• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காத்துவாக்குல ரெண்டு கல்யாணம்.. காதலிகளை கரம் பிடித்த மன்மதன்.. தெலங்கானாவில் விநோதம்..!

    தெலுங்கானாவில் ஒரே இளைஞரை 2 பெண்கள் காதலித்த நிலையில், இருவரும் ஒரே வீட்டில் வாழ ஒப்புக்கொண்டு அந்த இளைஞரை ஒரேநாளில், ஒரே முகூர்த்தத்தில் மணமுடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
    Author By Pandian Sat, 29 Mar 2025 14:47:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    telangana-youth-marries-two-women

    ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது கலாச்சாரம் என போற்றப்பட்டாலும், ஆங்காங்கே இருதார மணம் நடந்து கொண்டு தான் வருகிறது. பெரும்பாலான சீரியல்களில் இரண்டு தாரம் செய்த மணமகனின் கதை இடம் பெறுவதுண்டு. 2 பெண்களை மணப்பது குறித்து கேலியாகவும், வாழ்த்தியும் பல்வேறு வகையில் விமர்சனங்கள் எழுவதும் உண்டு.

    சிலர் இந்து கடவுள்கள் சிலரை குறிப்பிட்டு சுட்டிக்காட்டி, இருதார மணத்திற்கு சப்போர்ட் செய்வதும் உண்டு. எனினும் 2 பெண்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒரே வீட்டில் சம்மதித்து வாழ்வது அரிதிலு அரிது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தெலுங்கானாவில் அரங்கேறி உள்ளது.

    Telangana youth marries two women

    தெலுங்கானா மாநிலம் கொமரம் பீம் ஆசிபாபாத் மாவட்டம் கும்மூர் கிராமத்தை சேர்ந்தவர் சூரிய தேவ்.  இளம் விவசாயி. அதே கிராமத்தில் விவசாய வேலைகளை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூரிய தேவ் மீது அதே கிராமத்தை சேர்ந்த லால் தேவி, ஜல்க்கர் தேவி ஆகியோருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களது காதலை சூர்ய தேவ்-இடம் தெரிவித்துள்ளனர்.

    சூரிய தேவிற்கு இரண்டு பேரையும் பிடித்து போய் உள்ளது. இரண்டு பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் குழம்பி உள்ளார். ஒருவரை ஏற்றுக்கொண்டால் மற்றவர் மனம் பாடுபடுமே என வருத்தமும் பட்டுள்ளார் சூர்ய தேவ்.

    இதையும் படிங்க: தெலங்கானாவில் ஆணவக்கொலை.. பிறந்தநாளில் 17 வயது சிறுவன் மரணம்.. பெண்ணின் தந்தை செய்த கொடூரம்..!

    Telangana youth marries two women

    இப்படியெ இவர்கள் முக்கோண காதல் தொடர்ந்துள்ளது. சூரிய தேவ் இரண்டு பெண்களையும் விடமால் காதலித்து வந்துள்ளார்.  இரண்டு பெண்களும் சூரிய தேவை விட்டுக்கொடுக்காமல் காதலித்து வந்தனர். வெகு விரைவிலேயே இந்த முக்கோண காதல் விவகாரம் அவர்களது குடும்பத்தினருக்கு  தெரிய வந்துள்ளது.

    ஆரம்பத்தில் குடும்பத்தினர் இந்த முக்கோண காதல் கதையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏதாவது ஒரு பெண்ணை மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் சூரிய தேவோ, காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் வருவது போல ஐ லவ் யூ டூங்க என்றே பிடிவாதம் பிடித்துள்ளார்.

    Telangana youth marries two women

    இது ஒத்து வராத விவகாரம் என்று பெற்றோர் அவர்களை கண்டித்தனர். ஆனால் அப்போது தான் அந்த ட்விட்ஸ்ட் நடந்தது. இளம் பெண்கள் இரண்டு பேரும் சூரிய தேவை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசிக்க முடிவு செய்தனர். மூன்று பேரும் மேஜர் என்பதால்  இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலை உருவானது.

    இறுதியில் அவர்களுக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். அப்போது சூரியதேவ் ஒரே மேடையில் இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் கரம் பிடித்து தாலி கட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    Telangana youth marries two women

    90களில் பிறந்த குழந்தைகளுக்கு திருமணமே நடைபெறவில்லை. பெண் கிடைக்கவில்லை என பலர் ஏங்கியபடி இருக்க, இளம் விவசாயி சூரிய தேவ், தன்னை காதலித்த 2 பெண்களையும் ஒரே மேடையில் கரம் பிடித்திருப்பது 90களின் குழந்தைகளை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. எது எப்படியோ? இல்லற வாழ்வில் இன்பமுற நுழையும் அந்த புதுவித புதுமண ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். சூர்ய தேவ், லால் தேவி, ஜல்க்கர் தேவி தம்பதிக்கு இனிய திருமண வாழ்த்துகள்.. நல்லா இருங்கப்பா.. 

    இதையும் படிங்க: யூடியூப் பார்த்து ட்ரைனிங்.. ஃப்ளைட்டில் வந்து ஏடிஎம் கொள்ளை.. ஹை டெக் கும்பலை கைது செய்த போலீஸ்..!

    மேலும் படிங்க
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share