• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 14, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    விஷ வாயு தாக்கி நடிகர், மனைவி, நாய் மர்ம மரணம்? - தற்கொலையா, கொலையா விசாரணை...

    இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய ஹாலிவுட் நடிகர், அவரது மனைவி, வளர்ப்பு நாய் ஆகியோர் மர்ம மரணமடைந்த நிலையில், கொலையா? விஷ வாயு லீக்கானதால் இறந்திருக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
    Author By Kathir Sat, 01 Mar 2025 09:54:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hollywood actor, wife, and dog mysteriously dead...poison gas attack? - Suicide or murder?

    அமெரிக்காவை சேர்ந்த இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹேக்மேன் (95), அவரது மனைவியும் பியானோ கலைஞருமான பெட்சி அரகாவா (64), நியூ மெக்சிகோவில் வசித்து வந்தனர். சாண்டா ஃபே பகுதியில் இருக்கும் அவர்களது வீட்டில் மர்மமான முறையில் தம்பதியினர் இறந்து கிடந்தனர். மேலும் அவர்களது வளர்ப்பு நாயும், அதே வீட்டில் இறந்து கிடந்தது. 

    Hollywood actor

    மூன்று சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தடயவியல் நிபுணர் மைக்கேல் பேடன் கூறுகையில், ‘தம்பதியினரின் மரணமானது கார்பன் மோனாக்சைடு விஷவாயுவால் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஜீன் ஹேக்மேனின் கார் இன்ஜின் ‘ஆன்’ ஆன நிலையில் இருந்த போதோ, அல்லது அதனை சரியாக அணைக்கப்படாமல் இருந்திருந்தால் கார்பன் மோனாக்சைடு விஷ வாயு வெளியேறி வீட்டிற்குள் பரவியிருக்கலாம். 

    இதையும் படிங்க: தற்கொலை செய்த TCS ஊழியரின் 7 நிமிட கதறல் வீடியோ.. மனைவியின் நடத்தை குறித்து உருக்கம்...!

    Hollywood actor

    அல்லது வீட்டில் இருக்கும் ‘பாய்லர்’ செயலிழந்து இருந்தாலும் கூட கார்பன் மோனாக்சைடு விஷவாயு வெளியேறி சம்பவம் நடந்திருக்கலாம். ஹேக்மேன் உடல் சமையலறையிலும், அரகாவா, நாயின் சடலம் குளியலறையிலும் மீட்கப்பட்டுள்ளது. அங்கு மருந்து பாட்டில்களும் மீட்கப்பட்டுள்ளன. தம்பதிகளின் உடலில் எவ்வித காயமும் இல்லை. வீட்டிற்கு வெளியே இருக்கும் 2 நாய்களும் நன்றாக உள்ளன. 

    Hollywood actor

    ஜீன் ஹேக்மேனின் வயது முதிர்வு காரணமாக அவர் உடல்நலப் பிரச்னைகளை எதிர் கொண்டு வந்தார். எனவே கொலையா, தற்கொலையா, விபத்து மரணமா? அல்லது இயற்கை மரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினார். ஹாலிவுட்டின் பிரபல மாஜி நடிகரின் மர்ம மரணம் காவல்துறைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. 
     
    இதையும் படிங்க: அரசு அலுவலகத்தை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... பதற்றத்தில் பண்ருட்டி...!

    மேலும் படிங்க
    மதபோதகர் ஜான் ஜெபராஜ்-க்கு நிபந்தனை ஜாமீன்.. போலீஸ் தரப்பு கடும் எதிர்ப்பு..!

    மதபோதகர் ஜான் ஜெபராஜ்-க்கு நிபந்தனை ஜாமீன்.. போலீஸ் தரப்பு கடும் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    அதிகரிக்கும் தெருநாய்கள்; சென்னையில் மட்டும் 1.80 லட்சம்.. மாநகராட்சி ஸ்மார்ட் மூவ்!!

    அதிகரிக்கும் தெருநாய்கள்; சென்னையில் மட்டும் 1.80 லட்சம்.. மாநகராட்சி ஸ்மார்ட் மூவ்!!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லைல..! பொள்ளாச்சி வழக்கில் திமுகவுக்கு என்ன பங்கு? மு.க.ஸ்டாலினை உரித்தெடுத்த இபிஎஸ்..!

    கூச்சமே இல்லைல..! பொள்ளாச்சி வழக்கில் திமுகவுக்கு என்ன பங்கு? மு.க.ஸ்டாலினை உரித்தெடுத்த இபிஎஸ்..!

    தமிழ்நாடு
    இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சலப்பிரதேசம்.. சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு..!

    இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சலப்பிரதேசம்.. சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு..!

    இந்தியா
    அநியாயம் பண்ணுறாங்க சார்..! உயிருக்கு பயந்து சென்னை காவல் ஆணையர் அலுவலக கதவை தட்டிய நடிகை கௌதமி..!

    அநியாயம் பண்ணுறாங்க சார்..! உயிருக்கு பயந்து சென்னை காவல் ஆணையர் அலுவலக கதவை தட்டிய நடிகை கௌதமி..!

    சினிமா
    26 நிமிடத்தில் ஜோலியை முடித்த ராமதாஸ்... செம்ம அப்செட்டில் அன்புமணி அண்ட் கோ...!

    26 நிமிடத்தில் ஜோலியை முடித்த ராமதாஸ்... செம்ம அப்செட்டில் அன்புமணி அண்ட் கோ...!

    அரசியல்

    செய்திகள்

    மதபோதகர் ஜான் ஜெபராஜ்-க்கு நிபந்தனை ஜாமீன்.. போலீஸ் தரப்பு கடும் எதிர்ப்பு..!

    மதபோதகர் ஜான் ஜெபராஜ்-க்கு நிபந்தனை ஜாமீன்.. போலீஸ் தரப்பு கடும் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    அதிகரிக்கும் தெருநாய்கள்; சென்னையில் மட்டும் 1.80 லட்சம்.. மாநகராட்சி ஸ்மார்ட் மூவ்!!

    அதிகரிக்கும் தெருநாய்கள்; சென்னையில் மட்டும் 1.80 லட்சம்.. மாநகராட்சி ஸ்மார்ட் மூவ்!!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லைல..! பொள்ளாச்சி வழக்கில் திமுகவுக்கு என்ன பங்கு? மு.க.ஸ்டாலினை உரித்தெடுத்த இபிஎஸ்..!

    கூச்சமே இல்லைல..! பொள்ளாச்சி வழக்கில் திமுகவுக்கு என்ன பங்கு? மு.க.ஸ்டாலினை உரித்தெடுத்த இபிஎஸ்..!

    தமிழ்நாடு
    இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சலப்பிரதேசம்.. சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு..!

    இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சலப்பிரதேசம்.. சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு..!

    இந்தியா
    26 நிமிடத்தில் ஜோலியை முடித்த ராமதாஸ்... செம்ம அப்செட்டில் அன்புமணி அண்ட் கோ...!

    26 நிமிடத்தில் ஜோலியை முடித்த ராமதாஸ்... செம்ம அப்செட்டில் அன்புமணி அண்ட் கோ...!

    அரசியல்
    இனிமே போரில் இவங்கதான் வருவாங்க..! மனிதரோபாட்களை விரைவில் களமிறக்கும் டிஆர்டிஓ..!

    இனிமே போரில் இவங்கதான் வருவாங்க..! மனிதரோபாட்களை விரைவில் களமிறக்கும் டிஆர்டிஓ..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share