• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜெய்பீம் TO பைசன்..! படம் பார்க்க மட்டும் டைம் இருக்கா ஸ்டாலின்? விவசாயிகளுக்காக குரல் கொடுத்த EPS…!

    படம் பார்க்க நேரம் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகளை கண்டுகொள்ள நேரமில்லையா என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Sun, 26 Oct 2025 10:56:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps - stalin

    பைசன் படத்த பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் பாராட்டினார். இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்ததாக கூறியுள்ளார். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

    திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை என்றும் ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம் என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் என்பதுதான் கவலை அளிக்கிறது என தெரிவித்தார்.

    DMK government

    ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா என்றும் ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது எனவும் கூறினார். 

    இதையும் படிங்க: அந்த கூட்டணிக்கு விஜய் போனா தற்கொலைக்கு சமம்.... TTV தினகரன் பரபரப்பு பேட்டி...!

    தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள் என்றும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள் என்றும் அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள் எனவும் கூறினார்.

    இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா என கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சின்னதா தான் முளைச்சு இருக்கா? அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு... ஃபெயிலியர் மாடல் DMK... இபிஎஸ் விமர்சனம்...!

    மேலும் படிங்க
    “ரெண்டு அப்பா பெயரையும் சொன்னால் நாங்க கண்டுபிடிச்சி தர்றோம்...” - சி.எம். விஜய் குறித்து ஆர்.பி. உதயகுமார் சர்ச்சை பேச்சு...!

    “ரெண்டு அப்பா பெயரையும் சொன்னால் நாங்க கண்டுபிடிச்சி தர்றோம்...” - சி.எம். விஜய் குறித்து ஆர்.பி. உதயகுமார் சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    தேர்தல் முறைகேடு... ரூ.8000 கூப்பன்..! சி விஜயபாஸ்கருக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

    தேர்தல் முறைகேடு... ரூ.8000 கூப்பன்..! சி விஜயபாஸ்கருக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    பெண்ணின் மார்பை கசக்குவதோ! ஆடையை அவிழ்ப்பதோ கற்பழிப்பு முயற்சி ஆகாது! பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

    பெண்ணின் மார்பை கசக்குவதோ! ஆடையை அவிழ்ப்பதோ கற்பழிப்பு முயற்சி ஆகாது! பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

    இந்தியா
    அஜித் 64 படத்தில் இணைகிறாரா கயாடு லோஹர்..!! ‘குட் பேட் அக்லி’ கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி.. வெளியான புதிய அப்டேட்கள்..!

    அஜித் 64 படத்தில் இணைகிறாரா கயாடு லோஹர்..!! ‘குட் பேட் அக்லி’ கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி.. வெளியான புதிய அப்டேட்கள்..!

    சினிமா
    இனி 5 மடங்கு வேகம்! அசத்தும் புதிய IRCTC! நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள்! முன்பதிவு ரொம்ப ஈஸி!

    இனி 5 மடங்கு வேகம்! அசத்தும் புதிய IRCTC! நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள்! முன்பதிவு ரொம்ப ஈஸி!

    இந்தியா
    ஜெயிலுக்குள் பதவிப்பிரமாணம்.. பாஜக கவுன்சிலரின் வித்தியாசமான பதவியேற்பு.. கேரள அரசியலில் பரபரப்பு!

    ஜெயிலுக்குள் பதவிப்பிரமாணம்.. பாஜக கவுன்சிலரின் வித்தியாசமான பதவியேற்பு.. கேரள அரசியலில் பரபரப்பு!

    இந்தியா

    செய்திகள்

    “ரெண்டு அப்பா பெயரையும் சொன்னால் நாங்க கண்டுபிடிச்சி தர்றோம்...” - சி.எம். விஜய் குறித்து ஆர்.பி. உதயகுமார் சர்ச்சை பேச்சு...!

    “ரெண்டு அப்பா பெயரையும் சொன்னால் நாங்க கண்டுபிடிச்சி தர்றோம்...” - சி.எம். விஜய் குறித்து ஆர்.பி. உதயகுமார் சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    தேர்தல் முறைகேடு... ரூ.8000 கூப்பன்..! சி விஜயபாஸ்கருக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

    தேர்தல் முறைகேடு... ரூ.8000 கூப்பன்..! சி விஜயபாஸ்கருக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    பெண்ணின் மார்பை கசக்குவதோ! ஆடையை அவிழ்ப்பதோ கற்பழிப்பு முயற்சி ஆகாது! பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

    பெண்ணின் மார்பை கசக்குவதோ! ஆடையை அவிழ்ப்பதோ கற்பழிப்பு முயற்சி ஆகாது! பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

    இந்தியா
    இனி 5 மடங்கு வேகம்! அசத்தும் புதிய IRCTC! நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள்! முன்பதிவு ரொம்ப ஈஸி!

    இனி 5 மடங்கு வேகம்! அசத்தும் புதிய IRCTC! நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள்! முன்பதிவு ரொம்ப ஈஸி!

    இந்தியா
    ஜெயிலுக்குள் பதவிப்பிரமாணம்.. பாஜக கவுன்சிலரின் வித்தியாசமான பதவியேற்பு.. கேரள அரசியலில் பரபரப்பு!

    ஜெயிலுக்குள் பதவிப்பிரமாணம்.. பாஜக கவுன்சிலரின் வித்தியாசமான பதவியேற்பு.. கேரள அரசியலில் பரபரப்பு!

    இந்தியா
    சாலை பணிகளில் முறைகேடு..! இரண்டாவது முறை சம்மன்..! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்..!!

    சாலை பணிகளில் முறைகேடு..! இரண்டாவது முறை சம்மன்..! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share