• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விவசாயிகள் கண்ணீருக்கு திமுக அரசே பொறுப்பு... இதென்ன முதல்வரே? விளாசிய நயினார்...!

    விவசாயிகளின் கண்ணீருக்கு திமுக அரசை பொறுப்பு என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
    Author By Nila Wed, 26 Nov 2025 15:11:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran - farmers

    விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்குவதற்கு திமுக அரசின் அலட்சிய போக்கை காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இந்த விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். தற்போது திமுக ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் வடிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    அறிவாலயம் ஆட்சியில் தொடர்ச்சியாக மழைவெள்ளத்தில் மூழ்கும் நெற்பயிர்களால் விவசாயிகள் கண்ணீர் வடிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் அருகே உள்ள பூவாலை மேற்கு கிராமத்தில், கனமழையின் காரணமாக சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியிருப்பது பெருங்கவலை அளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    BJP

    இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான பரவனாறு அருவாமுக்குத் திட்டத்தை நான்காண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்டு சமீபத்தில் அப்பணிகளைத் தொடங்கிய திமுக அரசு, ஆறுகளை முழுமையாகத் தூர் வாராமலும், தடுப்புச் சுவர் கட்டாமலும் இழுத்தடிப்பதே மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்று தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து நெற்பயிர்களை வெள்ளத்திலும் விவசாயிகளைக் கண்ணீரிலும் மூழ்கவிடும் திமுக அரசே இந்தப் பேரழிவிற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: அவருக்கு அனுமதி குடுக்காதீங்க... விஜய் ரோடு ஷோ நடத்துவதை எதிர்த்து டிஜிபியிடம் மனு...!

    தேர்தல் நெருங்கும் சமயத்தில் நானும் டெல்டாகாரன்தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றுப் பெருமை பேசி வருவதாக விமர்சித்து உள்ளார். விவசாயப் பெருமக்களை ஏமாற்றாமல், சேதமடைந்த நெற்பயிர்களை உடனடியாக ஆய்வு செய்து ஏக்கர் ஒன்றுக்கு 50,000 ரூபாய் வீதம் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: ஆளுநர் ரவியை அடக்கணும்..! நிதியில் தமிழ்நாட்டுக்கு பட்டை, நாமம் தான்… முதல்வர் ஸ்டாலின் அனல் பேச்சு…!

    மேலும் படிங்க
    பத்திர பதிவு துறையில் அதிரடி! 6 மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட்! முறைகேடு புகார் காரணமாக நடவடிக்கை!

    பத்திர பதிவு துறையில் அதிரடி! 6 மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட்! முறைகேடு புகார் காரணமாக நடவடிக்கை!

    தமிழ்நாடு
    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்..! தமிழகத்திற்கு எப்போது..? வானிலை மையம் அறிவிப்பு..!!

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்..! தமிழகத்திற்கு எப்போது..? வானிலை மையம் அறிவிப்பு..!!

    இந்தியா
    ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் லீக் விவகாரம்..!! மேலும் ஒருவர் கைது.. சைபர் கிரைம் போலீசார் அதிரடி..!

    ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் லீக் விவகாரம்..!! மேலும் ஒருவர் கைது.. சைபர் கிரைம் போலீசார் அதிரடி..!

    சினிமா
    ரீல் ஆட்சியா? ரியல் ஆட்சியா?" – மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் தவெக அரசை சாடிய செந்தில் பாலாஜி..!

    ரீல் ஆட்சியா? ரியல் ஆட்சியா?" – மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் தவெக அரசை சாடிய செந்தில் பாலாஜி..!

    தமிழ்நாடு
    சூர்யாவின்

    சூர்யாவின் 'கருப்பு' படத்தில் கேமியோ ரோலில் ஆர்யா-வா..!! கலைவாணன் வெளியிட்ட ஷாக்கிங் தகவல் வைரல்..!

    சினிமா
    இனி எந்த வழக்கும் வேணாம்! நாங்க வாபஸ் வாங்கிக்கிறோம்! சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் ஓ.பி.எஸ் மனு!

    இனி எந்த வழக்கும் வேணாம்! நாங்க வாபஸ் வாங்கிக்கிறோம்! சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் ஓ.பி.எஸ் மனு!

    அரசியல்

    செய்திகள்

    பத்திர பதிவு துறையில் அதிரடி! 6 மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட்! முறைகேடு புகார் காரணமாக நடவடிக்கை!

    பத்திர பதிவு துறையில் அதிரடி! 6 மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட்! முறைகேடு புகார் காரணமாக நடவடிக்கை!

    தமிழ்நாடு
    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்..! தமிழகத்திற்கு எப்போது..? வானிலை மையம் அறிவிப்பு..!!

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்..! தமிழகத்திற்கு எப்போது..? வானிலை மையம் அறிவிப்பு..!!

    இந்தியா
    ரீல் ஆட்சியா? ரியல் ஆட்சியா?

    ரீல் ஆட்சியா? ரியல் ஆட்சியா?" – மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் தவெக அரசை சாடிய செந்தில் பாலாஜி..!

    தமிழ்நாடு
    இனி எந்த வழக்கும் வேணாம்! நாங்க வாபஸ் வாங்கிக்கிறோம்! சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் ஓ.பி.எஸ் மனு!

    இனி எந்த வழக்கும் வேணாம்! நாங்க வாபஸ் வாங்கிக்கிறோம்! சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் ஓ.பி.எஸ் மனு!

    அரசியல்
    நலம் விசாரிக்க வந்து தீயில் கருகிய 8 உயிர்கள்!  நெஞ்சை பிழியும் சோகம்! டெல்லி தீ விபத்தின் கோரம்!

    நலம் விசாரிக்க வந்து தீயில் கருகிய 8 உயிர்கள்! நெஞ்சை பிழியும் சோகம்! டெல்லி தீ விபத்தின் கோரம்!

    இந்தியா
    கர்நாடக முதலமைச்சர் என்னவோ சிவக்குமார் தான்!! ஆனா அமைச்சரவை கண்ட்ரோல் சித்தராமையா கையில்!

    கர்நாடக முதலமைச்சர் என்னவோ சிவக்குமார் தான்!! ஆனா அமைச்சரவை கண்ட்ரோல் சித்தராமையா கையில்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share