• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “வீரபாண்டியார் இன்று நம்முடன் இருந்தால்”... ஸ்டாலினுக்கு எதிராக வன்னியர்களை கொம்பு சீவிவிடும் அன்புமணி...!

    சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி ,  வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்க வேண்டும் என சேலத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
    Author By Amaravathi Fri, 31 Oct 2025 10:06:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani Ramadoss slams MK Stalin for vanniyar 10.5 reservation

    சேலம் இரும்பாலை பகுதியில் இன்று இரவு  நடைபெற்ற உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.
    அப்போது அவர் பேசுகையில், தற்போது 160 ஆவது சேலம் தினத்தை கொண்டாடி வருகிறோம். உருக்காலை போன்ற எண்ணற்ற அடையாளங்கள் நிறைந்த சேலம் மாவட்டத்தில்  பாயும் சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளில் கழிவுநீர் கலந்துள்ளது. நம் அருகே  உள்ள தண்ணீரை வைத்துக்கொண்டு, மேட்டூரில் இருந்து தண்ணீருக்காக காத்து நிற்கிறோம். சரபங்கா நதியில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 4 முதல் 6 டி.எம்.சி. தண்ணீர் வரை கிடைக்கும். ஆனால், அவை தவறான நீர் மேலாண்மையால் வீணடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
    புதிய ஏரிகள், தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமித்தால், நமக்கான நீரை நாமே பூர்த்தி செய்ய முடியும்.

    மேட்டூரில் இருந்து உபரி நீரை கொண்டு சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளை இணைத்தால்  ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி, நிலத்தடி மட்டம் உயர்வதுடன், விவசாயமும்  செழிக்கும். குடிநீர் பிரச்னையும் தீரும். விவசாயிகள் நலன் காக்க, மேட்டூர், காவிரி உபரிநீர் திட்டத்தை ரூ.5 ஆயிரம் கோடி  ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்றார் . திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என கூறினார்கள். ஆனால், ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றினார்களா? 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தில் 45 லட்சம் பேர்  பயன்பெறுகின்றனர். அவர்களுக்கு வெறும் ஒன்பதரை நாள் மட்டுமே வேலை கொடுக்கின்றனர். 

    அதேபோல் ஒரு கோடி 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது. தவறான வாக்குறுதிகள் கூறும் திமுகவுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என அன்புமணி கூறினார். கடந்த தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை திமுக இழந்தது. ஆனால், வரும் சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளையும் திமுக டெபாசிட்டை இழக்கும்.

    இதையும் படிங்க: பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!

    மூதறிஞர் ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த போது, இந்தியாவிலேயே முதல் முதலில் மதுவிலக்கு கொண்டு வந்த பகுதி சேலம் தான்.  ஆனால் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக், சந்து கடைகள் நிரம்பியுள்ளன. இந்தியாவிலேயே போதைப்பொருட்கள் அதிகம் புழங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அந்த அளவுக்கு போதைப்பொருட்கள் நடமாட்டம் தலைவிரித்தாடுகிறது.

    வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை தர முதல்வர் ஸ்டாலின் மறுக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் கொடுக்க முடியும் என தற்போது கூறுகிறார் ஸ்டாலின். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் சமூக நீதியை நிலைநாட்ட முடியாது. 

    வீரபாண்டியார் இன்று நம்முடன் இருந்திருந்தால் இந்நேரம் வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு கிடைத்திருக்கும். சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சமத்துவத்தை  கடைப்பிடிக்கனும். பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசும் திமுகவினரை வரும்  தேர்தலில் வெளியேன்ற  வேண்டும் என்றார்.

    சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் திமுக அரசை, தமிழக மக்கள் மன்னிக்கவே கூடாது. தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்றார்.

    இதையும் படிங்க: வீரியமெடுக்கும் டெங்கு பரவல்…! மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்… ராமதாஸ் வலியுறுத்தல்…!

    மேலும் படிங்க
    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    இந்தியா
    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    இந்தியா
    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    இந்தியா
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    தமிழ்நாடு
    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share