• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கால்பந்து

    திருமணமான 10 நாளில் சோகம்.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா விபத்தில் பலி..!

    ஸ்பெயினின் ஜமோரா நகரில் நடந்த கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா உயிரிழந்தனர்.
    Author By Editor Thu, 03 Jul 2025 16:14:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    diogo-jota-death-liverpool-forward-dies-in-car-crash-al

    1996ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி போர்ச்சுகலில் உள்ள மாசாமாவில் பிறந்தார் டியோகோ ஜோட்டா (Diogo Jota) என்று அழைக்கப்படும் டியோகோ ஹோஸே டெய்ஷெய்ரா டா சில்வா (Diogo José Teixeira da Silva). போர்ச்சுகீசிய தொழில்முறை கால்பந்து வீரராக இருந்த இவர், லிவர்பூல் கால்பந்து கழகத்திற்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் முன்னணி வீரராகவும் இடது விங்கராகவும் விளையாடினார். அவரது துல்லியமான கோல் அடிக்கும் திறன், வெடிப்பு வேகம் மற்றும் பந்து கட்டுப்பாட்டுத் திறன் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர். 

    accident

    தனது கால்பந்து வாழ்க்கையை பாசோஸ் டி ஃபெரெய்ரா கழகத்தில் தொடங்கிய ஜோட்டா, பின்னர் 2016இல் அத்லெட்டிகோ மாட்ரிட் கழகத்தில் சேர்ந்தார். 2016இல் எஃப்சி போர்டோவிலும், 2017இல் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் (வோல்வ்ஸ்) அணியிலும்  தற்காலிகமாக விளையாடினார். 2018இல் வோல்வ்ஸ் அணியில் நிரந்தரமாக இணைந்து, 131 போட்டிகளில் 44 கோல்கள் அடித்தார். மேலும் அணியை பிரீமியர் லீக்கிற்கு உயர்த்த உதவினார் ஜோட்டா.

    இதையும் படிங்க: மனைவி மகளுக்கு மாதம் ரூ.4 லட்சம்.. முகமது ஷமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; பின்னணி என்ன?

    accident

    தொடர்ந்து 2020இல் £41 மில்லியன் கட்டணத்தில் லிவர்பூலுக்கு மாறினார். அங்கு 123 போட்டிகளில் விளையாடி, முக்கியமான கோல்களை அடித்தார். மேலும் போர்ச்சுகல் தேசிய அணிக்காக 49 போட்டிகளில் விளையாடினார் 

    இந்நிலையில் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் டியோகோ ஜோட்டா (வயது 28) மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (26) ஆகியோர் உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த லம்போர்கினி காரின் டயர் வெடித்து தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    accident

    மேலும் விபத்தில் உயிரிழந்த ஜோட்டாவிற்கு 10 நாட்களுக்குப் முன்பு தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோட்டாவின் மறைவு கால்பந்து உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது ரசிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ஆர்வலர்கள் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

    மேலும் படிங்க
    KYC அப்டேட் செய்யலனா ரேஷன் அட்டைகள் செல்லாதா? என்ன சொல்கிறது தமிழக அரசு?

    KYC அப்டேட் செய்யலனா ரேஷன் அட்டைகள் செல்லாதா? என்ன சொல்கிறது தமிழக அரசு?

    தமிழ்நாடு
    அஜீத்குமார் கொலை விவகாரம்.. சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை.. மன்னிப்பு கேட்டு சாந்தனு ட்வீட்!!

    அஜீத்குமார் கொலை விவகாரம்.. சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை.. மன்னிப்பு கேட்டு சாந்தனு ட்வீட்!!

    தமிழ்நாடு
    அடுத்த ட்ரெண்ட்டை கையில் எடுத்த அதிமுக... சிவகங்கையில் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    அடுத்த ட்ரெண்ட்டை கையில் எடுத்த அதிமுக... சிவகங்கையில் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம்... அடித்து சொன்ன செந்தில் பாலாஜி!!

    கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம்... அடித்து சொன்ன செந்தில் பாலாஜி!!

    அரசியல்
    பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்... திமுக ஆட்சியை கழுவி ஊற்றிய அண்ணாமலை!!

    பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்... திமுக ஆட்சியை கழுவி ஊற்றிய அண்ணாமலை!!

    அரசியல்
    #BREAKING: த.வா.க நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை... தலையை சிதைத்து பழிதீர்த்த மர்ம கும்பல்!

    #BREAKING: த.வா.க நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை... தலையை சிதைத்து பழிதீர்த்த மர்ம கும்பல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share