• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    தோனி இல்லாத குறையை தீர்க்குமா யெல்லோ ஆர்மி! நாளை பஞ்சாப் கிங்ஸுடன் பலப்பரீட்சை!

    2026 ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணி மோதவுள்ள நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Author By Thenmozhi Kumar Thu, 02 Apr 2026 19:37:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    IPL2026: CSK vs PBKS Preview; Ruturaj Gaikwad Confident Despite First Match Loss; Dhoni Injury Update.

    ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழாவின் 7-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை நாளை (ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமை) எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது.

    சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி, இடது காலின் கெண்டைக்கால் தசைப்பிடிப்பு (Calf Strain) காரணமாகத் தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட முடியாவிட்டாலும், வலைப்பயிற்சியின் போது இளம் வீரர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவர் மீண்டும் களத்திற்குத் திரும்புவது குறித்து 13 நாட்களுக்குப் பிறகுதான் உறுதியாகத் தெரியும் என அணி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

    ஐபிஎல் 2026

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்: முதல் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும் சோர்வடையவில்லை; அணி வீரர்கள் அனைவரும் பாசிட்டிவ் மனநிலையில் தான் உள்ளனர். அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். ஆனால், ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருந்ததால் எதிர்பார்த்த ரன்களைக் குவிக்க முடியவில்லை. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். நாளை சொந்த மண்ணில் (சேப்பாக்கம்) ரசிகர்களின் ஆதரவுடன் நிச்சயம் வெற்றியைப் பெறுவோம்" என நம்பிக்கை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஐபிஎல் 2026: 300-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி! கொல்கத்தாவை வீழ்த்தி ரோகித் சர்மா சாதனை!

    தோனி இல்லாததால், சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பிங் பொறுப்பை சஞ்சு சாம்சன் கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யத் தீவிரமாக உள்ளது.

    இதையும் படிங்க: ஐபிஎல் 2026: RCB vs SRH - சின்னசாமி மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு!

    மேலும் படிங்க
    தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

    தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

    அரசியல்
    "கலைஞரின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது!" – சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்!

    "கலைஞரின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது!" – சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்!

    அரசியல்
    கோவை மெட்ரோவைத் தடுத்தது மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்!

    கோவை மெட்ரோவைத் தடுத்தது மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்!

    தமிழ்நாடு
    பெரம்பூர் தவெக தேர்தல் அலுவலகம் மூடல்! விஜய் எப்போது வருவார்? நிர்வாகிகள் மத்தியில் குழப்பம்!

    பெரம்பூர் தவெக தேர்தல் அலுவலகம் மூடல்! விஜய் எப்போது வருவார்? நிர்வாகிகள் மத்தியில் குழப்பம்!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    இந்தியா
    2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!

    2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2000-ஆ? 2500-ஆ?

    2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share