• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மீண்டும், மீண்டுமா?... ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை... போதை ஆசாமியை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். 
    Author By Amaravathi Mon, 10 Feb 2025 19:42:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    young-lady-sexual-abuse-at-runnin-train

    தூத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். 

    ஈரோடு மாவட்டம் பழைய கரூர் ரோடை சேர்ந்த 26 வயதான இளம்பெண். இவர் சில மாதங்களாக துாத்துக்குடியில் உள்ள தனியார் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் தங்கி படித்து  வருகிறார். இந்நிலையில் நேற்று இளம்பெண்ணின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என அவரது குடும்பத்தினர் இளம் பெண்ணிற்கு தகவல் தெரிவித்தனர். இதனை எடுத்து இளம்பெண் தூத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி பயணித்தார். 

    Sexual harassment

    ரயில் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் நின்றது. அப்பொழுது விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த லோடுமேன் சதீஷ்குமார் இவர் அங்குள்ள தனியார் பெயிண்ட் கடையில் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். லோடுமேன் சதீஷ்குமார் ஈரோடு சென்று அங்கிருந்து கோவை செல்வதற்காக ஓகா ரயிலில் ஏறினார். அப்பொழுது சதீஷ்குமார் அதிக மது போதையில் இருந்தாக கூறப்படுகிறது.அவர் இளம்பெண்ணின் அருகே அமர்ந்திருந்துள்ளார். 

    இதையும் படிங்க: திண்டுக்கல்லில் மற்றொரு ரயில் சைக்கோ..! போதையில் அட்ராசிட்டி..!

    எக்ஸ்பிரஸ் ரயில் கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே வரும் போது சதீஷ்குமார், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், அருகிலிருந்தவர்களின் உதவியோடு ரயில் பெட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த உதவி எண் 139 எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்தார். 

    Sexual harassment

    அவர்கள் திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை எடுத்து துரிதமாக செயல்பட்ட ரயில்வே  இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைசாமி  இன்று அதிகாலை  திண்டுக்கல் ரயில்வேஸ்டேஷனுக்கு வந்த ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வு செய்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சதீஷ்குமாரை, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ஏற்கனவே சில தினங்களுக்கு முன் ரயிலில் ஆந்திரா சென்ற கர்ப்பிணிக்கு வேலுார் அருகே சிலர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் இன்னும் அடங்காத நிலையில் தற்போது திண்டுக்கல்லில் இளம்பெண்ணுக்கு ரயிலில் பாலியல் 
    தொல்லை கொடுத்து வாலிபர் கைது செய்யப்பட்டிருப்பது ரயிலில் பயணிக்கும் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
     
    இதையும் படிங்க: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது.. வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.!

    மேலும் படிங்க
    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    இந்தியா
    கடந்த ஆட்சியின் போதும் நீட் இருந்தது..!! அப்போ இயக்குனர் அமீர் என்ன கோமாவுல இருந்தாரா - டைரக்டர் பேரரசு கண்டனம்..!

    கடந்த ஆட்சியின் போதும் நீட் இருந்தது..!! அப்போ இயக்குனர் அமீர் என்ன கோமாவுல இருந்தாரா - டைரக்டர் பேரரசு கண்டனம்..!

    சினிமா
    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    இந்தியா
    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” -  இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” - இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    உலகம்
    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” -  அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” - அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    அரசியல்
    கொக்கா மக்கா பக்கா மாஸ்.. நீட் எதிர்ப்பு போராட்ட மேடை பரபரப்பு..!! சனம் ஷெட்டி பேச்சுக்கு ஆதரவு கொடுத்த பிரபலம்..!

    கொக்கா மக்கா பக்கா மாஸ்.. நீட் எதிர்ப்பு போராட்ட மேடை பரபரப்பு..!! சனம் ஷெட்டி பேச்சுக்கு ஆதரவு கொடுத்த பிரபலம்..!

    சினிமா

    செய்திகள்

    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    இந்தியா
    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    இந்தியா
    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” -  இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” - இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    உலகம்
    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” -  அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” - அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    அரசியல்
    மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனிமொழி.. வெள்ளி நிலைமை தான் தமிழ்நாட்டிலும்... ஆவேசம்..!!

    மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனிமொழி.. வெள்ளி நிலைமை தான் தமிழ்நாட்டிலும்... ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    "பாப்கார்ன் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறாரே?”... புஸ்ஸி ஆனந்தை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share