• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “நீ எல்கேஜி மறந்துடாத”... விஜயை ஒருமையில் வெளுத்து வாங்கிய கோவி.செழியன்!

    உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.லெனின் அரசியலில் திமுகவுக்கும் எனக்கும் தான் போட்டி என பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயைக் கடுமையாக விமர்சித்தார். 
    Author By Amaravathi Mon, 31 Mar 2025 09:33:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-minister-govi-chezhiaan-slams-tvk

    திருச்சி மாவட்டம். மணப்பாறை ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 72- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.லெனின் அரசியலில் திமுகவுக்கும் எனக்கும் தான் போட்டி என பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயைக் கடுமையாக விமர்சித்தார். 

    பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், “நேற்று கட்சி ஆரம்பித்து முதலமைச்சராகி விடலாம்னு ஒரு நடிகர் நினைக்கிறார். திராவிட முன்னேற்ற கழகம் ஒரு பல்கலை கழகம், நீ எல்கேஜி, யுகேஜி மறந்துவிடாதே. நீ எதிர்ப்பதற்குரிய இயக்கம், நீ போட்டி என்று சொல்லகிற இயக்கம், திராவிட முன்னேற்ற  கழகம் அல்ல. எனக்கும் திமுக வுக்கும் தான் போட்டி என்று. ஊரில் அந்த கட்சிக்கு ஆளே கிடையாது . 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும் எனக்கூறினார். 

    DMK

    இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி படிக்கட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. வரும் தேர்தலில் நின்று வென்ற 40 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினர் நான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூட ஏற்று வருவார் நம்பாதீர்கள். நீங்கள் முதலமைச்சர் என்று சொல்லி வந்தாலும் சரி, நீங்கள் முதலமைச்சராக வைத்து கொண்டாடுனீர்களே உங்கள் தலைவி புரட்சி தலைவி என்று சொல்லப்பட்ட ஜெ ஜெயலலிதா அந்த ஜெ ஜெயலலிதாவையோ வருகூர் தொகுதியில் சுகவனம் என்ற ஒரு ஒற்றை தொண்டனை வைத்து தோற்கடித்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் இயக்கம். நாங்கள் மட்டும் திராவிட பாதையை பின்பற்றினால் போதாது, எதிரியாக இருந்தாலும் இது பெரியார் பூமி நீயும் திராவிட பாதையில் போ என்று ஒரு இளந்த தலைவர் எதிர்கட்சி தலைவருக்கு அறிவுரை சொல்லும் முதல் வரலாறு,  உதயநிதி ஸ்டாலின் என்ற கம்பீர தலைவனுடைய வரலாறு.

    இதையும் படிங்க: பிரித்தாளுவதற்காக உகாதி வாழ்த்து கூறுகிறார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை காட்டம்.!!

    DMK

    தவெக பொதுக்குழு கூட்டத்தி பேசிய விஜய், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது. பாஜக ஆட்சியை பாசிசம் என்று சொல்லும் திமுக, தமிழ்நாட்டிலும் பாசிச ஆட்சியை நடத்துகிறது  என்று கடுமையாக விமர்சனம் செய்ததுடன், 2026 சட்டமன்றத் தேர்தலில் வித்தியாசமான தேர்தலை தமிழ்நாடு பார்க்க போகிறது.. இந்த தேர்தலில் 2 கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி. ஒன்று தவெக.. மற்றொன்று திமுக என பேசியிருந்தார். அதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா.? ஒரு முடிவில் இருக்கும் அண்ணாமலை.!!

    மேலும் படிங்க
    மாணவர்களின் திறமையை கண்டுபிடியுங்கள்! ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை!

    மாணவர்களின் திறமையை கண்டுபிடியுங்கள்! ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை!

    இந்தியா
    ஆசிரியர்கள் ஏற்றிவைத்த வெளிச்சம் என்றைக்கும் மறக்காது..!! ஆசிரியர் தினத்தில் நெகிழ்ந்த இயக்குநர் சீனு ராமசாமி..!

    ஆசிரியர்கள் ஏற்றிவைத்த வெளிச்சம் என்றைக்கும் மறக்காது..!! ஆசிரியர் தினத்தில் நெகிழ்ந்த இயக்குநர் சீனு ராமசாமி..!

    சினிமா
    கௌதம் மேனனுக்கு யோகி பாபு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்..!! இதே சந்தோஷத்தோடு சீக்கிரம் படம் இயக்குங்க சார் என ரசிகர்கள்..!

    கௌதம் மேனனுக்கு யோகி பாபு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்..!! இதே சந்தோஷத்தோடு சீக்கிரம் படம் இயக்குங்க சார் என ரசிகர்கள்..!

    சினிமா
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய 600 குழந்தைகள்! பள்ளி சென்ற மாணவர்கள் மாயமான விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    நேபாள வெள்ளத்தில் சிக்கிய 600 குழந்தைகள்! பள்ளி சென்ற மாணவர்கள் மாயமான விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    கேரளாவில் ஒரு வயது குழந்தையின் உடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஊசி! ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி!

    கேரளாவில் ஒரு வயது குழந்தையின் உடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஊசி! ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி!

    இந்தியா
    காங். Ex. MLA ஹசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை..!! தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்..!!

    காங். Ex. MLA ஹசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை..!! தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாணவர்களின் திறமையை கண்டுபிடியுங்கள்! ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை!

    மாணவர்களின் திறமையை கண்டுபிடியுங்கள்! ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை!

    இந்தியா
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய 600 குழந்தைகள்! பள்ளி சென்ற மாணவர்கள் மாயமான விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    நேபாள வெள்ளத்தில் சிக்கிய 600 குழந்தைகள்! பள்ளி சென்ற மாணவர்கள் மாயமான விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    கேரளாவில் ஒரு வயது குழந்தையின் உடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஊசி! ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி!

    கேரளாவில் ஒரு வயது குழந்தையின் உடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஊசி! ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி!

    இந்தியா
    காங். Ex. MLA ஹசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை..!! தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்..!!

    காங். Ex. MLA ஹசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை..!! தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்..!!

    தமிழ்நாடு
    சென்னைக்கு மாற்றாக 2வது தலைநகரம்? தமிழகத்தில் மீண்டும் எழும் முக்கிய கோரிக்கை!

    சென்னைக்கு மாற்றாக 2வது தலைநகரம்? தமிழகத்தில் மீண்டும் எழும் முக்கிய கோரிக்கை!

    அரசியல்
    சட்டமன்றத்தில் வார்த்தையை விட்ட புஸ்ஸி ஆனந்த்... தூத்துக்குடி தவெக முன்னாள் பெண் நிர்வாகி பாலியல் வழக்கில் திடுக் திருப்பம்...!

    சட்டமன்றத்தில் வார்த்தையை விட்ட புஸ்ஸி ஆனந்த்... தூத்துக்குடி தவெக முன்னாள் பெண் நிர்வாகி பாலியல் வழக்கில் திடுக் திருப்பம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share