• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    IPL 2025: வயசானாலும் எம்.எஸ்.தோனியின் ஃபிட்னெஸ்ஸும் ஸ்டைலும் மாறவே இல்லை.. புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்..!!

    இந்த வயதிலும் விக்கெட் கீப்பிங்கில் பேட்ஸ்மேன்களுக்கும், பேட்டிங்கில் பந்துவீச்சாளர்களும் எம்.எஸ். தோனி சிம்மசொப்பனமாக இருக்கிறார் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Wed, 19 Mar 2025 08:24:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Harbhajan singh praise the csk super star MS Dhoni

    18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக 10 அணிகளும் அதன் சொந்த மைதானங்களில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. முன்னாள் கேப்டன் 43 வயதான மகேந்திர சிங் தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய ஆட்டத்தைக் காண ரசிகர்கள் வழக்கம் போல் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

    Chennai super kings

    ஓராண்டு கழித்து தோனி களத்துக்கு வருவதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் மும்பை மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் எம்.எஸ். தோனியின் ஃபிட்னஸ் குறித்தும் அவரிடம் பேசியது குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், ”சமீபத்தில் நண்பரின் மகளுடைய திருமணத்தில் தோனியை நேரில் பார்த்தேன். வழக்கம் போல நல்ல ஃபிட்னெஸ்ஸில் இருக்கிறார். இந்த வயதில் என்னவெல்லாம் செய்கிறீர்கள், கஷ்டமாக இல்லையா? என்று அவரிடம் கேள்வி கேட்டேன். கடினம்தான். என்றாலும் இது எனக்கு பிடித்த விஷயம். இதில்தான் மகிழ்ச்சியை உணருகிறேன்” என்று தோனி பதில் சொன்னார்.

    Chennai super kings

    இந்த ஆர்வம் இருக்கும் வரை அவரால் ஒரு விஷயத்தை முழு ஆர்வத்துடன் செய்ய முடியும். அதைத்தான் இப்போது தோனி செய்து கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் பந்துவீச்சாளர்கள் மேல் தோனி ஆதிக்கம் செலுத்துகிறார். பயிற்சிக்கு முதல் ஆளாக வந்து விடுகிறார். கடைசி ஆளாகத்தான் மைதானத்தை விட்டு வெளியே செல்கிறார். தினமும் 2 அல்லது 3 மணி நேரம் பேட்டிங், பிறகு விக்கெட் கீப்பிங் பயிற்சியெல்லாம் செய்கிறார்.  விக்கெட் கீப்பிங்கிலும் அவர் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார்” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஐபிஎல்லில் கேப்டன் பதவியா.? வேண்டவே வேண்டாம் சாமி.. தலைத் தெறிக்கும் கே.எல். ராகுல்!

    இதையும் படிங்க: ஐபிஎல் டி20 தொடரில் புகையிலை, மது விளம்பரங்கள் கூடாது... மத்திய அரசு உத்தரவு..!

    மேலும் படிங்க
    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    கிரிக்கெட்
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    அரசியல்
    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    தமிழ்நாடு
    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அரசியல்

    செய்திகள்

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share