• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    2025 சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் அணியால் பதற்றம்... உண்மையை போட்டுடைத்த கோலி..!

    அவர்கள் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.  சொந்த மண்ணிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்
    Author By Thamarai Tue, 18 Feb 2025 22:32:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    virat-kohli-big-statement-on-pakistan-team-ahead-of-cha

    2025 சாம்பியன்ஸ் டிராபியின் மிகப்பெரிய போட்டியான  இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23 அன்று நடைபெறும். இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டிக்காக ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் காத்திருக்கிறார்கள். இது கிரிக்கெட்டில் மிகப்பெரிய போட்டியாகக் கருதப்படுகிறது. இரு அணிகளும் ஐசிசி போட்டிகளிலும், ஆசியக் கோப்பையிலும் மட்டுமே மோதுகின்றன.  இரு அணிகளின் வீரர்களுக்கும் அதிக அழுத்தம் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதற்கு முன்பு, இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இந்தப் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    Champions Trophy 2025

    ஐ.சி.சி போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி முன்னிலை வகித்தாலும், விராட் கோலி பாகிஸ்தான் அணியை லேசாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய விராட் கோலி,  ''பாகிஸ்தான் ஒரு வலுவான அணி. இந்த முறை எனக்கு காயம் பிரச்சனை எதுவும் இல்லை. அனைத்து வீரர்களும் உடல் தகுதியுடன் உள்ளனர். பாகிஸ்தான் அணியும் சிறப்பாக இருக்கிறது. அவர்கள் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.  சொந்த மண்ணிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

    Champions Trophy 2025

    இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கடைசி போட்டி 2024 டி20 உலகக் கோப்பையில் மோதியது. அந்தப்போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே மிகவும் கடுமையான போட்டி நிலவியது. அந்தப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஒருநாள் போட்டியில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் போது நடந்தது. அப்போது இந்திய அணி, பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆனால் சமீப காலமாக, வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களால் பாகிஸ்தான் அணி சிக்கல்களை எதிர்கொண்டது. ஆனால் இந்த முறை அந்த அணியின் அனைத்து முன்னணி வீரர்களும் களத்தில் இறங்க உடல் தகுதியுடன் இருக்கின்றனர்.

    இதையும் படிங்க: ரோஹித் எடுத்த இதயத்தை உடைக்கும் முடிவு... விராட் கோலிக்காக கழற்றிவிடப்பட்ட வீரர்..!

    Champions Trophy 2025

    சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை, இதுவரை இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் நடந்துள்ளன. இதில், பாகிஸ்தான் மூன்று முறையும், இந்தியா இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் இங்கு ஆதிக்கம் செலுத்துவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், சாம்பியன்ஸ் டிராபியில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி 2017 நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் அணி, இந்தியாவை தோற்கடித்து போட்டி பட்டத்தை வென்றது.

    இதையும் படிங்க: நள்ளிரவில் போன் போட்ட ரோஹித்.. அணிக்கு வெளியே சென்ற கோலி... உண்மையை உடைத்த ஸ்ரேயாஸ் ஐயர்..!

    மேலும் படிங்க
    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு
    கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம்... பேச்சுவார்த்தை நடத்த மாநிலக் குழு அமைப்பு!

    கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம்... பேச்சுவார்த்தை நடத்த மாநிலக் குழு அமைப்பு!

    அரசியல்
    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு
    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

    பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share