• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    பிரபல கிரிக்கெட் வீரரை அழகால் மயக்கிய மாடல் அழகி..! ஒரே நாளில் 'அக்ரி' விதைத்த மச்சக்காரன்..!

    ஒரு அம்சமான பெண் அவரது வாழ்க்கையில் நுழைந்துள்ளார். அவர் இப்போது இந்த பெண்ணின் பிறந்தநாளையும் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    Author By Thamarai Sat, 03 May 2025 22:46:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Prithvi Shaw shared a photo with actress akriti Agarwal and wished her on birthday

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிருத்வி ஷா இப்போதெல்லாம் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியே இருக்கிறார். இந்த முறை அவர் ஐபிஎல்லில் கூட பங்கேற்கவில்லை. பிருத்வி ஷா ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் யாரையும் வாங்கவில்லை. அவர் தனது அடிப்படை விலையை ரூ.75 லட்சமாக வைத்திருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அவரது மோசமான செயல்திறனைக் கருத்தில் கொண்டு, எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை. இவற்றையெல்லாம் மீறி, பிருத்வி ஷா இப்போது ப்ரபரப்பாக பேசப்படுகிறார். காரணம் ஒரு அம்சமான பெண் அவரது வாழ்க்கையில் நுழைந்துள்ளார். அவர் இப்போது இந்த பெண்ணின் பிறந்தநாளையும் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    Akriti Agarwal

    பிருத்வி ஷா வெளியிட்டுள்ள வீடியோவில், மும்பையில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே ஒரு  அழகான பெண்ணுடன் அவர் இருந்தார். இந்தப் பெண்ணின் பெயர் அக்ரிதி அகர்வால். அவர் ஒரு நடிகை. மாடலிங்கில் ஃபேமஸான மங்கை. இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர். அக்ரிதி அகர்வால் இன்று தனது 22வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், அக்ரிதி அகர்வாலுடன் ஒரு புகைப்படத்தை தனது சமூக ஊடகக் கணக்கில் பகிர்ந்து கொண்டு பிருத்வி ஷா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சி.எஸ்.கே பந்துகளை தெறிக்கவிட்ட ரொமாரியோ ஷெப்பர்ட்... இமாலய இலக்கு நிர்ணயித்த ஆர்.சி.பி!!

    Akriti Agarwal

    பிருத்வி ஷா தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், அவர் ஆக்ரிதி அகர்வாலுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை பார்க்க முடிகிறது. அவர் தனது  கைகளால் ஆக்ரிதி அகர்வாலுக்கு கேக் ஊட்டுகிறார்.'பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆக்ரிதி அகர்வால்' என்று குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, பிருத்வி ஷா அதனுடன் ஒரு ஹார்ட் ஈமோஜியையும் பகிர்ந்துள்ளார். பிருத்வி ஷா , அக்ரிதி அகர்வாலின் இந்த புகைப்படம் இப்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

    Akriti Agarwal

    அக்ரிதி அகர்வால் மே 2, 2003 அன்று லக்னோவின் நவாப்ஸ் நகரில் பிறந்தார். அவர் இப்போது மும்பையில் வசிக்கிறார். அக்ரிதி சமூக ஊடகங்களில் ரசிகர்களிடையே பிரபலமானவர். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 3.4 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். இது தவிர, அக்ரிதிக்கு 70,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சேனலும் உள்ளது. அதே நேரத்தில், ஆக்ரிதி அகர்வால் திரிமுகா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது அவரது முதல் படம்.

    இதையும் படிங்க: CSK-வை கிண்டலடிக்கும் வகையில் ஜெயில் டீசர்ட்... பெங்களூர் மைதானத்தில் RCB ரசிகர்கள் அடாவடி!!

    மேலும் படிங்க
    முன்பதிவில் முண்டியடிக்கும் ‘ஜனநாயகன்’..!! சென்சார் சான்றிதழுக்கு பிறகு வெளியான முக்கிய தகவல்.. ஹேப்பியான ரசிகர்கள்..!

    முன்பதிவில் முண்டியடிக்கும் ‘ஜனநாயகன்’..!! சென்சார் சான்றிதழுக்கு பிறகு வெளியான முக்கிய தகவல்.. ஹேப்பியான ரசிகர்கள்..!

    சினிமா
    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    இந்தியா
    சேலையில் தேவதை போல் என்ட்ரி கொடுத்த க்ரித்தி ஷெட்டி..!! மால் திறப்பு விழாவில் செல்பி, நடனம் என ஒரே அட்டகாசம்.. ஹேப்பியான இளசுகள்..!

    சேலையில் தேவதை போல் என்ட்ரி கொடுத்த க்ரித்தி ஷெட்டி..!! மால் திறப்பு விழாவில் செல்பி, நடனம் என ஒரே அட்டகாசம்.. ஹேப்பியான இளசுகள்..!

    சினிமா
    திருச்சி கிழக்கில் களமிறங்கும் முதல்வர் விஜய்யின் நிழல்!! ஜான் ஆரோக்கியசாமிக்கு அடிச்சது லக்!

    திருச்சி கிழக்கில் களமிறங்கும் முதல்வர் விஜய்யின் நிழல்!! ஜான் ஆரோக்கியசாமிக்கு அடிச்சது லக்!

    அரசியல்
    இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!!  தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

    இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!! தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

    அரசியல்
    ஷோரூமில் நேருக்கு நேர் சந்திக்கும் ரோகிணி – கனகா..? மனோஜின் ரகசியம் அம்பலமாகுமா.. பரபரப்பில் சிறகடிக்க ஆசை..!

    ஷோரூமில் நேருக்கு நேர் சந்திக்கும் ரோகிணி – கனகா..? மனோஜின் ரகசியம் அம்பலமாகுமா.. பரபரப்பில் சிறகடிக்க ஆசை..!

    சினிமா

    செய்திகள்

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    இந்தியா
    திருச்சி கிழக்கில் களமிறங்கும் முதல்வர் விஜய்யின் நிழல்!! ஜான் ஆரோக்கியசாமிக்கு அடிச்சது லக்!

    திருச்சி கிழக்கில் களமிறங்கும் முதல்வர் விஜய்யின் நிழல்!! ஜான் ஆரோக்கியசாமிக்கு அடிச்சது லக்!

    அரசியல்
    இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!!  தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

    இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!! தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

    அரசியல்
    இந்து மதம் மீது ஒவ்வாமையா.? அமைச்சர் ராஜ்மோகன் செயல் சரியல்ல... நயினார் காட்டம்..!

    இந்து மதம் மீது ஒவ்வாமையா.? அமைச்சர் ராஜ்மோகன் செயல் சரியல்ல... நயினார் காட்டம்..!

    தமிழ்நாடு
    சினிமா கிளைமேக்ஸ் போல கத்தி பேசுறாரு..! முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்..!

    சினிமா கிளைமேக்ஸ் போல கத்தி பேசுறாரு..! முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்..!

    தமிழ்நாடு
    தவெக கூட்டணியில் சலசலப்பு!! வெலவெலக்கும் காங்.,! கட்சி தாவும் பா.சிதம்பரம் ஆதரவாளர்கள்!

    தவெக கூட்டணியில் சலசலப்பு!! வெலவெலக்கும் காங்.,! கட்சி தாவும் பா.சிதம்பரம் ஆதரவாளர்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share