• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    கடந்த தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டிய சூழலில், கட்சிக்குள் இருந்த சிலரே திமுகவின் கைக்கூலிகளாகச் செயல்பட்டு ஆட்சியைத் தடுத்தனர் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
    Author By Thenmozhi Kumar Fri, 10 Apr 2026 21:45:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    OPS Acted as DMK's B-Team," Claims EPS in Kanchipuram; Slams Ex-Colleague for Joining "Evil Force" DMK.

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைத் துரோகி மற்றும் திமுகவின் பி டீம் என மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பி.எஸ் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்த பிறகு, ஈ.பி.எஸ் அவரை நேரடியாக இவ்வாறு விமர்சிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி கடந்த தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டிய அனைத்துச் சூழல்களும் இருந்தன. ஆனால், கட்சிக்குள் இருந்து கொண்டே சிலர் திமுகவின் கைக்கூலிகளாகச் செயல்பட்டு, அதிமுகவின் வெற்றியைத் தடுத்து ஆட்சியைத் தாரை வார்த்தனர்.

    அதிமுக

    ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நிலைப்பாட்டைச் சாடிய அவர் எம்.ஜி.ஆரால் தீய சக்தி என வர்ணிக்கப்பட்ட திமுகவில் இணைந்து, அதிமுகவிற்குத் துரோகம் செய்துள்ளார் ஓ.பி.எஸ். அதிமுகவில் முதலமைச்சர், நிதியமைச்சர் எனப் பெரிய, பெரிய பதவிகளை அனுபவித்த பிறகும் அவருக்கு ஆசை அடங்கவில்லை. தற்போது அவர் நேரடியாகவே திமுகவில் இணைந்துவிட்டார். இதன் மூலம் அவர் இவ்வளவு காலம் 'திமுகவின் பி டீம்' ஆகத்தான் அதிமுகவில் செயல்பட்டார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஸ்டாலினை புதைக்கலாம்.. என் திட்டங்களை முடியாது! எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்!

    காஞ்சிபுரத்தின் நெசவாளர்கள் மற்றும் கட்டமைப்பு குறித்துப் பேசிய ஈ.பி.எஸ் பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிமுக கொண்டு வந்த பல திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. திமுக ஆட்சியில் ரவுடியிசம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் எனக் குற்றம் சாட்டினார்.

    துரோகிகளுக்கும், தீய சக்திகளுக்கும் மக்கள் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தகுந்த பாடம் புகட்டுவார்கள். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் ஒருபோதும் திமுகவை ஏற்க மாட்டார்கள். இரட்டை இலை சின்னத்தின் வெற்றி தமிழகத்தின் உரிமைகளை மீட்கும் என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.

    தமிழக அரசியலில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையேயான மோதல் தற்போது திமுக vs அதிமுக என்ற நேரடிப் போராக மாறியுள்ள நிலையில், ஈ.பி.எஸ்-ஸின் இந்தப் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நாட்டையே ஆள்கிறவருக்கு எவ்வளவு பவர் இருக்கும்! வில்லிவாக்கத்தில் எடப்பாடி பழனிசாமி 'பவர்ஃபுல்' பேச்சு!

    மேலும் படிங்க
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share