• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் - கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்மிக்கை ..!

    இந்த வருடமும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
    Author By Manivannan Sat, 11 Jan 2025 16:55:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    I will regain my place in the Indian team - Cricketer Natarajan Nammika..!

    தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் திருச்சியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்.அனைத்து கிராமப்புறங்களிலும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு  வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில்லை. இளைஞர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே தேர்ந்தெடுத்த துறையில் முன்னேற முடியும். தமிழ்நாட்டில் பிறந்த வீரர்கள் சி.எஸ்.கே அணியில் இடம்பிடிக்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.என்றார்.
    bowler
    நான் நிறைய கேப்டன்களின் தலைமையில் விளையாடியுள்ளேன். குறிப்பாக கேப்டன்கள் கோலி, வில்லியம்சன் ஆகியோரை மிகவும் பிடிக்கும். தோனி தலைமையில் விளையாடியது இல்லை என்ற நடராஜன் இந்திய அணி கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைந்தது குறித்த கேள்விக்கு
    விளையாட்டில் ஏற்றத் தாழ்வு இருப்பது சகஜம். தற்போது சில வீரர்கள் ஃபார்ம் அவுட்டில் உள்ளனர். அவர்கள் அடுத்தமுறை ரன் அடிக்கும் பொழுது அதை பெரிதாக பேசுவார்கள். சில போட்டிகளில் தோல்வியடைவது நம் கையில் இல்லை. இரண்டு தொடர்களில் தோல்வியடைந்ததை வைத்து நாம் எதுவும் கூற முடியாது என்றார்.
    bowler
    அஸ்வின் ஹிந்தி மொழி குறித்து கருத்து கூறியுள்ளார், அதற்கு உங்களது கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளிக்காத நடராஜன் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பீர்களா என்ற கேள்விக்கு?கடந்த ஐபிஎல் தொடர் சிறப்பாக இருந்தது. இந்த வருடமும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பேன். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார் கிராமத்தில் இருந்து வந்த நான் இந்திய அணியில் தேர்வானதே பெரிய சாதனைதான். இனி வரும் காலங்களில் கிராமத்து இளைஞர்கள் நான் பட்ட கஷ்டத்தை படக்கூடாது என்பதற்காக எனது சொந்த ஊரில் கிரிக்கெட் கிரவுண்டு அமைத்து கொடுத்துள்ளேன். நிறைய மாவட்டங்களில் இருந்து பல இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை எனவும் நடராஜன்  தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இந்தி தேசிய மொழி அல்ல..மேடையில் கிளீன் போல்ட் செய்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

    மேலும் படிங்க
    92 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி.. தொடர்ச்சியாக 2-ஆவது முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதி..!

    92 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி.. தொடர்ச்சியாக 2-ஆவது முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதி..!

    கிரிக்கெட்
    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு
    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    இந்தியா
    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share