• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 செஸ்

    சர்வதேச செஸ் தரவரிசைப் பட்டியல்.. புதிய உச்சம் தொட்ட உலக சாம்பியன் குகேஷ்..!

    சர்வதேச கிளாசிக்கல் செஸ் போட்டி தரவரிசை பட்டியலை ஃபிடே வெளியிட்டுள்ளது. முதல் முறையாக உலக சாம்பியனான டி. குகேஷ் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
    Author By Jagatheswari Sun, 02 Mar 2025 14:03:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    International chess rank.. Indian GM Gukesh reached new height

    பாரம்பரியமான கிளாசிக்கல் பிரிவில் தரவரிசைப் பட்டியலில்அ  முன்னணி இடத்தைப் பிடிப்பவர்கள் சிறந்த வீரர்களாகக் கருதப்படுவார்கள். அந்த வகையில் ஃபிடே வெளியிட்டுள்ள செஸ் தரவரிசை பட்டியல் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பட்டியலில் உலக சாம்பியனான இந்தியாவின் டி. குகேஷ் 2,787 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். கிளாசிக்கல் தரவரிசையில் குகேஷ் 3ஆவது இடத்தைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

    நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 2,833 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.  அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 2,802 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். 3ஆவது இடத்தில் நீண்ட காலமாக இருந்த இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 2 இடங்களை இழந்து 2,777 புள்ளிகளுடன் 5ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 17 புள்ளிகளைக் கூடுதலாக பெற்றார். இவர் 2,758 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

    மகளிர் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி 2,528 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளார். ஆர்.வைஷாலி 2,484 புள்ளிகளுடன் 14ஆவது இடத்திலும், ஹரிகா துரோணவல்லி 2,483 புள்ளிகளுடன் 16ஆவது இடத்திலும் உள்ளனர்.

    இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நாக் அவுட் சுற்றுகள்.. இப்படியா போட்டி அட்டவணை போடுவாங்க..?

    மேலும் படிங்க
    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!!  இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்..  ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!! இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்.. ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    சினிமா
    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு
    ‘லப்பர் பந்து’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்வாசிகா...!! மாடர்ன் லுக்கில் வெளியான புதிய போட்டோஷூட் வைரல்..!

    ‘லப்பர் பந்து’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்வாசிகா...!! மாடர்ன் லுக்கில் வெளியான புதிய போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழ்நாடு
    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!

    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!

    குற்றம்
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share