• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராமதாசுக்கே முழு அதிகாரம்! அன்புமணி இப்படியே பேசுனா.. செயற்குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம்..!

    2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவெடுக்கும் முழு அதிகாரம் ராமதாசுக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 08 Jul 2025 13:50:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramadoss--pmk--resolution

    பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் உட்கட்சி மோதல், கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகம் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் தீவிரமடைந்துள்ளது. இந்த மோதல், இரு தரப்பினரும் தனித்தனியாக செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டங்களை நடத்துவதற்கு வழிவகுத்துள்ளது. ராமதாஸ், பாமகவின் நிறுவனராகவும், அன்புமணி, கட்சியின் செயல் தலைவராகவும் உள்ளனர். இருவருக்கும் இடையே கட்சியின் முழு கட்டுப்பாடு மற்றும் தலைமைப் பதவி தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. ராமதாஸ், தனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக ஆக்கியது தவறு என்று கூறியுள்ளார், மேலும் அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்று விமர்சித்துள்ளார்

    Anbumani Ramadoss

    இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக நிர்வாகிகளை நீக்குவதும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உதாரணமாக, சட்டமன்றக் கட்சி கொறடாவாக இருந்த அருளை ராமதாஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததற்காக அன்புமணி நீக்கினார், ஆனால் ராமதாஸ் அவரைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார். இப்படியாக இருக்கும் பட்சத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்புமணி தரப்பில் செயற்கொண்டு கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்துள்ள நிலையில் அவர்களுடனான செயற்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ராமதாஸின் மகளும் அன்புமணியின் சகோதரியுமான ஸ்ரீகாந்தி கலந்து கொண்டிருப்பது அன்புமணிக்கு எதிராக அவர் களம் இறக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதையும் படிங்க: பாமகவில் ட்விஸ்ட்! அன்புமணிக்கு போட்டியாக களமிறங்கிய சகோதரி! பரபரக்கும் அரசியல் களம்

    Anbumani Ramadoss

    2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவு எடுக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைமைக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்தும் நபர்கள் மீது கட்சி விதியின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.. கட்சி நிறுவனரே தலைவர் பொறுப்பையும் ஏற்ற பின்னரும் தானே தலைவர் என பொதுவெளியில் பேசுவதாக அன்புமணிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    Anbumani Ramadoss

    தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் பொதுவெளியில் அன்புமணி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் கட்சிக்கு மட்டுமல்லாமல் நிறுவன தலைவரையும் கலங்கப்படுத்தும் வகையில் அன்புமணி பேசி வருவதாகவும் அன்புமணி பெயரை குறிப்பிடாமல் செயல் தலைவர் என்று மட்டும் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அரசு கல்லூரிக்கு ராஜேந்திர சோழன் பெயரா? பரபரப்பை கிளப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ்!!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share