• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கனடாவுக்கு வேலைக்கு வர்றீங்களா? சோலி முடிஞ்சுது! இந்திய பெண் இன்ஸ்டாவில் வார்னிங்.!

    நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால் கனடாவுக்கு வாருங்கள். இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும் என கனுபிரியா வீடியோவில் தெரிவித்துள்ளார்
    Author By Pandian Sun, 29 Jun 2025 15:39:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indian woman shows reality of canada massive queue for just 5 job positions

    அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும். சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என இந்தியர்கள் பலர் எண்ணுகின்றனர். அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்பதை கனடாவில் வசிக்கும் ஒரு இந்திய பெண் இன்ஸ்டா வீடியோ மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய பெயர் கனுபிரியா. வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

    இந்தியர்கள் பலர் கனடாவில் நல்ல வேலை, கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வீடியோவை காட்டுங்கள். 5 அல்லது 6 இடங்கள் மட்டுமே உள்ள ஒரு சாதாரண இன்டர்ன்ஷிப் வேலைக்கு இவ்வளவு நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். அதைப் பாருங்கள். இதுதான் கனடாவின் யதார்த்தம். இதற்கு தயாராக இருந்தால் மட்டும் கனடாவுக்கு வாங்க. இல்லை என்றால் இந்தியாவே சிறந்தது என இருந்துவிடுங்கள் என்று கனுபிரியா கூறி உள்ளார்.

    இந்தியா

    அவருடைய இந்த வீடியோ பலருடைய மனங்களைத் தொட்டிருக்கிறது. விவாதங்களையும் உருவாக்கி இருக்கிறது. கனடாவின் அனைத்து நகரங்களிலும் இதே நிலைதான் என ஒருவர் அந்தப் பெண்ணின் வீடியோவுக்கு கருத்து தெரிவித்துள்ளார். உண்மையைச் சொன்னதற்கு நன்றி என மற்றொருவர் கூறி உள்ளார். கனடா வாய்ப்புகளுக்கான தேசம் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தைப் பார்த்தால் தான் உண்மை புரியும் என இன்னொருவர் தெரிவிக்கிறார்.

    இதையும் படிங்க: 20 ஆண்டுகளுக்கு பின் இந்திய பிரதமரின் முதல் விசிட்.. 4 நாட்கள் பயணத்தில் மோடி செய்யப்போவது இதுதான்..!

    வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். ஆனால் சில நேரங்களில் அது இப்படி வெறும் நீண்ட வரிசையாகக்கூட இருக்கும்.

    இந்தியா

    இது சர்வதேச மாணவர்களிடையே வேலைவாய்ப்புக்கான கடுமையான போட்டியை எடுத்துக்காட்டுகிறது. வெளிநாடுகள் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் சிறந்த வாழ்க்கை முறையையும் உத்தரவாதம் அளிக்கின்றன என்று இந்தியர் பலர் பொதுவான நினைக்கிறார்கள்.

    இங்குள்ள நிலைமையை பார்த்தால் உங்களுக்கே புரியும், வெளிநாடு சென்றுள்ளவர்கள் வேலைக்கு எப்படி காத்திருக்கிறார்கள் என்று தெரியும். இது கனடாவின் யதார்த்தம். நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால், கனடாவுக்கு வாருங்கள் ,இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும் என தெரிவித்துள்ளார். கனடாவின் பல நகரங்களிலும் இதே நிலைமை இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: 6 ஆண்டுகளில் முதன்முறை.. G7 மாநாட்டை புறக்கணிக்கும் மோடி.. கனடாவில் காத்திருக்கும் ஆபத்து..!

    மேலும் படிங்க
    ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

    ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

    அரசியல்
    சிக்கலில் மரகதம் குமரவேல்... மதுராந்தகத்தில் தவெக தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அப்செட்டில் விஜய்...!

    சிக்கலில் மரகதம் குமரவேல்... மதுராந்தகத்தில் தவெக தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அப்செட்டில் விஜய்...!

    அரசியல்
    AI வளர்ச்சியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்? சீனாவுக்கு எகிறிய ஏற்றுமதி! அதிரடி வளர்ச்சி!

    AI வளர்ச்சியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்? சீனாவுக்கு எகிறிய ஏற்றுமதி! அதிரடி வளர்ச்சி!

    இந்தியா
    நானி படத்தை சுற்றி வெடித்த புதிய சர்ச்சை..!! டாக்ஸிக்குக்கு பிறகு தி பாரடைஸுக்கும் கோர்ட் அதிரடி உத்தரவு..ஷாக்கில் இளசுகள்.!

    நானி படத்தை சுற்றி வெடித்த புதிய சர்ச்சை..!! டாக்ஸிக்குக்கு பிறகு தி பாரடைஸுக்கும் கோர்ட் அதிரடி உத்தரவு..ஷாக்கில் இளசுகள்.!

    சினிமா
    மீண்டும் தங்கம்.. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!!

    மீண்டும் தங்கம்.. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!!

    கிரிக்கெட்
    மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!

    மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

    ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

    அரசியல்
    சிக்கலில் மரகதம் குமரவேல்... மதுராந்தகத்தில் தவெக தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அப்செட்டில் விஜய்...!

    சிக்கலில் மரகதம் குமரவேல்... மதுராந்தகத்தில் தவெக தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அப்செட்டில் விஜய்...!

    அரசியல்
    AI வளர்ச்சியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்? சீனாவுக்கு எகிறிய ஏற்றுமதி! அதிரடி வளர்ச்சி!

    AI வளர்ச்சியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்? சீனாவுக்கு எகிறிய ஏற்றுமதி! அதிரடி வளர்ச்சி!

    இந்தியா
    மீண்டும் தங்கம்.. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!!

    மீண்டும் தங்கம்.. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!!

    கிரிக்கெட்
    மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!

    மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!

    தமிழ்நாடு
    மக்கள் வரிப்பணத்தில் சொகுசு அறை ஒரு கேடா..? வெட்கமா இல்லையா CM சார்..? அப்பாவு தாக்கு.!

    மக்கள் வரிப்பணத்தில் சொகுசு அறை ஒரு கேடா..? வெட்கமா இல்லையா CM சார்..? அப்பாவு தாக்கு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share