• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "தமிழகத்தை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிவிட்டது திமுக!" டிடிவி தினகரன் கண்டனம்!

    திருப்பூரில் 6 பயங்கரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 22 Feb 2026 17:17:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dhinakaran Slams DMK Govt for "Sleeping" While Delhi Police Arrest Terror Suspects in Tiruppur

    திருப்பூரில் பதுங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பயங்கரவாத ஆதரவாளர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மக்கள் பாதுகாப்பில் திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாகவும் அவர் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, "திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் எனச் சட்டம் ஒழுங்கு உச்சகட்ட சீர்கேட்டை அடைந்துள்ளது. இப்போது பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களின் நடமாட்டமும் அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2022-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தைச் 'சிலிண்டர் வெடிப்பு' எனத் திசைதிருப்பி மக்களை ஏமாற்ற முயன்றது திமுக அரசு. இப்போது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதத் தொடர்புகளை இந்த அரசு என்ன சொல்லிச் சமாளிக்கப் போகிறது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 2023-இல் தொடங்கப்பட்ட 'தமிழக தீவிரவாத தடுப்புப் படை' (ATS), டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை தூங்கிக் கொண்டிருந்ததா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் சாடியுள்ளார்

    .கண்டனம்

    அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தைக் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் மையமாக மாற்றியதோடு, இப்போது பயங்கரவாதிகள் நடமாடும் மாநிலமாகவும் திமுக மாற்றியுள்ளது. இதற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயம் முடிவு கட்டுவார்கள் என அவர் தனது அறிக்கையில் சூளுரைத்துள்ளார்.

    தமிழகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மாநில அரசின் மெத்தனப்போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், உளவுத்துறையும் காவல்துறையும் அரசியல் காரணங்களுக்காகத் திசைதிருப்பப்படுவதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் ஜெயலலிதா - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நெகிழ்ச்சி!

    மேலும் படிங்க
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழ்நாடு
    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    தமிழ்நாடு
    நேபாள பிரதமரின் முயற்சிக்கு இந்தியா முற்றுப்புள்ளி.. எல்லை பிரச்னையில் 3-ஆம் தரப்புக்கு இடமில்லை!

    நேபாள பிரதமரின் முயற்சிக்கு இந்தியா முற்றுப்புள்ளி.. எல்லை பிரச்னையில் 3-ஆம் தரப்புக்கு இடமில்லை!

    இந்தியா
    சூரத் அருகே 2 பேருந்துகள் மோதி பயங்கர தீ விபத்து! 7 பேர் உடல் கருகி பலி!

    சூரத் அருகே 2 பேருந்துகள் மோதி பயங்கர தீ விபத்து! 7 பேர் உடல் கருகி பலி!

    இந்தியா
    தேமுதிக விஜயபிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு.. எம்பி மாணிக்கம் தாகூர் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தேமுதிக விஜயபிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு.. எம்பி மாணிக்கம் தாகூர் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சாட்டையை எடுத்த தமிழக அரசு.. தொடங்கியது அதிரடி ஆக்‌ஷன்... மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

    சாட்டையை எடுத்த தமிழக அரசு.. தொடங்கியது அதிரடி ஆக்‌ஷன்... மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share