• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    மாசம் ரூ.4 லட்சம் கொடுக்க சொன்ன நீதிமன்றம்.. அதெல்லாம் போதாது.. ஷமியின் மனைவி ஹாசின் அதிரடி!!

    மாதம் தோறும் ரூ.4 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
    Author By Raja Thu, 03 Jul 2025 16:54:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    shamis-wife-hasin-jahans-statement-caused-a-stir-when-t

    முகமது ஷமி 2014 ஆம் ஆண்டு ஹாசின் ஜஹான் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஹாசின் ஜஹான், முகமது ஷமி மீது பல்வேறு புகார்களைக் கூறியிருந்தார். தன்னைத் தாக்கியதாகவும், வரதட்சணை கேட்டு மிரட்டியதாகவும், ஷமி மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் பல்வேறு புகார்களை அளித்திருந்தார். பின்னர் அந்தப் புகார்களில் உண்மை இல்லை என்பது நிரூபணம் ஆனது.

    Cricket

    இதனிடையே, ஹாசின் ஜஹான் தனக்கும் தனது மகளுக்கும் முகமது ஷமி மாதம் தோறும் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். முன்னதாக, 2023 ஆம் ஆண்டு நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முகமது ஷமி தனது மனைவிக்கு 50,000 ரூபாயும், மகளுக்கு 80,000 ரூபாயும் மாதம் தோறும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிராக ஹாசின் ஜஹான் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் தனக்கு மாதம் தோறும் ரூ.7 லட்சம் ரூபாயும், தனது மகளுக்கு மாதம் தோறும் ரூ.3 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.

    இதையும் படிங்க: மனைவி மகளுக்கு மாதம் ரூ.4 லட்சம்.. முகமது ஷமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; பின்னணி என்ன?

    Cricket

    இது தொடர்பாக விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றம் தற்போது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் முகமது ஷமி தனது மனைவிக்கு மாதம் தோறும் ரூ.1.5 லட்சம் ரூபாயும், அவரது மகளுக்கு மாதம் தோறும் ரூ.2.5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இதை அடுத்து, இனி முகமது ஷமி தனது மனைவி மற்றும் மகளுக்கு மாதம் தோறும் ரூ.4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  இது குறித்துப் பேசிய ஷமியின் மனைவி ஹாஸின் ஜஹான், நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

    Cricket

    மிக நீண்ட போராட்டத்தில் இறுதியாக எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. நான் இனி எனது மகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல வாழ்க்கையையும் அளிக்க முடியும். ஷமி இப்போது வாழும் வாழ்க்கையை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், அவருடைய செல்வாக்கு, வருமானம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால், இந்த பணம் ஒன்றுமே இல்லை. நாங்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டு இருந்தோம். அப்போது இருந்து முகமது ஷமியின் வருமானமும், பணவீக்கமும் அதிகரித்துவிட்டது. அவர் வாழும் வாழ்க்கையை எனது மகளும் நானும் வாழ்வதற்கு அனைத்து உரிமையும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மனைவி மகளுக்கு மாதம் ரூ.4 லட்சம்.. முகமது ஷமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    அஜீத்குமார் கொலை விவகாரம்.. சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை.. மன்னிப்பு கேட்டு சாந்தனு ட்வீட்!!

    அஜீத்குமார் கொலை விவகாரம்.. சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை.. மன்னிப்பு கேட்டு சாந்தனு ட்வீட்!!

    தமிழ்நாடு
    அடுத்த ட்ரெண்ட்டை கையில் எடுத்த அதிமுக... சிவகங்கையில் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    அடுத்த ட்ரெண்ட்டை கையில் எடுத்த அதிமுக... சிவகங்கையில் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம்... அடித்து சொன்ன செந்தில் பாலாஜி!!

    கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம்... அடித்து சொன்ன செந்தில் பாலாஜி!!

    அரசியல்
    பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்... திமுக ஆட்சியை கழுவி ஊற்றிய அண்ணாமலை!!

    பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்... திமுக ஆட்சியை கழுவி ஊற்றிய அண்ணாமலை!!

    அரசியல்
    #BREAKING: த.வா.க நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை... தலையை சிதைத்து பழிதீர்த்த மர்ம கும்பல்!

    #BREAKING: த.வா.க நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை... தலையை சிதைத்து பழிதீர்த்த மர்ம கும்பல்!

    தமிழ்நாடு
    அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை... விரைவாக விசாரணை... களத்தில் இறங்கப்போகும் தேர்தல் ஆணையம்!!

    அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை... விரைவாக விசாரணை... களத்தில் இறங்கப்போகும் தேர்தல் ஆணையம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share