• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடி தூள்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..! அலைகடலென திரளும் பக்தர்கள்..!

    மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்காக இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
    Author By Nila Sun, 22 Jun 2025 10:24:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-muruga-baktharkal-manadu

    முருக பக்தர்கள் மாநாடு இன்று மதுரை மாவட்டம் அம்மா திடல், பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே நடைபெறுகிறது. முருக பக்தர்களை ஒருங்கிணைத்து, இந்து ஒற்றுமையையும், தமிழ் கலாச்சாரத்தையும், சனாதன தர்மத்தையும் பறைசாற்று வேண்டும்., மேலும், காரைக்குடி முதல் பழநி வரையிலான பாதையை மேம்படுத்தவும், திருச்செந்தூர் பக்தர்களுக்கு தனி பாதை அமைக்கவும் கோரிக்கை வைப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.

    BJP

    மாநாட்டில் முருகனின் ஆறு புனித தலங்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, மற்றும் பழமுதிர்சோலை ஆகியவற்றின் மாதிரிகள் அம்மா திடலில் 20,000 சதுர அடி பரப்பளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதிரியும் 40x80 சதுர அடி அளவில், கோவில் கோபுரங்கள், தூண்கள் மற்றும் சிற்ப விவரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை கோயம்புத்தூரைச் சேர்ந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை. மேலும், பக்தர்களுக்கு திருக்கோயில்களின் விபூதி மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    BJP

    இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைப் பாட உள்ளனர். முருகனின் 108 சேவகர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆடியோ-விஷுவல் காட்சி.,பக்தி இசை மற்றும் பிற கலை நிகழ்ச்சிகள், முருகன் பக்தி மற்றும் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றிய விவாதங்கள் நடைபெற உள்ளன.

    BJP

    உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் மற்றும் ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக வருகைத் தர உள்ளனர். மேலும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

    BJP

    தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேச, தெலங்கானா, கேரளா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து சுமார் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டிற்காக முருகப்பெருமான் வேலுடன் நிற்கும் வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பவன் கல்யாண் வருவதை எதிர்க்கலாமா? மீரு எவரண்டி.. பதில் செப்பண்டி.. H.ராஜா தடாலடி..!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share