• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக ஓட்டு வங்கியில் தவெகவால் ஓட்டை விழும்! காங்., கழட்டிவிட்டால் மொத்தமும் காலி!! உளவுத்துறை ரிப்போர்ட்!

    திமுக – காங்கிரஸ் கூட்டணி; தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.
    Author By Pandian Wed, 11 Feb 2026 12:24:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "DMK Intelligence Report to Stalin: Congress with DMK = Big Win | Congress with TVK = Major Threat to DMK in 2026 – Vote Split Alert!"

    தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? அல்லது காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி சேருமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இரு சூழ்நிலைகளிலும் ஏற்படும் சாதக – பாதக அம்சங்கள் குறித்து உளவுத்துறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளது.

    திமுக மேலிடத்திற்கு உளவுத்துறை அனுப்பிய அறிக்கையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தில் (10+ தொகுதிகள்) வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. திமுகவும் குறைந்த எண்ணிக்கையில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களான செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், சசிகாந்த் செந்தில் போன்றோர் திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் நிலைமை வேறு. காங்கிரஸ் ஒன்றிரண்டு தொகுதிகளில் மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளது. தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆட்சியில் பங்கு கிடைக்கலாம்.

    இதையும் படிங்க: எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    CongressAlliance

    மேலும், தவெக தனித்து போட்டியிட்டால் சென்னை, வட மண்டலம், டெல்டா பகுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்தவ வாக்குகள் பெருமளவு தவெகவுக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. இதனால் திமுக – கூட்டணிக்கு கடந்த 3 தேர்தல்களில் கிடைத்த வாக்குகளில் ஓட்டை விழும் அபாயம் உள்ளது.

    தென் மாவட்டங்களில் மீனவர், கிறிஸ்தவர், ஆதிதிராவிடர் பகுதிகளிலும் தவெகவால் திமுக வெற்றிக்கு பாதிப்பு ஏற்படலாம். மேற்கு மண்டலத்தில் தவெக வாக்குகளை பிரிப்பதால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    தற்போது காங்கிரஸ் ஐவர் குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து 2 மாதங்களுக்கும் மேலாக ஸ்டாலினுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். திமுக தொகுதி பங்கீடு குழு அமைக்காமல் தாமதப்படுத்தியதால் காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது. கிரிஷ் சோடங்கரை நீக்கினால் மட்டுமே பேச்சு நடத்துவோம் என்ற திமுக கோரிக்கையை ராகுல் நிராகரித்துள்ளார். இந்நிலையில் திமுக விரைவில் குழு அமைத்து 22ஆம் தேதி பேச்சு தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

    உளவுத்துறை அறிக்கை தெளிவாக கூறுவது ஒன்று – காங்கிரஸை கூட்டணிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். தவெக – காங்கிரஸ் கூட்டணி திமுகவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ரிப்போர்ட் திமுக உயர்மட்டத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: வேளச்சேரியில் பறக்கும் விசில் சப்தம்! விஜய் குஷி!! மு.க.ஸ்டாலின், எடப்பாடிக்கு ஷாக்!

    மேலும் படிங்க
    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    அரசியல்
    ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா! 18 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா! 18 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    கிரிக்கெட்
    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    அரசியல்
    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    இந்தியா
    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    அரசியல்
    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    அரசியல்
    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    இந்தியா
    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    தமிழ்நாடு
    “பட்டா கேட்கவில்லை, உரிமையை கேட்கிறார்கள்...” - மாஞ்சோலை மக்களுக்காக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி...!

    “பட்டா கேட்கவில்லை, உரிமையை கேட்கிறார்கள்...” - மாஞ்சோலை மக்களுக்காக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share