• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒருங்கிணைப்பு குழு விவகாரம்... WAIT and SEE! தரமாக காய் நகர்த்தும் ஓபிஎஸ்

    கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
    Author By Nila Wed, 17 Sep 2025 13:18:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ops pressmeet

    ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவின் முக்கிய நபர்களுள் ஒருவராக இருந்தவர். மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி வகித்தவர். 2016-ல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், கட்சியில் ஏற்பட்ட உள்கலவரத்தில் அவர் ஒரு பிரிவின் தலைவராக உருவெடுத்தார். 2022-ல் அதிமுக பொதுக் குழுவின் முடிவுகளின்படி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், அவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தொழிலாளர் உரிமைகள் மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கி, கட்சியின் உரிமைகளைப் பாதுகாக்க முயன்று வருகிறார்.

    இந்தப் பின்னணியில், அவர் தொடர்ந்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இது கட்சியின் சமீபத்திய தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு மிகவும் பொருத்தமானது.பன்னீர்செல்வத்தின் ஒன்றிணைப்புக்கான கருத்துகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளன. அனைவருக்கும் ஒன்றிணைப்பு விருப்பம் உள்ளது. அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே கட்சியின் கொள்கைகளை நிறைவேற்ற முடியும் எனவும் சொன்னார்.

    ADMK

    அவர் தனிப்பட்ட ரீதியாக கட்சியில் சேர குறிப்பிட்ட கோரிக்கை இல்லை என்றும், ஆனால் ஒற்றுமைக்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துக்கும் ஆதரவு தெரிவித்தார். அது மட்டுமல்லாது ஓபிஎஸ் ஆதரவாளர்களும் செங்கோட்டையனை சந்தித்து முழு ஆதரவினை தெரிவித்தனர். நிச்சயம் செங்கோட்டையனை சந்திப்பேன் என்று கூறிய ஓபிஎஸ், செங்கோட்டையனிடம் தொடர்ந்து பேசி வருவதாக கூறினார்.

    இதையும் படிங்க: அப்ப மறுபடியும் PATCH UP தான் போலயே! நயினாரை சந்திப்பேன்... இறங்கி வந்த ஓபிஎஸ்

    ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் அறிவித்திருந்த நிலையில் இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது விரைவில் தனது தரப்பு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மீண்டும் PATCH UP?... OPS- கிட்ட பேசினேன்! TTV- யோடு பேசவும் தயார்... இறங்கி வந்த நயினார்!

    மேலும் படிங்க
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share