• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    தென்னாப்பிரிக்காவின் சூறாவளி பவுலிங்கில் சுருண்ட இங்கிலாந்து... 180 ரன்கள் இலக்கு!!

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறது.
    Author By Divya Sat, 01 Mar 2025 19:45:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    England reeled under South Africa's whirlwind bowling and Chasing a target of 180 runs

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 179 ரன்களில் அனைத்து விட்டுகெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. 
    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.  இந்த நிலையில் ஐசிசி சாம்ன்பியன்ஸ் தொடரின் 11வது லீக் ஆட்டம் இன்று பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதுகின்றன. 

    லீக் ஆட்டத்தில் ஒரு போட்டியில் வெற்றிப்பெற்ற தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் அதிக புள்ளிகளை பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றிப்பெறாத இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. 

    இதையும் படிங்க: பேயாட்டம் ஆடிய தென்னாப்பிரிக்கா... மிரண்டு போன இங்கிலாந்து!!

    Cricket

    இந்த சூழலில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் கோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி போட்டி தொடங்கியதும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் சால்ப்ட் 8 ரன்களிலும், டக்கெட் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். அடுத்ததாக வந்த ஜேமி ஸ்மித் ரன் எடுக்காமல் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

    இவர்களை தொடர்ந்து இணை சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். ரூட் 37 ரன்களிலும், புரூக் 19 ரன்களிலும் வெளியேற இங்கிலாந்து அணி 30 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது.

    அடுத்ததாக களமிறங்கியுள்ள கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஜேமி ஆட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து விளையாடினர். 35வது ஓவரில் கேப்டன் பட்லர் லுங்கி வீசிய பந்து வீச்சில் மஹராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் பட்லர் நிதான ஆட்டத்தின் மூலம் அணிக்கு ரன் சேர்ப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் அவுட்டானது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. அடுத்தடுத்த ஓவர்களில் ஒவ்வொருவராக அவுட்டாக 39 ஓவர் முடிவதற்குள் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    Cricket

    38.2 ஓவர்களில் 179 ரன்களை எடுத்த இங்கிலாந்து அணி தென்னாப்பிர்க்காவுக்கு 180 ரங்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. பீல்டிங்கிலும், பவுலிங்கிலும் அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்க அணியில் மார்கோ ஜான்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், வியான் மல்டர் 3 விக்கெடுகளையும், கேசவ் மகராஜ் 2விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளனர். 

    இந்த போட்டியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முன்னேற முயற்சிக்கும் தென்னாப்பிரிக்கா அரையிறுதி வாய்ப்பை எட்டுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு முன்னதாக லீக் ஆட்டத்தில் பின் தங்கிய பாகிஸ்தான் அணி போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. குரூப் ஏ அணியில் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்லுமா..? தென் ஆப்ரிக்கா முன் இருக்கும் வாய்ப்பு என்ன..?

    மேலும் படிங்க
    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ்

    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ் 'டி55' படத்தின் அப்டேட் மாறாது..! இன்று மாலை வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு..!

    சினிமா
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும்

    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும் 'கா' பட ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா
    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..!

    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..! 'யோகிடா' படத்தில் பட்ட கஷ்டங்கள்.. நடிகை சாய் தன்ஷிகா..!

    சினிமா
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு
    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    அரசியல்
    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    இந்தியா
    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share