போது காணவில்லை. பாதுகாப்பு கருதி பிரயாக்ராஜில் இருந்து சொந்த ஊரான இந்தூருக்கு திரும்பி உள்ளார்.

    Kumbh Mela

    இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறும்போது, “எங்கள் வீட்டு பெண் திடீரென சமூக வலைதளங்களில் பிரபலமாகிவிட்டார். மகா கும்பமேளாவில் அவரை தேடி தினமும் பலர் வருகின்றனர். அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. வியாபாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். எங்கள் குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்பனை செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ரூ.6 கோடி நகைகள் அணிந்து, "மகா கும்பமேளா' பக்தர்களைக் கவரும் தங்கச் சாமியார் ; இதுவரை 8 கோடி பேர் புனித நீராடல்

    மேலும் படிங்க
    போர் நிறுத்தம் வருமா? உக்ரைன் - ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை.. ஜெலான்ஸ்கி ஆஜர்.. புடின் ஆப்சென்ட்..!

    போர் நிறுத்தம் வருமா? உக்ரைன் - ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை.. ஜெலான்ஸ்கி ஆஜர்.. புடின் ஆப்சென்ட்..!

    உலகம்
    நாட்டுத்துப்பாக்கியை தூக்கிக் காட்டி ஆட்டம் காட்டிய ரவுடி - துப்பாக்கியால் பாடம் புகட்டிய போலீஸ்!

    நாட்டுத்துப்பாக்கியை தூக்கிக் காட்டி ஆட்டம் காட்டிய ரவுடி - துப்பாக்கியால் பாடம் புகட்டிய போலீஸ்!

    தமிழ்நாடு
    காசாவில் குண்டு மழை.. மீண்டும் தொற்றிய போர் பதற்றம்.. பிஞ்சு குழந்தைகள் உடல் கருகி பலியான சோகம்..!

    காசாவில் குண்டு மழை.. மீண்டும் தொற்றிய போர் பதற்றம்.. பிஞ்சு குழந்தைகள் உடல் கருகி பலியான சோகம்..!

    உலகம்
    ஒரே இரவில் 3 பேர் அடித்துக் கொலை.. ராணிப்பேட்டையில் பயங்கரம்..!

    ஒரே இரவில் 3 பேர் அடித்துக் கொலை.. ராணிப்பேட்டையில் பயங்கரம்..!

    குற்றம்
    விண்ணில் பாய்கிறது PSLV C61... மீனவர்களுக்கு கட்டுப்பாடு விதித்த மீன்வளத்துறை!

    விண்ணில் பாய்கிறது PSLV C61... மீனவர்களுக்கு கட்டுப்பாடு விதித்த மீன்வளத்துறை!

    இந்தியா
    பலூசிஸ்தானில் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அதிகரிக்கும் ஆதரவு.. சோஷியல் மீடியாவில் பலூச் படையினர் வெறித்தனம்!

    பலூசிஸ்தானில் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அதிகரிக்கும் ஆதரவு.. சோஷியல் மீடியாவில் பலூச் படையினர் வெறித்தனம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share