• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 இதர விளையாட்டுகள்

    ஈரானை வீழ்த்தி தங்கம்! ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கபடி அணி அபாரம்! கடைசி வரை பரபரப்பு!

    ஆசிய விளையாட்டில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம் என பதக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
    Author By Pandian Sat, 26 Sep 2026 11:40:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Asian Games 2026: India Women Win Kabaddi Gold, Sawan Barwal Takes Marathon Silver

    ஜப்பானின் அய்ச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிந்து வருகின்றன. மகளிர் கபடியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ள நிலையில், ஆடவர் மாரத்தானில் சாவன் பர்வால் வெள்ளிப் பதக்கமும், கலப்பு இரட்டையர் ஸ்குவாஷில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா–வேலவன் செந்தில்குமார் ஜோடி வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தியுள்ளனர்.

    மகளிர் கபடி இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரானை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டனர். இரு அணிகளும் விடாமல் போராடிய நிலையில், இறுதியில் இந்தியா 34–31 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இதன்மூலம் ஆசிய விளையாட்டில் மகளிர் கபடியில் இந்தியாவின் ஆதிக்கம் மீண்டும் தொடர்ந்துள்ளது.

    AsianGames2026

    முன்னதாக, ஆடவர் மாரத்தான் போட்டியில் இந்தியாவின் சாவன் பர்வால் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். 2 மணி 11 நிமிடங்கள் 37 வினாடிகளில் இலக்கை கடந்த அவர் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதன்மூலம் ஆசிய விளையாட்டு மாரத்தானில் இந்தியா 44 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்றுள்ளது. 1982-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுக்குப் பிறகு இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

    இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு: ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா! மேலும் 2 பதக்கங்கள் உறுதி!

    இதனிடையே, கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் பிரிவிலும் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஜோடி அரையிறுதியில் ஹாங்காங் ஜோடியிடம் கடுமையான போட்டிக்குப் பிறகு 1–2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    இதையடுத்து ஆசிய விளையாட்டில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம் என பதக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

    தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், போட்டியின் அடுத்தடுத்த நாட்களிலும் இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: குறி தப்பாது! ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 2வது தங்கம்; கமல்ஜீத் - சுருச்சி ஜோடி அபாரம்!

    மேலும் படிங்க
    ப்ளைட்ல போறீங்களா? உஷார்! 737 மேக்ஸ் விமானங்களில் புதிய சாஃப்ட்வேர் பிரச்னை? போயிங் முக்கிய வார்னிங்?

    ப்ளைட்ல போறீங்களா? உஷார்! 737 மேக்ஸ் விமானங்களில் புதிய சாஃப்ட்வேர் பிரச்னை? போயிங் முக்கிய வார்னிங்?

    இந்தியா
    வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்..!! சர்ரென இறங்கிய தங்கம் விலை!! இன்றைய அப்டேட்!!

    வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்..!! சர்ரென இறங்கிய தங்கம் விலை!! இன்றைய அப்டேட்!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    We The Leaders அண்ணாமலையின் அடுத்த டார்கெட்? முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வலைவீச்சு? அரசியல் அஸ்திரம்!

    We The Leaders அண்ணாமலையின் அடுத்த டார்கெட்? முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வலைவீச்சு? அரசியல் அஸ்திரம்!

    அரசியல்
    தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆபத்து? நிலச்சரிவை தடுக்க மத்திய அரசிடம் நிதி கேட்கும் அரசு!

    தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆபத்து? நிலச்சரிவை தடுக்க மத்திய அரசிடம் நிதி கேட்கும் அரசு!

    அரசியல்
    மதுரையில் முதல்வர்.. வழிநெடுகிலும் பூமழை... CM விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

    மதுரையில் முதல்வர்.. வழிநெடுகிலும் பூமழை... CM விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    அப்படியொரு ஆபாசம்! உங்க அப்பா ஒழுக்கமாக வளர்த்திருந்தால்.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் ரமேஷ்!

    அப்படியொரு ஆபாசம்! உங்க அப்பா ஒழுக்கமாக வளர்த்திருந்தால்.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் ரமேஷ்!

    அரசியல்

    செய்திகள்

    கோவையில் சினிமாவை மிஞ்சிய குட்கா வேட்டை! சிக்கிய கடத்தல்காரர்கள் 2 பேருக்கு கை முறிவு!

    கோவையில் சினிமாவை மிஞ்சிய குட்கா வேட்டை! சிக்கிய கடத்தல்காரர்கள் 2 பேருக்கு கை முறிவு!

    தமிழ்நாடு
    தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்... யாரெல்லாம் இத்திட்டத்தில் பலன் பெறலாம்?... வெளியானது முக்கிய நிபந்தனை...!

    தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்... யாரெல்லாம் இத்திட்டத்தில் பலன் பெறலாம்?... வெளியானது முக்கிய நிபந்தனை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share