• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமைச்சரவை அமைக்க தயக்கம் காட்டும் விஜய்!! தவெகவுக்கு தலைவலி தருவது யார்?!

    தவெக அமைச்சரவை அமைப்பதில் நிலவி வரும் தாமதத்திற்கு காங்கிரஸ், அதிமுக பிரிவு கோரிக்கை தான் காரணம் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
    Author By Pandian Fri, 15 May 2026 14:48:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress & AIADMK Faction Demands Delay Tamil Nadu Cabinet Expansion | Possible Announcement on May 18

    சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் பதவியேற்ற புதிய அரசில் அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு காங்கிரஸ் மற்றும் அதிமுக பிரிவினரின் கோரிக்கைகளே காரணம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது ஆனந்த், ஆதவ், அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள நிலையில், நான்கு நாட்களுக்கு மேலாகியும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. 

    அமைச்சர் பதவி விருப்பத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களின் நெருக்கடியும், அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுக பிரிவினரின் (வேலுமணி தரப்பு) கோரிக்கைகளுமே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

    இதையும் படிங்க: அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்க தாமதிக்கும் முதல்வர் விஜய்! 3,000 கோப்புகள் தேக்கம்!

    AIADMKRebel

    தவெக வட்டாரங்கள் தெரிவிக்கையில், “மே 18ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. காங்கிரசுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்படலாம்” என்று கூறப்படுகிறது. 

    அதேசமயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளன. விசிகவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முதல்வர் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். திருமாவளவன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அவருக்கும் இடம் அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதிமுகவைச் சேர்ந்த எஸ்.பி. வேலுமணி தரப்பில் உள்ள 25 எம்எல்ஏக்களும் அமைச்சரவையில் பங்கு கோரியுள்ளனர். முதலில் 8 இடங்களை கோரிய இந்தக் குழு, பின்னர் 5 இடங்களாக குறைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் கட்சித் தாவல் தடை சட்டம் காரணமாக முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் இன்னும் தெளிவான முடிவுக்கு வரவில்லை என தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதனிடையே, திருமாவளவன் தனது இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. விசிக இணைய ஒப்புக்கொண்டால் திண்டிவனம் எம்எல்ஏ வன்னியரசு அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தாமதம் அரசின் ஆரம்பக் கட்ட செயல்பாட்டை பாதித்துள்ள நிலையில், அனைத்து தரப்பு பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: முதல்வர் ஆவதற்கு முன்பே விஜய் எதிர்த்த பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்!! அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!

    மேலும் படிங்க
    அடக்கொடுமையே...!! - 10ம் வகுப்பு மாணவியை தூக்கத்திலேயே கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை... பகீர் காரணம்...!

    அடக்கொடுமையே...!! - 10ம் வகுப்பு மாணவியை தூக்கத்திலேயே கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை... பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    புதிய காதலனுடன் குளு குளுன்னு இருக்கும் நடிகை வனிதா விஜயகுமார்..!! காதலை அள்ளிக் கொடுப்பதில் அவர்தான் எக்ஸ்போர்டாம்..!

    புதிய காதலனுடன் குளு குளுன்னு இருக்கும் நடிகை வனிதா விஜயகுமார்..!! காதலை அள்ளிக் கொடுப்பதில் அவர்தான் எக்ஸ்போர்டாம்..!

    சினிமா
    கரண் ஜோஹர் கேட்ட ஒரே கேள்வி..!! சர்ச்சையில் சிக்கிய ஜான்வி கபூர்.. ‘பெத்தி’ படத்தை வைத்து ராம் சரண் ரசிகர்கள் கேள்வி..!

    கரண் ஜோஹர் கேட்ட ஒரே கேள்வி..!! சர்ச்சையில் சிக்கிய ஜான்வி கபூர்.. ‘பெத்தி’ படத்தை வைத்து ராம் சரண் ரசிகர்கள் கேள்வி..!

    சினிமா
    சிறையில் டார்ச்சர்.! வெறும் சப்பாத்தி மட்டுமே.! மனிதத் தன்மையோடு நடத்த அன்பில் மகேஷ் உருக்கம்..!

    சிறையில் டார்ச்சர்.! வெறும் சப்பாத்தி மட்டுமே.! மனிதத் தன்மையோடு நடத்த அன்பில் மகேஷ் உருக்கம்..!

    தமிழ்நாடு
    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களம் காணும் சீமான்!! திமுக ஆதரவா? மு.க.ஸ்டாலின் பதில்?!

    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களம் காணும் சீமான்!! திமுக ஆதரவா? மு.க.ஸ்டாலின் பதில்?!

    அரசியல்
    கே.என். நேருவுக்கு புதிய சிக்கல்! 25 இடங்களில் நடந்த சோதனை! 183 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

    கே.என். நேருவுக்கு புதிய சிக்கல்! 25 இடங்களில் நடந்த சோதனை! 183 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

    அரசியல்

    செய்திகள்

    அடக்கொடுமையே...!! - 10ம் வகுப்பு மாணவியை தூக்கத்திலேயே கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை... பகீர் காரணம்...!

    அடக்கொடுமையே...!! - 10ம் வகுப்பு மாணவியை தூக்கத்திலேயே கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை... பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    சிறையில் டார்ச்சர்.! வெறும் சப்பாத்தி மட்டுமே.! மனிதத் தன்மையோடு நடத்த அன்பில் மகேஷ் உருக்கம்..!

    சிறையில் டார்ச்சர்.! வெறும் சப்பாத்தி மட்டுமே.! மனிதத் தன்மையோடு நடத்த அன்பில் மகேஷ் உருக்கம்..!

    தமிழ்நாடு
    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களம் காணும் சீமான்!! திமுக ஆதரவா? மு.க.ஸ்டாலின் பதில்?!

    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களம் காணும் சீமான்!! திமுக ஆதரவா? மு.க.ஸ்டாலின் பதில்?!

    அரசியல்
    கே.என். நேருவுக்கு புதிய சிக்கல்! 25 இடங்களில் நடந்த சோதனை! 183 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

    கே.என். நேருவுக்கு புதிய சிக்கல்! 25 இடங்களில் நடந்த சோதனை! 183 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

    அரசியல்
    போலீசிடம் தகராறு... சேகர் பாபுவுக்கு பேரிடியை இறக்கிய வேப்பேரி காவல்துறை... முன்னாள் அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு...!

    போலீசிடம் தகராறு... சேகர் பாபுவுக்கு பேரிடியை இறக்கிய வேப்பேரி காவல்துறை... முன்னாள் அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    92 வயதில் விஜய்யின் பெரியம்மா மரணம்... பெற்றோருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர்!

    92 வயதில் விஜய்யின் பெரியம்மா மரணம்... பெற்றோருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share