• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ரோஹித், கோலிக்கு குட்டு வைத்த பிசிசிஐ? ரஞ்சிப் போட்டிகளில் சீனியர் வீரர்கள் விளையாட உத்தரவு

    இந்திய அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிடும் எனத் தெரிகிறது.
    Author By Pothyraj Sun, 12 Jan 2025 16:50:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BCCI slaps Rohit, Kohli? Senior players ordered to play in Ranji matches

    இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ சார்பில் மும்பையில் இன்று நடந்த சீராய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிசிசிஐ அமைப்பிற்கு புதிய செயலாளர், பொருளாளர் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்தும், சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியைத் தேர்வு செய்தல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் பங்கேற்றனர்.  இந்தக் கூட்டத்தில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் உள்நாட்டுப் போட்டிகளில் கிடைக்கும் நேரத்தில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தைனிக் ஜாக்ரன் தளம் செய்திவெளியிட்டுள்ளது. இதில் சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கடைசியாக 2015ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையிலும், கோலி 2012ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையிலும் விளையாடினர். அதன்பின் இருவரும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடவில்லை.

    இதையும் படிங்க: இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்..? ரோஹித் சர்மா வைத்த கோரிக்கை... இதுதான் பிசிசிஐயின் இறுதி முடிவா..?

    உடற்தகுதியாளர் அறிக்கை அளித்தால், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஒப்புதல், தலைமைத் தேர்வாளர் அகர்கர் ஒப்புதல் அளித்தபின்புதான் ஒரு வீரர் உள்நாட்டு போட்டியில்  பங்கேற்காமல் இருக்கலாம். இல்லாதபட்சத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் உள்நாட்டுப் போட்டிகளி்ல் விளையாட வேண்டும் என பிசிசிஐ கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தைனிக் ஜாக்ரன் தெரிவித்துள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா இப்போது இருக்கும் ஃபார்மில் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடரில் இருவரும் பங்கேற்க வைக்கலாமா என்பது குறித்தும் பிசிசிஐ கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்திய அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிடும் எனத் தெரிகிறது.

    சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் –கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. இந்தத் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்டர்கள் மோசமாக செயல்பட்டு பிரதான காரணமாகும். இந்தத் தொடரில் ரோஹித்சர்மா 6 இன்னிங்ஸ்களில் 31 ரன்களும், விராட் கோலி, 10 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 191 ரன்களும் சேர்த்து சீனியர் வீரர் என்ற பொறுப்பில்லாமல் ஆடி தோல்விக்கு முக்கியக் காரணமாகினர்.

    இருவரும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இருவருமே இப்போதைக்கு ஓய்வு இல்லை என அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
    இந்திய அணியின் தோல்வி குறித்து பிசிசிஐ தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. தோல்விக்கான காரணம் குறித்து பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டநிலையில் அது விவாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: மீண்டும் ஷமிக்கு வாய்ப்பு..!T20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

    மேலும் படிங்க
    150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி!

    150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி! 'வெற்றி 150' திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் ஆனந்த் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மின் வயரை மிதித்து ஆறாம் வகுப்பு மாணவன் பலி... போராட்டத்தில் குதித்த உறவினர்கள்... ஈரோட்டில் பரபரப்பு..!!

    மின் வயரை மிதித்து ஆறாம் வகுப்பு மாணவன் பலி... போராட்டத்தில் குதித்த உறவினர்கள்... ஈரோட்டில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு! நயினார் நாகேந்திரன் மீதான குற்றச்சாட்டு பதிவுக்கு உயர் நீதிமன்றம் தடை!

    ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு! நயினார் நாகேந்திரன் மீதான குற்றச்சாட்டு பதிவுக்கு உயர் நீதிமன்றம் தடை!

    தமிழ்நாடு
    “லஞ்சம் கேட்டால் உடனே புகார்”..! சென்னை போலீஸ் வெளியிட்ட பிரத்யேக WhatsApp எண்.!

    “லஞ்சம் கேட்டால் உடனே புகார்”..! சென்னை போலீஸ் வெளியிட்ட பிரத்யேக WhatsApp எண்.!

    தமிழ்நாடு
    சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்திற்கு மரண தண்டனை! போர்க்குற்ற வழக்கில் டமாஸ்கஸ் நீதிமன்றம் உத்தரவு!

    சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்திற்கு மரண தண்டனை! போர்க்குற்ற வழக்கில் டமாஸ்கஸ் நீதிமன்றம் உத்தரவு!

    உலகம்
    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share