• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்கள் வாழ்வை அழித்து அமைப்பது தொழிற்பேட்டைகளா? கல்லறைகள்… சீமான் விளாசல்…!

    மக்களின் நல்வாழ்வை அழித்தொழித்து அமைப்பவை தொழிற்பேட்டைகள் அல்ல, கல்லறைத்தோட்டங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 19 Nov 2025 15:19:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman ntk

    கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். கடலூரில் ஏற்கனவே உள்ள அரசு தொழிற்பேட்டை அருகே மீண்டும் ஒரு தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். கடலூரில் ஏற்கனவே அமைந்துள்ள வேதிப்பொருள் தொழிற்சாலைகளால் கடலூர் நகரமே வாழத் தகுதியற்ற நரகமாக மாறிவரும் கொடுஞ்சூழலில் மீண்டுமொரு தொழிற்பேட்டை அமைப்பதென்பது கடலூர் நகரையே முற்றுமுழுதாக அழிக்கவே வழிவகுக்கும்.

    திமுக அரசு பொறுப்பேற்ற நான்காண்டு ஆட்சிக்காலத்தில் உயிர் வாழ உணவளிக்கும் வேளாண் நிலங்களை அழித்து, அதன்மீது தொழிற்சாலைகளை நிறுவும் எதேச்சதிகாரப்போக்கு அடுத்தடுத்து தொடர்வது கொடுங்கோன்மை என்று கூறினார். திமுக அரசு ஆட்சி அதிகார பலத்தைப் பயன்படுத்தி கோவை மாவட்டம் அன்னூரில் 3,500 ஏக்கர் விளை நிலங்களை அழித்து புதிதாகத் தொழிற்வளாகம், திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில் 1000 ஏக்கர் விளைநிலங்களை அழித்து புதிய தொழிற்சாலைகள், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 4550 ஏக்கர் நிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில் 3034 ஏக்கரில் 5வது தொழிற்வளாகம், ஆவடி அருகில் குடியிருப்புகளை அழித்து புதிய தொழிற்வளாகம் என்று வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களையும், மக்கள் வாழும் குடியிருப்புகளையும் வலுக்கட்டாயமாகப் பறிக்கும் கொடுங்கோன்மைச்செயல்கள் தொடர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார். 

    farmers

    இதன் நீட்சியாக தற்போது கடலூரில் 2625 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தொழிற்பேட்டை அருகே மேலும் 1119 ஏக்கர் பரப்பளவில் மீண்டும் ஒரு தொழிற்பேட்டை அமைக்க திமுக அரசு முடிவெடுத்துள்ளது என்றும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விளைநிலங்களை அழிக்கக்கூடாது என நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் பிரிவு - 10 கூறும் நிலையில் அரசே அதனை மீறுவது எவ்வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார். 

    இதையும் படிங்க: திமுக செய்வது பச்சை துரோகம்... Group4 மூலம் காலி பணியிடங்களை நிரப்ப சீமான் வலியுறுத்தல்...!

    கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்து இரண்டாவது தொழிற்பேட்டையை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இல்லையென்றால் கடலூர் மக்களோடு இணைந்து மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: அவசர அவசரமாக SIR... 6 கோடி பேருக்கு வாக்குரிமை பறிபோகும்... சீமான் எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

    உலகம்
    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    இந்தியா
    கோவிலுக்கு இந்த ட்ரெஸ்லயா வருவாங்க..!! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் வருண் தவான்..!

    கோவிலுக்கு இந்த ட்ரெஸ்லயா வருவாங்க..!! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் வருண் தவான்..!

    சினிமா
    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    இந்தியா
    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

    உலகம்

    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    இந்தியா
    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    இந்தியா
    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share