• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நான் என்ன விஜய்யை போல் நடிகையின் இடுப்பை கிள்ளியா அரசியல் செய்கிறேன்..? அண்ணாமலை ஆவேசம்..!

    சினிமா சூட்டிங் போல அரசியல் செய்வார் விஜய்.தவெக சினிமா ஷூட்டிங்கில் உட்கார்ந்து பாட்டு பாடிக்கொண்டு, நடிகையினுடைய இடுப்பைக் கிள்ளிக் கொண்டு அரசியல் செய்து கொண்டு இருக்கிறார் விஜய்.
    Author By Thamarai Mon, 17 Mar 2025 20:17:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-is-playing-politics-by-pinching-the-actress-waist

    ''ஒர்க் ஃப்ரம் ஹோம் பாலிடிக்ஸ் செய்கிறார் விஜய்.. 50 வயசுலதான் பாலிட்டிக்ஸ்க்கு வரணும்னு விஜய்க்கு ஞானம் வந்துசுச்சா?'' என விரல்களை நீட்டி விஜய்யை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

    அமலாக்கத்துறை டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தி, ரூ.1000 கோடி முறைகேடு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், இங்குள்ளவர்களை பாஜக அரசு காப்பாற்றுகிறது. இருக்கும் ரகசிய தொடர்பு உள்ளதாக நேற்று தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

     Annamalai

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, ''தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை வரச் சொல்லுங்கள். ஸ்கூல் பசங்க மாதிரி உட்கார்ந்து பாலிடிக்ஸ் செய்கிறார்கள். சினிமா சூட்டிங் போல அரசியல் செய்வார் விஜய்.தவெக சினிமா ஷூட்டிங்கில் உட்கார்ந்து பாட்டு பாடிக்கொண்டு, நடிகையினுடைய இடுப்பைக் கிள்ளிக் கொண்டு அரசியல் செய்து கொண்டு இருக்கிறார் விஜய்.
     
    இதையும் படிங்க: தவெக-வில் இருந்து ஆதவ் அர்ஜூனா சஸ்பெண்ட்..? விளக்கமளித்த கட்சித் தலைமை..!

    Annamalai

    ஒரு அறிக்கை விடுக்கும்போது அந்த அறிக்கைக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். நானும் தவெகவை மரியாதையுடன்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் என்ன விஜய் மாதிரி  உட்கார்ந்து நடிகையின் இடுப்பையா கிள்ளிக் கொண்டிருக்கிறேன். நான் களத்தில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறேன். களத்தில் இருந்து பேசுகிறேன். நாடகம் யார் நடத்துகிறார்கள்? விஜய்க்கு 50 வயதில்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தோன்றியதா? 30 வயது இருக்கும் போது எங்கே போனார்?

    50 வயதில் புத்தர் எழுப்பி விட்டு நடிகர் விஜயை அரசியல் வரச் சொன்னாரா? விஜய் யாருடைய 'பீ' டீம். நாடகம் செய்கிறார்களாம். பாஜக செய்கிறதா? விஜய் செய்கிறாரா?  நாடகம் போடுவது விஜய். நாடகம் போடுவது தவெக.திமுகவின் 'பி' டீம்தான் விஜய். இன்றைக்கு நான் ஆணித்தரமாக உறுதியாக சொல்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்தினுடைய நடவடிக்கைகளை பார்த்த பிறகு நான் சொல்கிறேன். திமுக மறுபடி ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆரம்பித்த ரகசிய திட்டம்தான் தவெக. சகோதரர் விஜய் அவர்கள் வரம்பு மீறி பேசும்போது எனக்கும் பேசத் தெரியும்.

    Annamalai

    மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக் கொள்ள வேண்டும். சும்மா இந்த புஸ்ஸி ஆனந்த், புஸ்ஸி ஆனந்த்  என்று உட்கார்ந்து கொண்டு அறிக்கை எல்லாம் கொடுக்கக் கூடாது. நீ எல்லாம்  உட்கார்ந்து பாலிடிக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறாய். களத்துக்கு வா... உட்கார்ந்த இடத்தில் இருந்து அறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கிறாய். உனக்கு என்ன தெரியும் மக்கள் கஷ்டத்தை பற்றி..? சினிமாவில் சிகரெட் பிடிப்பாய்... சரக்கு அடிப்பாய்.. இதெல்லாம் செய்துவிட்டு டாஸ்மார்க் பற்றி பேசுவதற்கு விஜய்க்கு யார் உரிமை கொடுத்தார்கள்?

    Annamalai

    மாஸ்டர் படத்தில் விஜயின் கதாபாத்திரம் என்ன? சும்மா ஒரு குல்லாவை போட்டுக்கிட்டு நான் மைனாரிட்டி சமூகத்தின் பாதுகாவலன் என இப்தார் வைத்தால் எல்லாம் வந்து விடுமா? புஸ்ஸி ஆனந்த் போன்றவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒரு புறம் அரசியல் செய்து கொண்டு... சின்ன பசங்கள் போல பாரதிய ஜனதா கட்சியிடம் வந்து சண்டை போடக்கூடாது. 

    மிகவும் சிறப்பாக பாரதிய ஜனதா கட்சி போராட்டம் செய்ய காரணம் அடைத்து வைப்பதற்கு மண்டபம் இல்லை. இவர்களே மன்னிப்பு கேட்டு பாதிப்பேரை ரோட்டில் இறக்கி விட்டு சென்று விட்டார்கள். சென்னையில் இருந்த 10 மண்டபங்கள் பூர்த்தியாகிவிட்டது. இப்போது நாங்கள் தேதி சொல்லாமல் போராட்டம் செய்தால் காவல்துறையின் நிலைமை என்னவாகும் யோசித்து பாருங்கள்?'' என ஆவேசத்துடன் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: விஜய் பின்னால் திரளும் இளம் சிறுத்தைகள்..? ஓரிரு சீட்டுக்காக 'உதறித் தள்ளும்' திருமாவளவன்..?

    மேலும் படிங்க
    இன்னம் ஒரு வாரத்துல தங்கம் வாங்கிக்கோங்க... உச்சம் தொடப்போகும் தங்கம் விலை - நிபுணர் எச்சரிக்கை! 

    இன்னம் ஒரு வாரத்துல தங்கம் வாங்கிக்கோங்க... உச்சம் தொடப்போகும் தங்கம் விலை - நிபுணர் எச்சரிக்கை! 

    தங்கம் மற்றும் வெள்ளி
    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    உலகம்
    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு
    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா
    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    தமிழ்நாடு
    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    இந்தியா

    செய்திகள்

    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share